மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 8 உயிரெழுத்து அல்லது வேப்பம் எண்ணையில் குழைத்து சிரங்குகளுக்குத்தடவ உலர்ந்துப் போகும். விந்து கட்ட அமுக்கனாங் கிழங்கை வஸ்திரகாயம் செய்து கால்படி பசும்பாலுக்கு அறைபலம் கிழங்கு போட்டுக் காச்சி சக்கரை யிட்டு குடிக்கவும். இப்படி இரு வேளையும் உட்கொண்டு வந்தால், விந்து கட்டும் - தேகம் புஷ்டியாகும் - அழகு கொடுக்கும் - தேகத்திலுள்ள சூலை - கரப்பான் - கபம் - வெட்பம் -- துர்நீர் யாவும் தீரும். - தாது புஷ்டிக்கு - - - . - - ட * அமுக்கனாங்கிழங்கு-நீர்முள்ளி வித்து- குருந்தொட்டிவேர் சமநிடை எடு த்து, பசும் வெண்ணையில் குழைத்துச் சாப்பிடவும். இப்படி இருவேளையும் 20 - நாள் சாப்பிட தாதுவிருத்தி யுண்டாகும். - வலிப்புகளுக்கு அவுரியிலை- வசம்பு உள்ளி- இம்மூன்றும் சமனிடை எடுத்து சிதைத்து நாசியில் நசியம் செய்தால், ஜன்னி-புரயிசுவு-வலி-கழுத்துவலி இதுகள் தீகும் விஷமே ராதிருக்க நசியம் அவுரியிலை-லும்பையிலை-வசம்பு-மிளகு-ஜள்ளி- பெருங்காயம் இதுகள் சரியிடை யெடுத்து, சிறுநீர் விட்டுயிடித்து, மூக்கிலும் கொஞ்சம் தடவி முக ரச்செய்து காதிலும் விட்டால் எந்த விஷமானாலும் சிரசுக்கு ஏராது. மருந்து. கொடுக்குமளவும் தாங்கும். இந்த விஷவயித்சியங்களை விபரமாய் பார்க்கவே ண்டியவர்கள் (பார்வதீ பரணீயமென்னும் சாஸ்திரத்தில்) நன்றாய் தெரிந்துக் கொள்ளலாம். தேக அனலுக்கு அதிமதுரம் அறைபலம் எடுத்து வென்னீர்விட்டறைத்துக் கொடுக்க வும். இப்படி அந்தி சந்தி இரண்டு நாள் கொடுக்க, தேகம் எவ்வளவு அனலாக யிருந்தாலும் தணியும். சூட்டு இருமலுக்கு. அதிமதுரம் கடுக்காய் - மிளகு மூன்றும் சமநிடை எடுத்து இளம் வரு ப்பாய் வறுத்து சூரணம் செய்து, ஒருவேளைக்கு துட்டிடை சூரணம் எடுத்து தேனில் குழைத்துக் கொடுக்க சூட்டிருமல் நிவர்த்தியாகும், காசஸ்மூர்ச்சைக்கு அரிசித்திப்பிலியை ஆர்க்கப் பொடிரெய்து, கால்பலம் சூரணத்தை கா ல்படி பசும்பாலில் போட்டுக் காச்சிக் குடிக்க,காசம்-வாயுவு - மூர்ச்சை ஜன்னி - சாந்தியாகும். ஈளை இருமலுக்கு அரத்தையைப் பொடித்து பாலில் உபயோகித்து வந்தால், ஈளை - இரு மல்-நீர்தோஷம் வாயுவு-பீனிசம் இவைகள் நிவர்த்தியாகும். 5. -- - - - -
Digital collection of Tamil Heritage Foundation 8 உயிரெழுத்து அல்லது வேப்பம் எண்ணையில் குழைத்து சிரங்குகளுக்குத்தடவ உலர்ந்துப் போகும் . விந்து கட்ட அமுக்கனாங் கிழங்கை வஸ்திரகாயம் செய்து கால்படி பசும்பாலுக்கு அறைபலம் கிழங்கு போட்டுக் காச்சி சக்கரை யிட்டு குடிக்கவும் . இப்படி இரு வேளையும் உட்கொண்டு வந்தால் விந்து கட்டும் - தேகம் புஷ்டியாகும் - அழகு கொடுக்கும் - தேகத்திலுள்ள சூலை - கரப்பான் - கபம் - வெட்பம் - - துர்நீர் யாவும் தீரும் . - தாது புஷ்டிக்கு - - - . - - * அமுக்கனாங்கிழங்கு - நீர்முள்ளி வித்து - குருந்தொட்டிவேர் சமநிடை எடு த்து பசும் வெண்ணையில் குழைத்துச் சாப்பிடவும் . இப்படி இருவேளையும் 20 - நாள் சாப்பிட தாதுவிருத்தி யுண்டாகும் . - வலிப்புகளுக்கு அவுரியிலை - வசம்பு உள்ளி - இம்மூன்றும் சமனிடை எடுத்து சிதைத்து நாசியில் நசியம் செய்தால் ஜன்னி - புரயிசுவு - வலி - கழுத்துவலி இதுகள் தீகும் விஷமே ராதிருக்க நசியம் அவுரியிலை - லும்பையிலை - வசம்பு - மிளகு - ஜள்ளி - பெருங்காயம் இதுகள் சரியிடை யெடுத்து சிறுநீர் விட்டுயிடித்து மூக்கிலும் கொஞ்சம் தடவி முக ரச்செய்து காதிலும் விட்டால் எந்த விஷமானாலும் சிரசுக்கு ஏராது . மருந்து . கொடுக்குமளவும் தாங்கும் . இந்த விஷவயித்சியங்களை விபரமாய் பார்க்கவே ண்டியவர்கள் ( பார்வதீ பரணீயமென்னும் சாஸ்திரத்தில் ) நன்றாய் தெரிந்துக் கொள்ளலாம் . தேக அனலுக்கு அதிமதுரம் அறைபலம் எடுத்து வென்னீர்விட்டறைத்துக் கொடுக்க வும் . இப்படி அந்தி சந்தி இரண்டு நாள் கொடுக்க தேகம் எவ்வளவு அனலாக யிருந்தாலும் தணியும் . சூட்டு இருமலுக்கு . அதிமதுரம் கடுக்காய் - மிளகு மூன்றும் சமநிடை எடுத்து இளம் வரு ப்பாய் வறுத்து சூரணம் செய்து ஒருவேளைக்கு துட்டிடை சூரணம் எடுத்து தேனில் குழைத்துக் கொடுக்க சூட்டிருமல் நிவர்த்தியாகும் காசஸ்மூர்ச்சைக்கு அரிசித்திப்பிலியை ஆர்க்கப் பொடிரெய்து கால்பலம் சூரணத்தை கா ல்படி பசும்பாலில் போட்டுக் காச்சிக் குடிக்க காசம் - வாயுவு - மூர்ச்சை ஜன்னி - சாந்தியாகும் . ஈளை இருமலுக்கு அரத்தையைப் பொடித்து பாலில் உபயோகித்து வந்தால் ஈளை - இரு மல் - நீர்தோஷம் வாயுவு - பீனிசம் இவைகள் நிவர்த்தியாகும் . 5 . - - - - - -