மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்ம ம். 53 --- -- - - --நட் படம் சுக்கில சுத்தி காயசித்தியாகுங் கடியசிலேஷ்மமறும் தூயவிந்து நாதமிவை சுத்தியாம் - தூய்வற்கு எந்திக்குங் கிட்டும் இலையரிந்தில்காயெல்லாம் தித்திக்கும் வேம்பதையே தேடு. சக்கரை - வேம்பு - இஃது தூயவர்களுக்கு எத்திக்கிலும் கிடைக்கும். இந்த (சக்கறை வேம்பு யிலையை) விடாமல் மண்டலக்கணக்காய்தின்று வந்தால் காயசித்தியாகும். இரத்தம் யிருகும். சுக்கில சுரோணிதங்கள் கத்தியாகும். இதை தின்றால் வாய் தித்திக்கும். காணாவாய்வுகட்கு. சந்திரமல்லி மூலத்தை பாலில் அறைத்தருந்திவந்தால் தனூர் வாதம் முத லியதும் உடம்பு வாதிக்கும் காணாவாய்வுகள் யாவும் தீரும். உந்திநோவுக்கு சந்திரகாந்தி சமூலத்தை பால்விட்டரைத்து பாலில் கலைக்கி யுண்டுவந் தால் நாபியிலுண்டாகும், தழலெரிச்சல்-நீர்கடுப்பு இவை தீரும். வியாதி யுற்பத்தி சக்கரைவள்ளிக்கிழங்கை அடிக்கடி யுண்டுவந்தால் வயிர் மந்தம் - முளை மூலம் - வயிற்றெரிச்சல்- வயர்கடுப்பு - மருந்துகள் முரிவு இத்தனை துற்குண ங்களுண்டாக்கும். சொரிகளுக்கு. சரக்கொண்ணை பூவை எலுமிச்சம் பழச்சார்விட்டு அறைத்து உடம்பில் தேய்த்து குளித்து வந்தால், சொரி- கரப்பான் - தேமல் இவை தீரும். பிரமியத்திற்கு. சரக்கொண்ணை பூவையும் கொழுந்தையும் அரைத்து பாலில் கலைக்கி யுண்டு வந்தால், பிரமியம்-வெட்டை - காமாலை -பாண்டு இவைகள் சாந்தியாகும், கிரிமிகள் நீங்க. சரக்கொண்ணைக் கொழுந்கை அவித்து பிழிந்த சாற்றில் சீனிசக்கரை கலந்து சுமார் அரிக்கால்படி உள்ளுக்குக் கொடுத்தால் கிரிமிகள் திமிர் பூச்சிகள் நீங்கும். திமிருக்கு. பசங்கம் இலைச்சாறும் வெள்ளாட்டுப்பாலும் ஒன்றாய்க்கலந்து ஒருவேளை ஈக்கு கால்படி வீதம் மூன்று நாள் கொடுக்கத்தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்ம ம் . 53 - - - - - - - - - நட் படம் சுக்கில சுத்தி காயசித்தியாகுங் கடியசிலேஷ்மமறும் தூயவிந்து நாதமிவை சுத்தியாம் - தூய்வற்கு எந்திக்குங் கிட்டும் இலையரிந்தில்காயெல்லாம் தித்திக்கும் வேம்பதையே தேடு . சக்கரை - வேம்பு - இஃது தூயவர்களுக்கு எத்திக்கிலும் கிடைக்கும் . இந்த ( சக்கறை வேம்பு யிலையை ) விடாமல் மண்டலக்கணக்காய்தின்று வந்தால் காயசித்தியாகும் . இரத்தம் யிருகும் . சுக்கில சுரோணிதங்கள் கத்தியாகும் . இதை தின்றால் வாய் தித்திக்கும் . காணாவாய்வுகட்கு . சந்திரமல்லி மூலத்தை பாலில் அறைத்தருந்திவந்தால் தனூர் வாதம் முத லியதும் உடம்பு வாதிக்கும் காணாவாய்வுகள் யாவும் தீரும் . உந்திநோவுக்கு சந்திரகாந்தி சமூலத்தை பால்விட்டரைத்து பாலில் கலைக்கி யுண்டுவந் தால் நாபியிலுண்டாகும் தழலெரிச்சல் - நீர்கடுப்பு இவை தீரும் . வியாதி யுற்பத்தி சக்கரைவள்ளிக்கிழங்கை அடிக்கடி யுண்டுவந்தால் வயிர் மந்தம் - முளை மூலம் - வயிற்றெரிச்சல் - வயர்கடுப்பு - மருந்துகள் முரிவு இத்தனை துற்குண ங்களுண்டாக்கும் . சொரிகளுக்கு . சரக்கொண்ணை பூவை எலுமிச்சம் பழச்சார்விட்டு அறைத்து உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சொரி - கரப்பான் - தேமல் இவை தீரும் . பிரமியத்திற்கு . சரக்கொண்ணை பூவையும் கொழுந்தையும் அரைத்து பாலில் கலைக்கி யுண்டு வந்தால் பிரமியம் - வெட்டை - காமாலை - பாண்டு இவைகள் சாந்தியாகும் கிரிமிகள் நீங்க . சரக்கொண்ணைக் கொழுந்கை அவித்து பிழிந்த சாற்றில் சீனிசக்கரை கலந்து சுமார் அரிக்கால்படி உள்ளுக்குக் கொடுத்தால் கிரிமிகள் திமிர் பூச்சிகள் நீங்கும் . திமிருக்கு . பசங்கம் இலைச்சாறும் வெள்ளாட்டுப்பாலும் ஒன்றாய்க்கலந்து ஒருவேளை ஈக்கு கால்படி வீதம் மூன்று நாள் கொடுக்கத்தீரும் .