மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்ம ம். செவியும் ஓர்நிறையாயெடுத்து ஒருவருஷத்துக்காடி விட்டு மைபோல்யிடித்து ச்சி முதல் பாதம் வரையில் பூசிவைத்து மாலையில் ரோட்டிவரவும் இப்படிபத் நாள் செய்ய அசாத்தியமான உடம்பொவு தீரும். எரிவாதத்திற்கு இலந்தன் இலையை அறைத்து காடியில் கறைத்து மத்தால் கடைந்து அதி வருகிற நுரையை உடம்பில் பூச எரிச்சல் மாரிவிடும். வயற்று நோய் அல்லது கடுப்புக்கு இலவங்கப்பட்டை அறைபலம் எடுத்து எருமைத்தயிர் விட்டரைத்து இந்த முத்தையை அரிக்கால்படி பெருமைமோரில் கலந்துக் கொடுக்க வயிற்று கடுப்பு வயிற்றுநோய் தீரும், அண்டவாய்வுக்கு. இலுப்பைப்புண்ணாக்கும் சிவந்த கோழிக்காரமும் இரண்டு சுண்டைக் தாயளவு யெடுத்து அறைத்து பனைவெல்லத்தில் பொதிந்துக்கொடுக்க சவுக்கிய மாகும். ஆனந்தவாய்வுக்கு. இலுப்பைப்பூ புண்ணாக்கு யெலுமிச்சங்காயளவு எடுத்து ஆழாக்கு யீரு மீளச்சாற்றில் ஊரப்போட்டு வெதுப்பிக்கொடுக்க சவுக்கியமாகும். இரைப்பு இருமலுக்கு. இஞ்சிச்சார் ஈரவெங்காயச்சார் எலுமிச்சம்பழச்சார் இம்மூன்றும் சம டை சேர்த்து வேளைக்கு ஒருபலமாக மூன்று நாள் இருபோதும் கொடுக்க சாந் தியாகும். இச்சாபத்தியம். காதில் சீழ்வருதலுக்கு. இந்துப்பு சுக்கு இரண்டும் சமநிடை பொடி வெண்ணையில் போட்டுக் நாச்சி காதில்விடவும் இப்படி 4-5-வேளைவிடவும். வாதசன்மத்திற்கு இஞ்சி சிவதை-சீந்தல்-நிலவாகை - கொடிவேலி-கனச்சிக்கொடி இவை கள் மூலம் முடக் கொத்தான் சமூலம் பூண்டு திருகடுகு வகைக்குப்பலம் 1- எடு பத்து அறைத்து அறைப்படி சித்தாமணக்கெண்ணையில் கலக்கி காச்சி வடிக்கட்டி இருவேளைக்கி ஒரு உச்சிக்கரண்டி அளவு கொடுத்துவர வாதகுன்மம் தீரும். அநேகரோகத்திற்கு. இஞ்சியை பாலில்விட்டரைத்து கெச்சைக்காயளவு யெடுத்து அரிக்கா ல்படி பாலில் கலக்கிக்கொடுக்கவும் இப்படி காலை மாலை கொடுத்துவந்தால் இரு மல்-இளைப்பு - சூலைவாதம் - குன்மசிலுமிஷம்-தாப்சோபம் - மயக்கம் - பித்தம் - வாய் வு-இவை தீரும் பசியுண்டாகும். பட -
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்ம ம் . செவியும் ஓர்நிறையாயெடுத்து ஒருவருஷத்துக்காடி விட்டு மைபோல்யிடித்து ச்சி முதல் பாதம் வரையில் பூசிவைத்து மாலையில் ரோட்டிவரவும் இப்படிபத் நாள் செய்ய அசாத்தியமான உடம்பொவு தீரும் . எரிவாதத்திற்கு இலந்தன் இலையை அறைத்து காடியில் கறைத்து மத்தால் கடைந்து அதி வருகிற நுரையை உடம்பில் பூச எரிச்சல் மாரிவிடும் . வயற்று நோய் அல்லது கடுப்புக்கு இலவங்கப்பட்டை அறைபலம் எடுத்து எருமைத்தயிர் விட்டரைத்து இந்த முத்தையை அரிக்கால்படி பெருமைமோரில் கலந்துக் கொடுக்க வயிற்று கடுப்பு வயிற்றுநோய் தீரும் அண்டவாய்வுக்கு . இலுப்பைப்புண்ணாக்கும் சிவந்த கோழிக்காரமும் இரண்டு சுண்டைக் தாயளவு யெடுத்து அறைத்து பனைவெல்லத்தில் பொதிந்துக்கொடுக்க சவுக்கிய மாகும் . ஆனந்தவாய்வுக்கு . இலுப்பைப்பூ புண்ணாக்கு யெலுமிச்சங்காயளவு எடுத்து ஆழாக்கு யீரு மீளச்சாற்றில் ஊரப்போட்டு வெதுப்பிக்கொடுக்க சவுக்கியமாகும் . இரைப்பு இருமலுக்கு . இஞ்சிச்சார் ஈரவெங்காயச்சார் எலுமிச்சம்பழச்சார் இம்மூன்றும் சம டை சேர்த்து வேளைக்கு ஒருபலமாக மூன்று நாள் இருபோதும் கொடுக்க சாந் தியாகும் . இச்சாபத்தியம் . காதில் சீழ்வருதலுக்கு . இந்துப்பு சுக்கு இரண்டும் சமநிடை பொடி வெண்ணையில் போட்டுக் நாச்சி காதில்விடவும் இப்படி 4 - 5 - வேளைவிடவும் . வாதசன்மத்திற்கு இஞ்சி சிவதை - சீந்தல் - நிலவாகை - கொடிவேலி - கனச்சிக்கொடி இவை கள் மூலம் முடக் கொத்தான் சமூலம் பூண்டு திருகடுகு வகைக்குப்பலம் 1 - எடு பத்து அறைத்து அறைப்படி சித்தாமணக்கெண்ணையில் கலக்கி காச்சி வடிக்கட்டி இருவேளைக்கி ஒரு உச்சிக்கரண்டி அளவு கொடுத்துவர வாதகுன்மம் தீரும் . அநேகரோகத்திற்கு . இஞ்சியை பாலில்விட்டரைத்து கெச்சைக்காயளவு யெடுத்து அரிக்கா ல்படி பாலில் கலக்கிக்கொடுக்கவும் இப்படி காலை மாலை கொடுத்துவந்தால் இரு மல் - இளைப்பு - சூலைவாதம் - குன்மசிலுமிஷம் - தாப்சோபம் - மயக்கம் - பித்தம் - வாய் வு - இவை தீரும் பசியுண்டாகும் . பட -