மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம், அரையாப்புக்கட்டிக்கு. எருக்கன் செடியின் வடக்கே போகிற வேரும் களிமண்ணும் சரிபங்குவை 1 அறைத்து அறையாப்புக் கட்டியின் மேல் பூசிகைக்கக் கறைந்து போகும் 'படி மூன்று நாள் பூசவும். வாந்திபேதிக்கு. எட்டிமரத்தின் வடவேரின் மேற்றோலை எலுமிச்சம் பழச்சார்விட்டரை ர காயவைத்து சூரணம் செய்து சிவன் வேம்பு தும்பைச்செடி சமூலம் இர டும் ஒன்றாய் கிழாயம்வைத்து ஷ சூரணத்தில் மூன்று சிட்டிக்கை போட்டு காடுக்கவும் பேதிநிற்காவிட்டால் மறுபடியும் கொடுக்கவும் இப்படி 3-4-வி கொடுக்கவும் அரிசிகஞ்சி காச்சி கொடுக்கவும் பேதி வாந்தி காதடைப்பு யாவு தீரும். மேகப்புண்ணுக்கு. எட்டிப்பழம் இரண்டு கொண்டுவந்து நல்லெண்ணையில் வருத்து அல்லது சாய்வேகவைத்து அறைத்து பஞ்சில் துவட்டி மேகப்புண்ணின்மேல் போட ஒப்போகும். நரம்பு சிலந்திக்கு. எருக்கன் மொக்கு (60) கொண்டுவந்து பெருங்காயம் சமநிடைசேர்த்து றைத்து 5-வேளை அல்லது 7-வேளை கொடுக்க நரம்புசிலந்தி நிவர்த்தியாகும். காது இரைச்சலுக்கு எருக்கன் இலைச்சார் 24-பலம் நல்லெண்ணை 21-பலம் வசம்பு கோஷ்ட க்கு திப்பிலி இந்துப்பு கோரைக்கிழங்கு வகைக்கு அரிக்காபலம் இடித்து பாட்டுக்காய்ச்சி காதில் இரண்டு மூன்று துளிகளாக 2-3 வேளை விட்டுவந்தா ரும். அறையாப்புக்கு. எலுமிச்சம்வேர் சத்திச்சாரணை இரண்டும் சமன் கொண்டறைத்து நல் எண்ணையில் குழைத்து கெச்சக்காய்ப்பிரமாணம் சாப்பிட்டுவந்தால் தீரும் இப் |3-நாள் சாப்பிடவும். மூலகணத்திற்கு. எலுமிச்சம்பழச்சாறு கத்தாழைச்சோறு வெந்தியம் சமன் கொண்டரைத் பாச்சிக்கொடுத்துவர மூலகணம் தீரும், வைசூரியின் பேரில் சுரங்கண்டால், எலுமிச்சம் வேரின் பட்டை ஏலம் சீந்திற்கொடி விலாமிச்சம்வேர் பற்பா - சந்தணத்தூள் கோரைக்கிழங்கு வகைக்கு விராகனிடை 5-நரிக்கிப்போட் டொன்றாய் கிஷாழமிட்டு முன்று வேளைக்கொடுக்கத் தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் அரையாப்புக்கட்டிக்கு . எருக்கன் செடியின் வடக்கே போகிற வேரும் களிமண்ணும் சரிபங்குவை 1 அறைத்து அறையாப்புக் கட்டியின் மேல் பூசிகைக்கக் கறைந்து போகும் ' படி மூன்று நாள் பூசவும் . வாந்திபேதிக்கு . எட்டிமரத்தின் வடவேரின் மேற்றோலை எலுமிச்சம் பழச்சார்விட்டரை காயவைத்து சூரணம் செய்து சிவன் வேம்பு தும்பைச்செடி சமூலம் இர டும் ஒன்றாய் கிழாயம்வைத்து சூரணத்தில் மூன்று சிட்டிக்கை போட்டு காடுக்கவும் பேதிநிற்காவிட்டால் மறுபடியும் கொடுக்கவும் இப்படி 3 - 4 - வி கொடுக்கவும் அரிசிகஞ்சி காச்சி கொடுக்கவும் பேதி வாந்தி காதடைப்பு யாவு தீரும் . மேகப்புண்ணுக்கு . எட்டிப்பழம் இரண்டு கொண்டுவந்து நல்லெண்ணையில் வருத்து அல்லது சாய்வேகவைத்து அறைத்து பஞ்சில் துவட்டி மேகப்புண்ணின்மேல் போட ஒப்போகும் . நரம்பு சிலந்திக்கு . எருக்கன் மொக்கு ( 60 ) கொண்டுவந்து பெருங்காயம் சமநிடைசேர்த்து றைத்து 5 - வேளை அல்லது 7 - வேளை கொடுக்க நரம்புசிலந்தி நிவர்த்தியாகும் . காது இரைச்சலுக்கு எருக்கன் இலைச்சார் 24 - பலம் நல்லெண்ணை 21 - பலம் வசம்பு கோஷ்ட க்கு திப்பிலி இந்துப்பு கோரைக்கிழங்கு வகைக்கு அரிக்காபலம் இடித்து பாட்டுக்காய்ச்சி காதில் இரண்டு மூன்று துளிகளாக 2 - 3 வேளை விட்டுவந்தா ரும் . அறையாப்புக்கு . எலுமிச்சம்வேர் சத்திச்சாரணை இரண்டும் சமன் கொண்டறைத்து நல் எண்ணையில் குழைத்து கெச்சக்காய்ப்பிரமாணம் சாப்பிட்டுவந்தால் தீரும் இப் | 3 - நாள் சாப்பிடவும் . மூலகணத்திற்கு . எலுமிச்சம்பழச்சாறு கத்தாழைச்சோறு வெந்தியம் சமன் கொண்டரைத் பாச்சிக்கொடுத்துவர மூலகணம் தீரும் வைசூரியின் பேரில் சுரங்கண்டால் எலுமிச்சம் வேரின் பட்டை ஏலம் சீந்திற்கொடி விலாமிச்சம்வேர் பற்பா - சந்தணத்தூள் கோரைக்கிழங்கு வகைக்கு விராகனிடை 5 - நரிக்கிப்போட் டொன்றாய் கிஷாழமிட்டு முன்று வேளைக்கொடுக்கத் தீரும் .