மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 78 உயிரெழுத்து பே நெஞ்செரிவுக்கு பேரீச்சம்பழம் அதாவது உலர்ந்த கார்களை பாலில் உபயோகித்து வந் தால், நெஞ்செரிவு - தாகம் - பித்தம் - மேகம் வாந்தி இவை சாந்தியாகும். சிரங்குகளுக்கு. பேன் கொட்டை பருப்பு 1-பலம் இரசகற்பூரம் அறை பலம், ஏலரிசி கால்பலம் - இந்தப்படி திருத்தெடுத்து தேங்காயெண்ணை விட்டரைத்து சிறங்கு களுக்குத் தடவி வந்தால், எரும்பு முதலியவை சேராது ஆரிப்போகும். பித்தசுரத்திற்கு. பேய்ப்புடலும் விஷ்ணுகாந்தியும் கஷாயம் வைத்து துளிதேன் முலை பால் விட்டுக் கொடுக்கவும், இப்படி ஆறுவேளை கொடுக்க சாந்தியாகும். வாதசுரத்திற்கு. பேரரத்தை யென்னும் துப்பராஷ்டகமும் தூதுவேளை கண்டங்கத்திரி கோரைக்கிழங்கு செஞ்சந்தனம் இதுக்களுடன் கிஷாயமிட்டு 5,6 வேளை கொடு க்கசாந்தியாகும். பொது பேய்மிரட்டி யென்னும் மூலிகையை இன்னும் சில மூலிகையும் சரக்கு களுடனும் கூட்டி மாந்தகிஷாயமிடுவதுண்டு பொ இருமல்சாந்தி பொற்றலைக்கையான் சமூலத்தை பாலில் அறைத்து உண்டுவந்தால் இரு மல் சாந்தியாகும் காசம் சோகை பாண்டு இவைகளும் குணமாகும். பகலில் நடயத்திரம் தெரிய பொன்னாங்காணி சமூலத்தை ஒருவர் முகம் காணாமல் அதிகாலையில் எழு ந்து வாய் கொண்ட மட்டும் தின்று வரவும் இப்படி மண்டலக்கணக்காய் அருந்தி னால் உடல் குளிர்ச்சியுண்டாம் கண்குளிர்ச்சியுண்டாம் பகலில் நட்சத்திரம் தெ ரியும். காமாலைக்கும் பாண்டு சோகைக்கும் பொற்றலைக்கையான சமூலமும் அயக்கட்டம் கடுக்காய் இதுக்கள் சம னிடைசேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டுவந்தால் சோகைபாண்டுகாமாலை இவை தீரும்
Digital collection of Tamil Heritage Foundation 78 உயிரெழுத்து பே நெஞ்செரிவுக்கு பேரீச்சம்பழம் அதாவது உலர்ந்த கார்களை பாலில் உபயோகித்து வந் தால் நெஞ்செரிவு - தாகம் - பித்தம் - மேகம் வாந்தி இவை சாந்தியாகும் . சிரங்குகளுக்கு . பேன் கொட்டை பருப்பு 1 - பலம் இரசகற்பூரம் அறை பலம் ஏலரிசி கால்பலம் - இந்தப்படி திருத்தெடுத்து தேங்காயெண்ணை விட்டரைத்து சிறங்கு களுக்குத் தடவி வந்தால் எரும்பு முதலியவை சேராது ஆரிப்போகும் . பித்தசுரத்திற்கு . பேய்ப்புடலும் விஷ்ணுகாந்தியும் கஷாயம் வைத்து துளிதேன் முலை பால் விட்டுக் கொடுக்கவும் இப்படி ஆறுவேளை கொடுக்க சாந்தியாகும் . வாதசுரத்திற்கு . பேரரத்தை யென்னும் துப்பராஷ்டகமும் தூதுவேளை கண்டங்கத்திரி கோரைக்கிழங்கு செஞ்சந்தனம் இதுக்களுடன் கிஷாயமிட்டு 5 6 வேளை கொடு க்கசாந்தியாகும் . பொது பேய்மிரட்டி யென்னும் மூலிகையை இன்னும் சில மூலிகையும் சரக்கு களுடனும் கூட்டி மாந்தகிஷாயமிடுவதுண்டு பொ இருமல்சாந்தி பொற்றலைக்கையான் சமூலத்தை பாலில் அறைத்து உண்டுவந்தால் இரு மல் சாந்தியாகும் காசம் சோகை பாண்டு இவைகளும் குணமாகும் . பகலில் நடயத்திரம் தெரிய பொன்னாங்காணி சமூலத்தை ஒருவர் முகம் காணாமல் அதிகாலையில் எழு ந்து வாய் கொண்ட மட்டும் தின்று வரவும் இப்படி மண்டலக்கணக்காய் அருந்தி னால் உடல் குளிர்ச்சியுண்டாம் கண்குளிர்ச்சியுண்டாம் பகலில் நட்சத்திரம் தெ ரியும் . காமாலைக்கும் பாண்டு சோகைக்கும் பொற்றலைக்கையான சமூலமும் அயக்கட்டம் கடுக்காய் இதுக்கள் சம னிடைசேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டுவந்தால் சோகைபாண்டுகாமாலை இவை தீரும்