மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைம்மம். விஷஜன்னிக்கு. காட்டு முருங்கை மூலத்தை பச்சையாக கொண்டுவந்து பாலில் அறை தாக்கலை யுென் வெந்தால் புரவீச்சு ஊஷ்ணம் இவை தீரும். கண்குளிர்ச்சியு டாம் ஜன்னிகிஷாயங்களுடன் மேற்படி சமூலம் சோதது பாகப்படுத்திக்கொ தால் விஷஜன்னிதீரும். உடல் பூரிக்க. காட்டுவள்ளியை பாலில் அரைத்துக் கலைக்கியுட் கொண்டுவந்தால் குளு நீக்கும் உடல் பூரிக்கும் நல்லபலம் உண்டாகும். நாவரட்சிதீர. காட்டு மல்லிகை சமூலத்தைக் கொண்டு வந்து சீந்தல் மதுரம் சம சேர்த்துகிஷாயமிட்டுக் கொடுக்க நாவரட்சி தாகம் சுரம் தீரும். இரத்தமூலம் தீர காராக்கருணையை வடகம் செய்தாவது பிடித்து சூரணித்து சமன்சக்க ரக் கலந்தாவது இருவேளையும் தின்று வந்தால் இரத்தமூலம் கபம்கனல் மந்த மளைமூலம் வாதரோகங்கள் தீரும் பசி தீபனமுண்டாகும். மாந்தங்களுக்கு. காவட்டம்புல்லு மாந்தவியாதியை கண்டிப்பதற்கு இது முதன்மையான ஷதமாயிருக்கிறது, ஊதுமாந்தம் உப்புமாந்தம் முக்கு மாந்தம் இதுகளுக்குமே உவஸ்து கொண்டுவந்து எட்டுக்கொன்றாய் கிஷாயம் வைத்து கஸ்தூரிகோ இஜனம் இழைத்து வார்த்தால் குழந்தைகள் வியாதியாவும் கண்டிக்கும். நீர்யெரிவு தீர சர்பத்து. காசினியிலையை பிடித்த சாறுபலம் 13 - வெள்ளைச்சக்கரை - 20- பல வ்விரண்டும் கலைக்கிக் காச்சி பாகுபதமாய் யிரக்கி புட்டியில் விட்டுவைத்துக் காள்ளவும். வேளைக்கு 2-தோலா யெடுத்து கொஞ்சம் நல்லஜெலத்திற்கலந்து ப்பிட்டுவந்தால் நீர்கட்டு--நீர்யெரிவு உட்காச்சல் இவை தீரும். பலம் இளகும் லைக்கு பலம் உண்டாகும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைம்மம் . விஷஜன்னிக்கு . காட்டு முருங்கை மூலத்தை பச்சையாக கொண்டுவந்து பாலில் அறை தாக்கலை யுென் வெந்தால் புரவீச்சு ஊஷ்ணம் இவை தீரும் . கண்குளிர்ச்சியு டாம் ஜன்னிகிஷாயங்களுடன் மேற்படி சமூலம் சோதது பாகப்படுத்திக்கொ தால் விஷஜன்னிதீரும் . உடல் பூரிக்க . காட்டுவள்ளியை பாலில் அரைத்துக் கலைக்கியுட் கொண்டுவந்தால் குளு நீக்கும் உடல் பூரிக்கும் நல்லபலம் உண்டாகும் . நாவரட்சிதீர . காட்டு மல்லிகை சமூலத்தைக் கொண்டு வந்து சீந்தல் மதுரம் சம சேர்த்துகிஷாயமிட்டுக் கொடுக்க நாவரட்சி தாகம் சுரம் தீரும் . இரத்தமூலம் தீர காராக்கருணையை வடகம் செய்தாவது பிடித்து சூரணித்து சமன்சக்க ரக் கலந்தாவது இருவேளையும் தின்று வந்தால் இரத்தமூலம் கபம்கனல் மந்த மளைமூலம் வாதரோகங்கள் தீரும் பசி தீபனமுண்டாகும் . மாந்தங்களுக்கு . காவட்டம்புல்லு மாந்தவியாதியை கண்டிப்பதற்கு இது முதன்மையான ஷதமாயிருக்கிறது ஊதுமாந்தம் உப்புமாந்தம் முக்கு மாந்தம் இதுகளுக்குமே உவஸ்து கொண்டுவந்து எட்டுக்கொன்றாய் கிஷாயம் வைத்து கஸ்தூரிகோ இஜனம் இழைத்து வார்த்தால் குழந்தைகள் வியாதியாவும் கண்டிக்கும் . நீர்யெரிவு தீர சர்பத்து . காசினியிலையை பிடித்த சாறுபலம் 13 - வெள்ளைச்சக்கரை - 20 - பல வ்விரண்டும் கலைக்கிக் காச்சி பாகுபதமாய் யிரக்கி புட்டியில் விட்டுவைத்துக் காள்ளவும் . வேளைக்கு 2 - தோலா யெடுத்து கொஞ்சம் நல்லஜெலத்திற்கலந்து ப்பிட்டுவந்தால் நீர்கட்டு - - நீர்யெரிவு உட்காச்சல் இவை தீரும் . பலம் இளகும் லைக்கு பலம் உண்டாகும் .