மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். - - '' - நாவரட்சிக்கு. அக்கிராகாரத்தைப் பொடி செய்து பாலில் போட்டுக்காச்சி உட்கொண்டு TANE தால், நாவரட்சி-தாகம்-ஐன்னி-தோஷம் வாந்தி- கபம் இவைகள் நிவர்த்தி - கும். (II. ' II. - FA கெற்பவதிகளுக்கு உதிரங்கண்டால் சாந்தி. அதிமதுரம் -1-சீரகம்-1-இடைகளாக எடுத்து இடித்து முக்காற்பலம் பறையில் எடுத்து, கால்படி ஜெலத்திலிட்டு அரிக்கால்படி கியாழமாக யிறக்கி இலையில் கொடுக்கவும். இப்படி-3-நாள் கொடுக்க நிவர்த்தியாகும். சவித்தியத்திற்கு அரிசித்திப்பிலியை இடித்து வஸ்திரகாயம் செய்து, கம்மாரு வெற்றி முச்சாறும் தேனும் கலந்து திருகடி சூரணம் குழைத்து சாப்பிட, சயித்தியம் காழை- சுரம் - இதுக்கள் தீரும். மஞ்சள் காமாலைக்கு அதிமதுரம்- சங்கம் வேர்ப்பட்டை - ஓர்நிரையாய் எடுத்து, எலுமிச்சம் இழச்சார் விட்டு மூன்று நாள் அறைத்து, தேத்தாங்கொட்டையளவு மாத்திரை செய்து, முலைப்பாலிலாவது, பசும்பாலிலாவது மூன்று நாள் கொடுக்க, மஞ்சள் பாமாலை நிவர்த்தியாகும். ஆண்குறி கெட்டிப்படுவதற்கு. அபினி- அக்கிராகாரம்- மருதோன்றி விறை இதுக்கள் சமனிடை எடு து தேன்விட்டறைத்து ஆண்குரியின் மேல் பைத்து போடுவதுபோல் தடவி வரவேண்டியது. இப்படி-15-நாள் தடவினால் ஆண்குரி பெருத்தும் நீண்டும் //சன்றாய் கெட்டிப்படும். தாதுபுஷ்டியைப்பற்றி விசேஷமான அனேகமுறைளை பார்வதீபரணியத்தில்) சொல்லியிருக்கிறது. பல்லுநோயிக்கு அபினி-குண்டுமணியளவு எடுத்து, அத்துடன் துட்டிடை கற்பூரம் பூ படி இரண்டையும் நன்றாய் ரேகித்து, ஈரு வீக்கம் அல்லது நோய் கண்டிருக் IS பல்லின் மீது பில்லையாய் வைத்திருந்து காலையில் துப்பிடவும். இப்படி 1 இரண்டுநாள் செய்ய சௌக்கியமாகும். சஞ்சீவி மூலிகை அழுகண்ணிச் செடியை ஆதிவாரத்தில் சந்திரன் கடகராசியில் இருக் கும்போது தன்னுடையநிழல் செடியின் மேல்படாமல் பிடிங்கிவந்து ஐந்துநாள் () இராத்திரிகளில் பளியில் வைத்துயெடுத்து நிழலில் உலர்த்தியிடித்து வஸ்திரகா யம் செய்து ஒரு வேளைக்கு ஒருவிராகநிடை சூரணம்யெடுத்து அதற்கு சமபாக ம்கற்கண்டு தூளும் தேனும் சேர்த்துயிழைத்து சாப்பிட்டுவந்தால் தேகபுஷ்டிய 2 .
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . - - ' ' - நாவரட்சிக்கு . அக்கிராகாரத்தைப் பொடி செய்து பாலில் போட்டுக்காச்சி உட்கொண்டு TANE தால் நாவரட்சி - தாகம் - ஐன்னி - தோஷம் வாந்தி - கபம் இவைகள் நிவர்த்தி - கும் . ( II . ' II . - FA கெற்பவதிகளுக்கு உதிரங்கண்டால் சாந்தி . அதிமதுரம் - 1 - சீரகம் - 1 - இடைகளாக எடுத்து இடித்து முக்காற்பலம் பறையில் எடுத்து கால்படி ஜெலத்திலிட்டு அரிக்கால்படி கியாழமாக யிறக்கி இலையில் கொடுக்கவும் . இப்படி - 3 - நாள் கொடுக்க நிவர்த்தியாகும் . சவித்தியத்திற்கு அரிசித்திப்பிலியை இடித்து வஸ்திரகாயம் செய்து கம்மாரு வெற்றி முச்சாறும் தேனும் கலந்து திருகடி சூரணம் குழைத்து சாப்பிட சயித்தியம் காழை - சுரம் - இதுக்கள் தீரும் . மஞ்சள் காமாலைக்கு அதிமதுரம் - சங்கம் வேர்ப்பட்டை - ஓர்நிரையாய் எடுத்து எலுமிச்சம் இழச்சார் விட்டு மூன்று நாள் அறைத்து தேத்தாங்கொட்டையளவு மாத்திரை செய்து முலைப்பாலிலாவது பசும்பாலிலாவது மூன்று நாள் கொடுக்க மஞ்சள் பாமாலை நிவர்த்தியாகும் . ஆண்குறி கெட்டிப்படுவதற்கு . அபினி - அக்கிராகாரம் - மருதோன்றி விறை இதுக்கள் சமனிடை எடு து தேன்விட்டறைத்து ஆண்குரியின் மேல் பைத்து போடுவதுபோல் தடவி வரவேண்டியது . இப்படி - 15 - நாள் தடவினால் ஆண்குரி பெருத்தும் நீண்டும் / / சன்றாய் கெட்டிப்படும் . தாதுபுஷ்டியைப்பற்றி விசேஷமான அனேகமுறைளை பார்வதீபரணியத்தில் ) சொல்லியிருக்கிறது . பல்லுநோயிக்கு அபினி - குண்டுமணியளவு எடுத்து அத்துடன் துட்டிடை கற்பூரம் பூ படி இரண்டையும் நன்றாய் ரேகித்து ஈரு வீக்கம் அல்லது நோய் கண்டிருக் IS பல்லின் மீது பில்லையாய் வைத்திருந்து காலையில் துப்பிடவும் . இப்படி 1 இரண்டுநாள் செய்ய சௌக்கியமாகும் . சஞ்சீவி மூலிகை அழுகண்ணிச் செடியை ஆதிவாரத்தில் சந்திரன் கடகராசியில் இருக் கும்போது தன்னுடையநிழல் செடியின் மேல்படாமல் பிடிங்கிவந்து ஐந்துநாள் ( ) இராத்திரிகளில் பளியில் வைத்துயெடுத்து நிழலில் உலர்த்தியிடித்து வஸ்திரகா யம் செய்து ஒரு வேளைக்கு ஒருவிராகநிடை சூரணம்யெடுத்து அதற்கு சமபாக ம்கற்கண்டு தூளும் தேனும் சேர்த்துயிழைத்து சாப்பிட்டுவந்தால் தேகபுஷ்டிய 2 .