மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து சகலமூலத்திற்கும் பொதுமருந்து. சதுரக்கள்ளியை துண்டு துண்டாய் நறுக்கி பானையில் ஒருபடி துண்டு வரையில் போட்டு 4-படி தண்ணீர் விட்டு வாய்ப்புறம் துணியினால் ஏடுகட்டி அடுப்பேற்றி கரும் குருவை அரிசிமாவை துணியின் மேல் பரப்பி புட்டவியல் சேய்தெடுத்து மூன்று நாள் கொடுக்க சகல மூலமும் சாந்தியாகும். n சா வெள்ளை நீர்சுருக்கு. சாரபருப்பை பால்விட்டறைத்து ஜாலாமிசரியூரிய தண்ணியிற்கலந்து அதற்குத்தகுந்த பால்விட்டு சாப்பிடவும். இப்படி 4-5. வேளை சாப்பிட நீர்கடு ம்பு வெள்ளை விழுதல் நீங்கும். பேதியைக்கட்ட. சாதிக்காய் ஒன்றைசிறு துண்டுகளாக நுணிக்கி நெய்யில் வாத்து புளிப்பு மாதுளம் பழத்தோல் அடுப்பிலிட்டு வதைக்கிக்கொண்டு அபினி -1. விராகனி டை ஜாதிக்காய் 4 விராகணிடை மாதளந்தோல் 5 விராகனிடை இதுகளைகல் வத்திலிட்டு தேன்விட்டு பதமாயரைத்து கடலையளவுஉருட்டி பேதிக்குதக்கபடி முலைப்பாலிலாவது வாழைப்பூகிஷாயத்திலாது தேனிலாவது இரண்டுமூன்று வேளை கொடுக்கவும். ஆரோக்கியத்திற்கு. சாதிக்காயை தாம்பூலத்துடன் கடலையளவு உபயோகித்துவந்தால் தா பசுரம் போகும் தாது புஷ்டி யுண்டாகும் ஆனால் பித்தத்தையுண்டாக்குமாதலால் பசும்பால் சாப்பிட வேண்டியது. பிள்ளைகள் நீராமை கணத்திற்கு. சாரணைக்காய் மூக்கு ரொட்டக்காய் பொடுதலைக்காய் துளசி சீரகம் ஓர் நிரையாய்தட்டிப் போட்டுகிஷாயம் செய்து வார்க்கவும் சாந்தியாகும். வாதவலி பிரமேகத்திற்கு. சாரடைக் கிழங்கை பாலில் அறைத்துக் கலைக்கியுண் வெந்தால் சீதளம் நீறேற்றம் தடிப்புகுன்மம் வாதவலிசிறங்கு பிரமேகம் இவை தீரும் '
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து சகலமூலத்திற்கும் பொதுமருந்து . சதுரக்கள்ளியை துண்டு துண்டாய் நறுக்கி பானையில் ஒருபடி துண்டு வரையில் போட்டு 4 - படி தண்ணீர் விட்டு வாய்ப்புறம் துணியினால் ஏடுகட்டி அடுப்பேற்றி கரும் குருவை அரிசிமாவை துணியின் மேல் பரப்பி புட்டவியல் சேய்தெடுத்து மூன்று நாள் கொடுக்க சகல மூலமும் சாந்தியாகும் . n சா வெள்ளை நீர்சுருக்கு . சாரபருப்பை பால்விட்டறைத்து ஜாலாமிசரியூரிய தண்ணியிற்கலந்து அதற்குத்தகுந்த பால்விட்டு சாப்பிடவும் . இப்படி 4 - 5 . வேளை சாப்பிட நீர்கடு ம்பு வெள்ளை விழுதல் நீங்கும் . பேதியைக்கட்ட . சாதிக்காய் ஒன்றைசிறு துண்டுகளாக நுணிக்கி நெய்யில் வாத்து புளிப்பு மாதுளம் பழத்தோல் அடுப்பிலிட்டு வதைக்கிக்கொண்டு அபினி - 1 . விராகனி டை ஜாதிக்காய் 4 விராகணிடை மாதளந்தோல் 5 விராகனிடை இதுகளைகல் வத்திலிட்டு தேன்விட்டு பதமாயரைத்து கடலையளவுஉருட்டி பேதிக்குதக்கபடி முலைப்பாலிலாவது வாழைப்பூகிஷாயத்திலாது தேனிலாவது இரண்டுமூன்று வேளை கொடுக்கவும் . ஆரோக்கியத்திற்கு . சாதிக்காயை தாம்பூலத்துடன் கடலையளவு உபயோகித்துவந்தால் தா பசுரம் போகும் தாது புஷ்டி யுண்டாகும் ஆனால் பித்தத்தையுண்டாக்குமாதலால் பசும்பால் சாப்பிட வேண்டியது . பிள்ளைகள் நீராமை கணத்திற்கு . சாரணைக்காய் மூக்கு ரொட்டக்காய் பொடுதலைக்காய் துளசி சீரகம் ஓர் நிரையாய்தட்டிப் போட்டுகிஷாயம் செய்து வார்க்கவும் சாந்தியாகும் . வாதவலி பிரமேகத்திற்கு . சாரடைக் கிழங்கை பாலில் அறைத்துக் கலைக்கியுண் வெந்தால் சீதளம் நீறேற்றம் தடிப்புகுன்மம் வாதவலிசிறங்கு பிரமேகம் இவை தீரும் '