மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து நாகசுத்தி . இலுப்ப எண்ணையில் நாகத்தையுருக்கி சாய்க்கவும் இப்படி பத்து தட லை உருக்கி சாய்க்க நாகம் சுத்தியாகும். இருப்புசுத்தி. இரும்பு அரப்பொடியை பீங்கானிற்போட்டு அது முழுகும்படி எலுமிக். சம்பழச்சார்விட்டு மூன்று நாள் பொருத்து எடுத்துக்கழுக சுத்தியாகும் பிரசு அவிழ்தங்களுக்கு உபயோகிக்கலாம். புறவீச்சுக்கு இஞ்சிச்சாறு முலைப்பால் தேன் இவைகள் சமமாகக்கலந்து மேற்படி விட யாதிகண்டவுடன் கொடுக்கவும் மிஞ்சினால் வேப்பம் எண்ணை கொஞ்சம் விட்டுக் கொடுக்கவும் அப்படியும் மிஞ்சினால் (பார்வதீபரணியத்தில்) சொல்லியிருக்கும் சிவநாதத்தைலத்தில் ஒருகாசிடைவிட்டுக் கொடுக்க உடனே தீரும். புறவீச்சு என்பது நாவுதடுமாறல் பல்கிட்டுதல் திரேகத்தையும் கழுத்தை யும் பின்னுக்கு வலித்து யிழுக்குதல் வியர்வை முழிமாராட்டம். குழந்தை இளைப்பு இருமலுக்கு இண்டுசமூலம் தூதளை, கண்டங்கத்திரி , வகைக்கு ஒரு பிடி திப்பிலி பூண் டு வகைக்கு துட்டிடை ஒருபடி தண்ணீரில் தட்டிம் போட்டுக்காய்ச்சி அந்தி சந்தி-பதமாய் கொடுத்துக்கொண்டுவந்தால் நிவர்த்தியாகும் பெரியோர்களுக்கு மாகும். இதுவுமது. இண்டம் வேர் , தூதளம் வேர் , வகைக்குப் பலம் 1-சுக் - திப்பிலி வெந்த யும் விராககிடை வகைக்கு அறை இடித்து ஒருபடி நீரில் போட்குக் காச்சி வடி த்து அத்திசக்தி கொடுத்து வரத் தீரும். மாலைகாசத்திற்கு. இந்துப்பு மஞ்சள் சாரடைவோ துத்தம் இவைகளை ஓர் நிரையா எடு) த்து பழச்சார்விட்டரைத்து கயறு போல் திரித்து நிழலில் உலர்த்திவைத்துக் கொண்டு முலைப்பாலில் இழைத்து கண்ணில் தீட்டி வந்தால் மாலைகாசம் கண்ப டலம் தீரும் இந்த கண்வியாதிகள் 96- தொண்ணூற்றாரின் பெயரும் அதுகளுக் குமருந்து முறைகளும் பார்க்க வேண்டியவர்கள் (திருநேத்திரசிந்தாமணி) என் னும் சாஸ்திரத்தில் பார்த்துக்கொள்ளவும். விக்கலுக்கு. இம்பூரா வேரைத்தட்டி பசும்பால்விட்டு அறைத்துக்கலக்கி இரண்டொ ருவேளைக்கொடுத்தால் விக்கல் வயற்றிரைச்சல் பித்தம் இவை தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து நாகசுத்தி . இலுப்ப எண்ணையில் நாகத்தையுருக்கி சாய்க்கவும் இப்படி பத்து தட லை உருக்கி சாய்க்க நாகம் சுத்தியாகும் . இருப்புசுத்தி . இரும்பு அரப்பொடியை பீங்கானிற்போட்டு அது முழுகும்படி எலுமிக் . சம்பழச்சார்விட்டு மூன்று நாள் பொருத்து எடுத்துக்கழுக சுத்தியாகும் பிரசு அவிழ்தங்களுக்கு உபயோகிக்கலாம் . புறவீச்சுக்கு இஞ்சிச்சாறு முலைப்பால் தேன் இவைகள் சமமாகக்கலந்து மேற்படி விட யாதிகண்டவுடன் கொடுக்கவும் மிஞ்சினால் வேப்பம் எண்ணை கொஞ்சம் விட்டுக் கொடுக்கவும் அப்படியும் மிஞ்சினால் ( பார்வதீபரணியத்தில் ) சொல்லியிருக்கும் சிவநாதத்தைலத்தில் ஒருகாசிடைவிட்டுக் கொடுக்க உடனே தீரும் . புறவீச்சு என்பது நாவுதடுமாறல் பல்கிட்டுதல் திரேகத்தையும் கழுத்தை யும் பின்னுக்கு வலித்து யிழுக்குதல் வியர்வை முழிமாராட்டம் . குழந்தை இளைப்பு இருமலுக்கு இண்டுசமூலம் தூதளை கண்டங்கத்திரி வகைக்கு ஒரு பிடி திப்பிலி பூண் டு வகைக்கு துட்டிடை ஒருபடி தண்ணீரில் தட்டிம் போட்டுக்காய்ச்சி அந்தி சந்தி - பதமாய் கொடுத்துக்கொண்டுவந்தால் நிவர்த்தியாகும் பெரியோர்களுக்கு மாகும் . இதுவுமது . இண்டம் வேர் தூதளம் வேர் வகைக்குப் பலம் 1 - சுக் - திப்பிலி வெந்த யும் விராககிடை வகைக்கு அறை இடித்து ஒருபடி நீரில் போட்குக் காச்சி வடி த்து அத்திசக்தி கொடுத்து வரத் தீரும் . மாலைகாசத்திற்கு . இந்துப்பு மஞ்சள் சாரடைவோ துத்தம் இவைகளை ஓர் நிரையா எடு ) த்து பழச்சார்விட்டரைத்து கயறு போல் திரித்து நிழலில் உலர்த்திவைத்துக் கொண்டு முலைப்பாலில் இழைத்து கண்ணில் தீட்டி வந்தால் மாலைகாசம் கண்ப டலம் தீரும் இந்த கண்வியாதிகள் 96 - தொண்ணூற்றாரின் பெயரும் அதுகளுக் குமருந்து முறைகளும் பார்க்க வேண்டியவர்கள் ( திருநேத்திரசிந்தாமணி ) என் னும் சாஸ்திரத்தில் பார்த்துக்கொள்ளவும் . விக்கலுக்கு . இம்பூரா வேரைத்தட்டி பசும்பால்விட்டு அறைத்துக்கலக்கி இரண்டொ ருவேளைக்கொடுத்தால் விக்கல் வயற்றிரைச்சல் பித்தம் இவை தீரும் .