மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமரம்மம். கண்ணோய் உள் மூலத்திற்கு. சிறுகொண்ணை மூலத்தை அறைத்து பாலில் கலைக்கி யுண்டுவந்தால் கண் ணோய் உஷ்ணம் உள்மூலம் இவை தீரும். கீல்வாய்வுக்கு. சித்துழாப் பட்டை கொண்டுவந்து அதற்கு சரியிடை சுக்குதிப்பிலி மிளகு மோடி சன்னராஷ்டம் - தும்பராஷ்டம் - வாய்விளங்கம் இதுக்கள் போட்டு பிடி த்து காரசாரம் சேர்ந்த கச்சைக்கருவாடு குழம்பு கூட்டி மேற்படி வஸ்துவை போட்டு குழம்பு செய்து ரசத்தைப்போல மிச்சமாய் விட்டுக் கொண்டுசாப்பிட வும் . இரண்டு விசை மலங்கழியும் கீல்வாய்வு உடனே தீரும். 2-3 வேளை சாப்பிட வேண்டியது. கால்பிளவுக்கு. சிவன் வேம்பு மூலத்தை பால்விட்டரைத்து பாலில்கலைக்கியுண்டுவந்தால் சில்லரை விஷங்கள் கால் வெடிப்பு கரப்பான்ரிணங்கள் யாவும் தீரும் அனேகரோகத்திற்கு. சிவன் வேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பிடித்து சூரணித்து வஸ் திரகாயம் செய்து சமனிடைச்சீனிசக்கரைக்கலந்து சீசாவில் வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு திருகடிப் பிரமாணம் தின்று வந்தால் 18-விதமான குஷ்ட உற் பத்தி பாதத்திலுண்டாகும் வெடிப்பு தேகத்திலுண்டாகும் தடிப்பு - படர்தாமரை நமை அரிப்பு - தேகத்தில் முள்ளுகுத்துவதைப்போல் குத்தல் - திமிர் - தலைநோய் இவைகள் தீரும். இச்சாபத்தியம். கன்ன வீக்கத்திற்கு சிற்றகத்தியிலையும் வசம்பும் அரிசியும் ஒரே அளவாய் எடுத்தறைத்து பூசி னால் கன்னவிக்கம் தீரும். மேகசிரங்குக்கு, சிறு செருப்படையும் ஈருள்ளயும் இடித்து சாறு பிழிந்து ஆறுதபா வடி கட்டி சாப்பிட பேதியாகும். மேகச்சிரங்கு முதலானவை நிவர்த்தியாகும், கண்ரோகமுடையவருக்கு. காலில் தேய்க்கத்தைலம். சின்னியிலைச்சாறு - நல்லெண்ணை - வகைக்குப்படிகால் நாபிக்கிழங்குவிரா கனிடை (கால்) இதை பொடித்து ஷை எண்ணையில் அறைத்து யாவும் ஒன் றாய்க்கலந்து வைத்துக்கொண்டு காலில் பாதத்தில் தேய்த்து வந்தால் கண்ணிலு ள்ள சகல ரோகமும் நிவர்த்தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமரம்மம் . கண்ணோய் உள் மூலத்திற்கு . சிறுகொண்ணை மூலத்தை அறைத்து பாலில் கலைக்கி யுண்டுவந்தால் கண் ணோய் உஷ்ணம் உள்மூலம் இவை தீரும் . கீல்வாய்வுக்கு . சித்துழாப் பட்டை கொண்டுவந்து அதற்கு சரியிடை சுக்குதிப்பிலி மிளகு மோடி சன்னராஷ்டம் - தும்பராஷ்டம் - வாய்விளங்கம் இதுக்கள் போட்டு பிடி த்து காரசாரம் சேர்ந்த கச்சைக்கருவாடு குழம்பு கூட்டி மேற்படி வஸ்துவை போட்டு குழம்பு செய்து ரசத்தைப்போல மிச்சமாய் விட்டுக் கொண்டுசாப்பிட வும் . இரண்டு விசை மலங்கழியும் கீல்வாய்வு உடனே தீரும் . 2 - 3 வேளை சாப்பிட வேண்டியது . கால்பிளவுக்கு . சிவன் வேம்பு மூலத்தை பால்விட்டரைத்து பாலில்கலைக்கியுண்டுவந்தால் சில்லரை விஷங்கள் கால் வெடிப்பு கரப்பான்ரிணங்கள் யாவும் தீரும் அனேகரோகத்திற்கு . சிவன் வேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பிடித்து சூரணித்து வஸ் திரகாயம் செய்து சமனிடைச்சீனிசக்கரைக்கலந்து சீசாவில் வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு திருகடிப் பிரமாணம் தின்று வந்தால் 18 - விதமான குஷ்ட உற் பத்தி பாதத்திலுண்டாகும் வெடிப்பு தேகத்திலுண்டாகும் தடிப்பு - படர்தாமரை நமை அரிப்பு - தேகத்தில் முள்ளுகுத்துவதைப்போல் குத்தல் - திமிர் - தலைநோய் இவைகள் தீரும் . இச்சாபத்தியம் . கன்ன வீக்கத்திற்கு சிற்றகத்தியிலையும் வசம்பும் அரிசியும் ஒரே அளவாய் எடுத்தறைத்து பூசி னால் கன்னவிக்கம் தீரும் . மேகசிரங்குக்கு சிறு செருப்படையும் ஈருள்ளயும் இடித்து சாறு பிழிந்து ஆறுதபா வடி கட்டி சாப்பிட பேதியாகும் . மேகச்சிரங்கு முதலானவை நிவர்த்தியாகும் கண்ரோகமுடையவருக்கு . காலில் தேய்க்கத்தைலம் . சின்னியிலைச்சாறு - நல்லெண்ணை - வகைக்குப்படிகால் நாபிக்கிழங்குவிரா கனிடை ( கால் ) இதை பொடித்து ஷை எண்ணையில் அறைத்து யாவும் ஒன் றாய்க்கலந்து வைத்துக்கொண்டு காலில் பாதத்தில் தேய்த்து வந்தால் கண்ணிலு ள்ள சகல ரோகமும் நிவர்த்தியாகும் .