மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம். 25 கண் பிரிவிற்கு, புழுவெட்டுக்கு, பூவிற்கு, ஊமத்தங்காயை விரைநீக்கி பாலில் சுத்திசெய்த பூநாகத்தை உள்ளே ரட்டு மூடி சட்டியிலிட்டு எரித்து சாம்பலாக்கி அதற்கு சரியிடை துத்தம் - சு கூட்டி பசும்வெண்ணை போட்டு களிம்பு போல் அரைத்துக்கொண்டு மணில் தீட்டி வரவும் நிவர்த்தியாகும். கண் குளிர்ச்சிக்கு. ஊசிப்பாலையை அறைத்து தயிரில் கலைக்கி யுண்டு வந்தால் கண்கள் சர்ச்சியுண்டாகும். ஆண்குரி - துவார வெட்பம் - பிரமேகம் இவைகள் தீரும். விஷம் நீங்க. ஊமத்தன் வேறும் அதின் வித்தும் வகைக்கு ஒரு விராகநிடை யெடுத் ஆவின் பால் விட்டறைத்துக் கலைக்கிக் கொடுக்க, எலி கடி - நாய்கடி - நரிகடி தலிய விஷங்கள் போகும், எ காதில் சீழ்வருதலுக்கு. எருக்கு-கள்ளி-இஞ்சி துளசி இதுகள் சமனாயெடுத்து சிதைத்து நல் லண்ணைவிட்டு முரியக்காச்சி வடித்து காதில் 2-3- துளிவிட்டு பஞ்சடைத்து வெக்கவும் சீதளபதார்த்தங் கூடாது இப்படி 2-3-நாள் இருவேளையும் விடவும் குழந்தைகளுக்கு சிறுநீர்கட்டினால். எலி புழுக்கையும் வெள்ளிரிவிரையும் சமன் கொண்டரைத்து அடிவயிற் பல் பூசி வெண்காரத்தைப் பொரித்து 2-சிட்டிக்கையெடுத்து முலைப்பாலில் லைக்கி உள்ளுக்கு புகட்டவும் நீர்யிரங்கும். ஒருதலைவலி மண்டையிடிக்குத் தைலம். எருக்கன் பழுப்புச்சாறு அரிக்கால் படி நல்லெண்ணை ஒருபடி சுக்கு இங்க மப்பு அதிமதுரம் வசம்பு திப்பிலி திப்பிலி மூலம் வெள்ளுள்ளி வகைக்கு பல 1-இடித்துப் போட்டுக் காச்சி வடித்து தலைமுழிகவந்தால் நிவர்த்தியாகும். இதுவுமது. எலுமிச்சம் பழச்சாறு வெற்றிலைச்சாறு பசும்நெய் நல்லென்னை வகைக் நபடி - அறை - கருஞ்சீரகம் பலம் இரண்டரை பொடித்துப் போட்டுக் காச்சி படித்து, ஒன்றைவிட்டொருநாள் முழுகிவரத் தீரும்,
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம் . 25 கண் பிரிவிற்கு புழுவெட்டுக்கு பூவிற்கு ஊமத்தங்காயை விரைநீக்கி பாலில் சுத்திசெய்த பூநாகத்தை உள்ளே ரட்டு மூடி சட்டியிலிட்டு எரித்து சாம்பலாக்கி அதற்கு சரியிடை துத்தம் - சு கூட்டி பசும்வெண்ணை போட்டு களிம்பு போல் அரைத்துக்கொண்டு மணில் தீட்டி வரவும் நிவர்த்தியாகும் . கண் குளிர்ச்சிக்கு . ஊசிப்பாலையை அறைத்து தயிரில் கலைக்கி யுண்டு வந்தால் கண்கள் சர்ச்சியுண்டாகும் . ஆண்குரி - துவார வெட்பம் - பிரமேகம் இவைகள் தீரும் . விஷம் நீங்க . ஊமத்தன் வேறும் அதின் வித்தும் வகைக்கு ஒரு விராகநிடை யெடுத் ஆவின் பால் விட்டறைத்துக் கலைக்கிக் கொடுக்க எலி கடி - நாய்கடி - நரிகடி தலிய விஷங்கள் போகும் காதில் சீழ்வருதலுக்கு . எருக்கு - கள்ளி - இஞ்சி துளசி இதுகள் சமனாயெடுத்து சிதைத்து நல் லண்ணைவிட்டு முரியக்காச்சி வடித்து காதில் 2 - 3 - துளிவிட்டு பஞ்சடைத்து வெக்கவும் சீதளபதார்த்தங் கூடாது இப்படி 2 - 3 - நாள் இருவேளையும் விடவும் குழந்தைகளுக்கு சிறுநீர்கட்டினால் . எலி புழுக்கையும் வெள்ளிரிவிரையும் சமன் கொண்டரைத்து அடிவயிற் பல் பூசி வெண்காரத்தைப் பொரித்து 2 - சிட்டிக்கையெடுத்து முலைப்பாலில் லைக்கி உள்ளுக்கு புகட்டவும் நீர்யிரங்கும் . ஒருதலைவலி மண்டையிடிக்குத் தைலம் . எருக்கன் பழுப்புச்சாறு அரிக்கால் படி நல்லெண்ணை ஒருபடி சுக்கு இங்க மப்பு அதிமதுரம் வசம்பு திப்பிலி திப்பிலி மூலம் வெள்ளுள்ளி வகைக்கு பல 1 - இடித்துப் போட்டுக் காச்சி வடித்து தலைமுழிகவந்தால் நிவர்த்தியாகும் . இதுவுமது . எலுமிச்சம் பழச்சாறு வெற்றிலைச்சாறு பசும்நெய் நல்லென்னை வகைக் நபடி - அறை - கருஞ்சீரகம் பலம் இரண்டரை பொடித்துப் போட்டுக் காச்சி படித்து ஒன்றைவிட்டொருநாள் முழுகிவரத் தீரும்