மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 80 உயிரெழுத்து யிரக்கவும் ஆரியபிரகு பில்லை தட்டி கட்டியின் மேல்வைத்து கச்சையினால் கட் டவும் இப்படி மூன்று கட்டில் கரையும் பிரகு எண்ணை சாப்பிடவும் பித்தத்தால் கண்ட உதடுநாக்குவெடிப்புக்கு மருமாங்காயிலையை அறைத்து பின்னைக்காயளவு எடுத்து பசும்பாலில் கலைக்கி காலையில் சாப்பிடவும் மூன்று நாள் சாப்பிடவும் பத்தியம் பாலும் சாதம் புண்களுக்கு மஞ்சள் பொடியை புண்ணின் பேரில் தூவி வந்தால் சிவந்து ஆரிப்போ கும் இலுப்பக்கட்டி தேய்த்து குளிக்கவும் தாதுவிருத்திக்கு. மகிளம் வித்தை அறைத்துத் பாலில் கலைக்கியுண்டு வந்தால் தாது விருத்தி யுண்டாம். ஓடுவாய்வுக்கு. - I மலைவேம்பின் மூலத்தை பாலில் உரவாக்கி யுண்டு வந்தால் மலக்கட் எகிருமி உடலில் ஓடி ஓடிகுத்துகிர வாய்வு தீரும். கீரிழிவு பிரமேகத்திற்கு மருதமரத்தின் சமூலத்தைபாலிற் கொள்ள நீரிழவுபிரமேகம் மயக்கம் தா கம் கபம் கிரிமி வயற்றுவலி இவை தீரும். எரி தட்டம்வண்டுகடிக்கு மருள் கிழங்கை பாலில் அறைத்து பாலில் கலந்துண்டுவந்தால் மூலம் கரப் பான் புண்சிலந்தி எரிகுட்டம் வண்டுகடி இவைதீரும். நாதம்கட்ட மரவீழிக்கிழங்கை பாலில் அறைத்துக் கலந்து உண்டு வந்தால் மூலக் கிரீச்சின மேகவேட்டை தீரும்காமம் அதிகரிக்கும் நாதம்கட்டுபடும் நாவில் அடிதம் ஊரும். திரேகபலம் உண்டாக மரவீழிக்கிழங்கை பலில் அவித்து உலர்த்தியிடித்து தூள் செய்து வருத் தஉளுந்து மாவும் எள்ளுப்பொரியும் சமன் கலந்து திருக்கடியளவு சாப்பிட்டுவந்து டால் திரேகம் பலமுண்டாகும். மேனியழகுண்டாக மகாமூலி என்ற ஆசாசகெருடன் கிழங்கை அறைத்து கொட்டைப்பாக் களவு ஆவின்பாலில் உண்டு வந்தால் நரைதிரை மாரும். மேனி அழகுண்டாகும் சர்வநோய்களும் விஷக்கடிகளும் தீரும். பத்தியம் பாலும் அன்னமுண்ணவும் புளி புகை ஆகாது.
Digital collection of Tamil Heritage Foundation 80 உயிரெழுத்து யிரக்கவும் ஆரியபிரகு பில்லை தட்டி கட்டியின் மேல்வைத்து கச்சையினால் கட் டவும் இப்படி மூன்று கட்டில் கரையும் பிரகு எண்ணை சாப்பிடவும் பித்தத்தால் கண்ட உதடுநாக்குவெடிப்புக்கு மருமாங்காயிலையை அறைத்து பின்னைக்காயளவு எடுத்து பசும்பாலில் கலைக்கி காலையில் சாப்பிடவும் மூன்று நாள் சாப்பிடவும் பத்தியம் பாலும் சாதம் புண்களுக்கு மஞ்சள் பொடியை புண்ணின் பேரில் தூவி வந்தால் சிவந்து ஆரிப்போ கும் இலுப்பக்கட்டி தேய்த்து குளிக்கவும் தாதுவிருத்திக்கு . மகிளம் வித்தை அறைத்துத் பாலில் கலைக்கியுண்டு வந்தால் தாது விருத்தி யுண்டாம் . ஓடுவாய்வுக்கு . - I மலைவேம்பின் மூலத்தை பாலில் உரவாக்கி யுண்டு வந்தால் மலக்கட் எகிருமி உடலில் ஓடி ஓடிகுத்துகிர வாய்வு தீரும் . கீரிழிவு பிரமேகத்திற்கு மருதமரத்தின் சமூலத்தைபாலிற் கொள்ள நீரிழவுபிரமேகம் மயக்கம் தா கம் கபம் கிரிமி வயற்றுவலி இவை தீரும் . எரி தட்டம்வண்டுகடிக்கு மருள் கிழங்கை பாலில் அறைத்து பாலில் கலந்துண்டுவந்தால் மூலம் கரப் பான் புண்சிலந்தி எரிகுட்டம் வண்டுகடி இவைதீரும் . நாதம்கட்ட மரவீழிக்கிழங்கை பாலில் அறைத்துக் கலந்து உண்டு வந்தால் மூலக் கிரீச்சின மேகவேட்டை தீரும்காமம் அதிகரிக்கும் நாதம்கட்டுபடும் நாவில் அடிதம் ஊரும் . திரேகபலம் உண்டாக மரவீழிக்கிழங்கை பலில் அவித்து உலர்த்தியிடித்து தூள் செய்து வருத் தஉளுந்து மாவும் எள்ளுப்பொரியும் சமன் கலந்து திருக்கடியளவு சாப்பிட்டுவந்து டால் திரேகம் பலமுண்டாகும் . மேனியழகுண்டாக மகாமூலி என்ற ஆசாசகெருடன் கிழங்கை அறைத்து கொட்டைப்பாக் களவு ஆவின்பாலில் உண்டு வந்தால் நரைதிரை மாரும் . மேனி அழகுண்டாகும் சர்வநோய்களும் விஷக்கடிகளும் தீரும் . பத்தியம் பாலும் அன்னமுண்ணவும் புளி புகை ஆகாது .