மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 42 உயிரெழுத்து அந்திமாலைக்கு. கிருஷ்ணாதுளசியிலையைக் கசைக்கி சாறு பிழிந்து நேத்திரத்தில் இரண் இதுளிவிடவும் இப்படிகாலையில் ஒரேவேளையாக மூன்றுநாள் விடவும் சாங் தியாகும். வாந்தி விக்கலுக்கு. கிராம்பு ஏலம் சீரகம் வெதுப்பி மயிலிரகு சுட்ட சாம்பல் சமன்சேர்த்து பொடித்து தேனில்குழைத்து கொடுத்துவாத் தீரும். காதுயெழுர்ச்சிக்கு. கிலுகிலுப்பை வேரையரைத்து நல்லெண்ணை விட்டுக் காச்சி காதில் விட்டு பஞ்சடைக்கவும் இரண்டு மூன்று வேளையில் தீரும். உதிரக்கிறாணிக்கு. கிராம்பை பாலில் அறைத்துக்கலைக்கி யுட்கொண்டுவந்தால் பித்தகோபம் அதிசாரம் உதிரக்கிறாணி ஆசனக்காப்பு இவை தீரும். தலைவலிக்கு கிச்சிலிக்கிழங்கைப் பொடித்து நல்லெண்ணையிலிட்டுக் காச்சி தலைமுழு இவந்தால் தலைவலி சீதளம் இவை பிரியும் திரேகம்வாசனை வீசும். மேகசாந்தி. கிட்டிக்கிழங்கை வெவித்தாவது பச்சையாகவே உலர்த்தி சூரணித்து அறைப்பங்கு சக்கறை கூட்டியாவது விடாமல் 40- நாள் இருவேளையும் தின் றுவந்தால் உடம்புயிருகும் மேகம் சாந்தியாகும் கபத்தையருக்கும் தீபனமுண்ட டாக்கும் பித்தத்தை சமநிலையில் வைக்கும். கரப்பான்கிறந்திக்கு கிறந்திநாயக மென்னும் மூலிகையை பாலில் அறைத்து காலை ஒருவேளை யாக உண்டுவந்தாலும் எண்ணைபாகங்களுடன் மேற்படி சாற்றைச் சேர்த்து காச் யுண்டாலும் கருங்கிறந்தி செங்கிறந்திகரப்பான்ஊஷ்ணம்சீதம் இவைகள் தீரும் சுரசாந்தி. கிளியூரல்பட்டையை ஒன்றி ரண்டாயிடித்து எட்டுக்கொருபங்காய்கிய ழம் வடித்து உண்டால் சுரத்தை நாந்தியாக்கும் சணல் வெட்பம் இவை தணிய இக்கட்ட கடன்கலையும் சேத்து போராட்டம். பட்ட,
Digital collection of Tamil Heritage Foundation 42 உயிரெழுத்து அந்திமாலைக்கு . கிருஷ்ணாதுளசியிலையைக் கசைக்கி சாறு பிழிந்து நேத்திரத்தில் இரண் இதுளிவிடவும் இப்படிகாலையில் ஒரேவேளையாக மூன்றுநாள் விடவும் சாங் தியாகும் . வாந்தி விக்கலுக்கு . கிராம்பு ஏலம் சீரகம் வெதுப்பி மயிலிரகு சுட்ட சாம்பல் சமன்சேர்த்து பொடித்து தேனில்குழைத்து கொடுத்துவாத் தீரும் . காதுயெழுர்ச்சிக்கு . கிலுகிலுப்பை வேரையரைத்து நல்லெண்ணை விட்டுக் காச்சி காதில் விட்டு பஞ்சடைக்கவும் இரண்டு மூன்று வேளையில் தீரும் . உதிரக்கிறாணிக்கு . கிராம்பை பாலில் அறைத்துக்கலைக்கி யுட்கொண்டுவந்தால் பித்தகோபம் அதிசாரம் உதிரக்கிறாணி ஆசனக்காப்பு இவை தீரும் . தலைவலிக்கு கிச்சிலிக்கிழங்கைப் பொடித்து நல்லெண்ணையிலிட்டுக் காச்சி தலைமுழு இவந்தால் தலைவலி சீதளம் இவை பிரியும் திரேகம்வாசனை வீசும் . மேகசாந்தி . கிட்டிக்கிழங்கை வெவித்தாவது பச்சையாகவே உலர்த்தி சூரணித்து அறைப்பங்கு சக்கறை கூட்டியாவது விடாமல் 40 - நாள் இருவேளையும் தின் றுவந்தால் உடம்புயிருகும் மேகம் சாந்தியாகும் கபத்தையருக்கும் தீபனமுண்ட டாக்கும் பித்தத்தை சமநிலையில் வைக்கும் . கரப்பான்கிறந்திக்கு கிறந்திநாயக மென்னும் மூலிகையை பாலில் அறைத்து காலை ஒருவேளை யாக உண்டுவந்தாலும் எண்ணைபாகங்களுடன் மேற்படி சாற்றைச் சேர்த்து காச் யுண்டாலும் கருங்கிறந்தி செங்கிறந்திகரப்பான்ஊஷ்ணம்சீதம் இவைகள் தீரும் சுரசாந்தி . கிளியூரல்பட்டையை ஒன்றி ரண்டாயிடித்து எட்டுக்கொருபங்காய்கிய ழம் வடித்து உண்டால் சுரத்தை நாந்தியாக்கும் சணல் வெட்பம் இவை தணிய இக்கட்ட கடன்கலையும் சேத்து போராட்டம் . பட்ட