மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 40 உயிரெழுத்து பிராயம் சென்றவர்களுக்கு வயற்றுபோக்கு கண்டால் காசுக்கட்டி 8-ருண்டுமணிம் கருவாப்பட்டைத்தூள் 4-குண்டுமணியு ம்-லந்து தேனிலாவது வெல்லத்திலாவது கொடுக்கலாம். வெள்ளக்கு. காக்கட்டான் என்னும் வெள்ளைக்காக்கட்டான் வேறுகொண்டு வந்து தயிர்விட்டரைத்து புன்னைக்காயளவு எடுத்து கால்படிபசும்மோரில் கலைக்கிக் கொடுத்துவிட்டு ஒருபடி பசும் மோரு விளாவிவைத்துக்கொண்டிருந்து ஒரு தகு தி பேதியானவுடன் அந்த மோரில் கொஞ்சம் குடிக்கச் சொல்லவேண்டியது இ ப்படி 6- அல்லது 8-விசைபேதியாகும் மோரைக்கொடுத்தால் தான் பேதியாகும் பகலில் தயிர்சாதமும் இரவில் பால் சாதமும் சாப்பிடவேண்டியது அந்த ஒரேதி னத்தில் வெள்ளை நிவர்த்தியாகும். நாபிபேதி . காக்கட்டான் யிலையைக்கசைச்கி சாறு பிழிந்து வெள்ளை குண்டுமணியும் வாளமும் சரியாயெடுத்து மேற்படி சாற்றால் அறைத்து தொப்புளைச்சுற்றி கன மாகதடவினால் 1-2-விசைபேதியாகும். தீராதவாந்திக்கு. காட்டுயேலத்தை கொண்டுவந்து இளம்வருப்பாய் வருத்து நெல்லிவற்ற ல் தாணிக்காய் கடுக்காய் கொஞ்சம் கூட்டி கிஷாயமிட்டுக்கொடுக்க தீராத வாக் தி பித்தம் அரோசிகம் இவை தீரும். இரைப்புக்கு. காட்டுதுளசியைக் கொண்டுவந்து பால்விட்டரைத்து பாலில் கலக்கி க்கொடுத்துவந்தால் இறைப்பு வியாதிசாந்தியாகும். மேகவெள்ளைக்கு. காட்டாமணக்கன் கொழுந்தை பால்விட்டறைத்து பாலில் கலைக்கிக் கொடுக்க வெள்ளை தீரும் உடம்பில் அடிக்கடி ஜெனிக்கிற விரணங்கள் சிரங்கு கட்டிகள் இவையாவும் தீரும். பல்நோய்க்கு. காட்டுப்பிராயன்பால் பல்லுநோய்களுக்கு மேற்படி பாலை நோயுள்ள பல் லின்மீது இருகள் மீதுவிட்டுவந்தால் நிவர்த்தியாகும். உடல் பூரிக்க. காட்டுவள்ளியை பாலில் அறைத்துக்கலைக்கி யுட்கொண்டுவந்தால் குளு மைநீக்கும் உடல் பூரிக்கும் நல்லபலம் உண்டாகும்.
Digital collection of Tamil Heritage Foundation 40 உயிரெழுத்து பிராயம் சென்றவர்களுக்கு வயற்றுபோக்கு கண்டால் காசுக்கட்டி 8 - ருண்டுமணிம் கருவாப்பட்டைத்தூள் 4 - குண்டுமணியு ம் - லந்து தேனிலாவது வெல்லத்திலாவது கொடுக்கலாம் . வெள்ளக்கு . காக்கட்டான் என்னும் வெள்ளைக்காக்கட்டான் வேறுகொண்டு வந்து தயிர்விட்டரைத்து புன்னைக்காயளவு எடுத்து கால்படிபசும்மோரில் கலைக்கிக் கொடுத்துவிட்டு ஒருபடி பசும் மோரு விளாவிவைத்துக்கொண்டிருந்து ஒரு தகு தி பேதியானவுடன் அந்த மோரில் கொஞ்சம் குடிக்கச் சொல்லவேண்டியது ப்படி 6 - அல்லது 8 - விசைபேதியாகும் மோரைக்கொடுத்தால் தான் பேதியாகும் பகலில் தயிர்சாதமும் இரவில் பால் சாதமும் சாப்பிடவேண்டியது அந்த ஒரேதி னத்தில் வெள்ளை நிவர்த்தியாகும் . நாபிபேதி . காக்கட்டான் யிலையைக்கசைச்கி சாறு பிழிந்து வெள்ளை குண்டுமணியும் வாளமும் சரியாயெடுத்து மேற்படி சாற்றால் அறைத்து தொப்புளைச்சுற்றி கன மாகதடவினால் 1 - 2 - விசைபேதியாகும் . தீராதவாந்திக்கு . காட்டுயேலத்தை கொண்டுவந்து இளம்வருப்பாய் வருத்து நெல்லிவற்ற ல் தாணிக்காய் கடுக்காய் கொஞ்சம் கூட்டி கிஷாயமிட்டுக்கொடுக்க தீராத வாக் தி பித்தம் அரோசிகம் இவை தீரும் . இரைப்புக்கு . காட்டுதுளசியைக் கொண்டுவந்து பால்விட்டரைத்து பாலில் கலக்கி க்கொடுத்துவந்தால் இறைப்பு வியாதிசாந்தியாகும் . மேகவெள்ளைக்கு . காட்டாமணக்கன் கொழுந்தை பால்விட்டறைத்து பாலில் கலைக்கிக் கொடுக்க வெள்ளை தீரும் உடம்பில் அடிக்கடி ஜெனிக்கிற விரணங்கள் சிரங்கு கட்டிகள் இவையாவும் தீரும் . பல்நோய்க்கு . காட்டுப்பிராயன்பால் பல்லுநோய்களுக்கு மேற்படி பாலை நோயுள்ள பல் லின்மீது இருகள் மீதுவிட்டுவந்தால் நிவர்த்தியாகும் . உடல் பூரிக்க . காட்டுவள்ளியை பாலில் அறைத்துக்கலைக்கி யுட்கொண்டுவந்தால் குளு மைநீக்கும் உடல் பூரிக்கும் நல்லபலம் உண்டாகும் .