மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம். 23 ஆமைகணத்துக்கு உத்தாமணி - பாவட்டை- காவட்டை-சங்கு - முருங்கை - நுணா - பொடுதலை வைகளின் ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி பிடித்து ஒருபடி தண்ணீர் விட்டு |மம் - திப்பிலி-வசம்பு -ஆமையோடு - கருஞ்சீரகம் ஓர்நிரையாய் அறைத்து துணி ல் முடிந்து கூடப்போட்டு எட்டொன்றாய் வற்றக்காச்சி க்ஷ மருந்தை யெடு து அந்த கிஷாயத்தினால் அரைத்து களச்சிக்காயளவு மூன்று வேளைக் கொடு கவும் தீரும். இதுவுமது உத்தாமணிக் கொழுந்து-வசம்பு-உள்ளி-விளாம் ஒரு - ஓமம் ஆமையோ வகைக்கி இருகழஞ்சி யெடுத்து யிடித்து வருத்து (விளாங்காய்ப் பிரமாணம் வெண்ணையில்) போட்டுக் காச்சிக்கொடுக்கத் தீரும். இதுவுமது உத்தாமணி-சங்கு-தூதுவளை- கொடும்பை இவைகளின் வேர் வகைக்கு ஒருபிடி நருக்கி ஒருபடி தண்ணியில் போட்டு பொடுதலை - வசம்பு-ஓமம் - திப்பி வி-மிளகு-பூண்டு-ஆமையோடு ஓர்நிரையாய் இடித்து துணியில் முடிந்துட்போ ட்டுக் காச்சி மேற்படி மருந்தை அறைத்துக் கொடுத்துவந்தால் ஆமை கணம் சுரம் தீரும். பிள்ளைகள்கழிச்சல்வாந்திக்கு உத்தாமணிச்சாறு-எருமைவெண்ணை வகைக்கு கால்படி கருஞ்சீரகம்- ஒருகழஞ்சி அறைத்துப்போட்டுக் காச்சி மேற்படி மருந்தை அறைத்துக்கொடு துவரத் தீரும், மாந்தக்கழிச்சலுக்கு. உத்தாமணி வேளை நாய் வேளை குப்பைமேனி இவைகளைத்தட்டிசாறு வாங்கி துட்டிடை உள்ளுக்குக்கொடுத்து மேலுக்கு துவாலையிடவும். வாதசுரத்திற்கு. உத்தாமனி -பாவட்டம்புல் - கொன்றை சித்தாமுட்டிவேர் ஒமம் - மிளகு வகைக்கு பலம் கால் --இடித்து இரண்டுபடி தண்ணிர் விட்டு கால்படியாகக் கியா ழமிட்டு ஆறு வேளை கொடுக்கத் தீரும். திரிதோஷம் நீங்க. உருத்திராட்சத்தைபாலில் அறைத்து உபயோகித்து வந்தால் திரிதோஷ ம் விக்கல் பித்தம் தாகம் இவைகள் தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம் . 23 ஆமைகணத்துக்கு உத்தாமணி - பாவட்டை - காவட்டை - சங்கு - முருங்கை - நுணா - பொடுதலை வைகளின் ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி பிடித்து ஒருபடி தண்ணீர் விட்டு | மம் - திப்பிலி - வசம்பு - ஆமையோடு - கருஞ்சீரகம் ஓர்நிரையாய் அறைத்து துணி ல் முடிந்து கூடப்போட்டு எட்டொன்றாய் வற்றக்காச்சி க்ஷ மருந்தை யெடு து அந்த கிஷாயத்தினால் அரைத்து களச்சிக்காயளவு மூன்று வேளைக் கொடு கவும் தீரும் . இதுவுமது உத்தாமணிக் கொழுந்து - வசம்பு - உள்ளி - விளாம் ஒரு - ஓமம் ஆமையோ வகைக்கி இருகழஞ்சி யெடுத்து யிடித்து வருத்து ( விளாங்காய்ப் பிரமாணம் வெண்ணையில் ) போட்டுக் காச்சிக்கொடுக்கத் தீரும் . இதுவுமது உத்தாமணி - சங்கு - தூதுவளை - கொடும்பை இவைகளின் வேர் வகைக்கு ஒருபிடி நருக்கி ஒருபடி தண்ணியில் போட்டு பொடுதலை - வசம்பு - ஓமம் - திப்பி வி - மிளகு - பூண்டு - ஆமையோடு ஓர்நிரையாய் இடித்து துணியில் முடிந்துட்போ ட்டுக் காச்சி மேற்படி மருந்தை அறைத்துக் கொடுத்துவந்தால் ஆமை கணம் சுரம் தீரும் . பிள்ளைகள்கழிச்சல்வாந்திக்கு உத்தாமணிச்சாறு - எருமைவெண்ணை வகைக்கு கால்படி கருஞ்சீரகம் ஒருகழஞ்சி அறைத்துப்போட்டுக் காச்சி மேற்படி மருந்தை அறைத்துக்கொடு துவரத் தீரும் மாந்தக்கழிச்சலுக்கு . உத்தாமணி வேளை நாய் வேளை குப்பைமேனி இவைகளைத்தட்டிசாறு வாங்கி துட்டிடை உள்ளுக்குக்கொடுத்து மேலுக்கு துவாலையிடவும் . வாதசுரத்திற்கு . உத்தாமனி - பாவட்டம்புல் - கொன்றை சித்தாமுட்டிவேர் ஒமம் - மிளகு வகைக்கு பலம் கால் - - இடித்து இரண்டுபடி தண்ணிர் விட்டு கால்படியாகக் கியா ழமிட்டு ஆறு வேளை கொடுக்கத் தீரும் . திரிதோஷம் நீங்க . உருத்திராட்சத்தைபாலில் அறைத்து உபயோகித்து வந்தால் திரிதோஷ ம் விக்கல் பித்தம் தாகம் இவைகள் தீரும் .