மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 18 உயிரெழுத்து பிள்ளையில்லாதவர்க்கு இலவம் சருகையிடித்து எட்டுக்கொருபாகமாய் கிஷாயம் வைத்து ஒரு வேளைக்கு இரண்டுபலம் கியாழத்திற்குக் குறையாமல் குடித்து வந்தால் பித் பயித்தியம் இவைகளைப்போக்கிவிடும் கெற்பக்குழியை சுத்தம் செய்து கருதக் க்கச்செய்யும். அதிசார பேதிக்கு . இலவம்யிலையைத் தனியாயிடித்து சாறு பிழிந்து அதிககாலையில் சாப்பிட வெந்தால் அனேக மருந்துகளால் தீராத அதிசாரபேதியை நிவர்த்தியாக்கும். இஞ்சிசர்ப்பத்து. இஞ்சியை மேல்பரணி சீவிவிட்டு துண்டு துண்டாய் அருத்து ஆரேக ல் ரூபா இடைநிருத்து பொங்கட்பொங்கக் கொதிவரும்படிகாச்சி இரக்கி அரி கால்படி ஜெலத்தில் மேற்படி இஞ்சிகளைப்போட்டு 4-மணிநேரம் ஊரவை து வடிக்கட்டி அந்த ஜெலத்தை அடுப்பிலேற்றி 75-ரூபாயிடை வெள்ளை சக் ரைபோட்டுக் கலைக்கி பாகுபதத்தில் எடுத்து சீசாவில் வைத்துக்கொண்டு வேலை க்கு அறை ரூபாயிடை சாப்பிட்டு வரவும் பித்த சாந்திமனோ தயிரியம் உண் பாகும். ஈளை இருமலுக்கு இஞ்சிச்சாறும் மாதுளம் பூச்சாறும் தேனும் சமனாய்க்கலந்து ஒருவேன் க்கு அரிக்கால் படி வீதம் சாப்பிட்டுவர மேற்படி யிருமல் சாந்தியாகும். இதுவுமது. இண்டந்தண்டை ஊதின தண்ணீர் (அரிக்கால்படி) திப்பிலிப் பொது திருக்டி பொரித்த வெங்காரப்பொடி மூன்றுகளஞ்சி இதுகள் ஒன்றாய்க் கூட்டி, கொடுக்கவும் சாந்தியாகும். இதுவுமது இந்துப்பும் கற்கண்டும் பொடித்து திருகடிப்பிரமாணம் ஒருவேளைக்கு கொடுத்து கொஞ்சம் வென்னீர் கொடுக்கவும் இப்படி 5-6-10 - வேளைவரையில் கொடுக்கவும் சாந்தியாகும். பித்தசாந்தி இஞ்சி திருகடுகு-ஏலம் அதிமதுரம்-சீரகம்-சந்தணத்தூள் வகைக்கு ராகநிடை 1-யெடுத்து சிதைத்து ஒருபடி தண்ணியில் போட்டு அரிக்கால் பம் யாகக்கிஷாயமிட்டிரைக்கி கொஞ்சம் சீனிகலந்துக்கொடுக்கவும் இப்படி 5-6-1 வேளையில் பித்தசிலுமிஷம் சாந்தியாகும். பித்தயெரிவுக்கு. இஞ்சிச்சாறும் கழுதைப்பாலும் ஒரே அளவாய்க்கலந்து வேளையொன் றுக்கு அரிக்கால்படி வீதம் உள்ளுக்குக்கொடுத்து ஆதளையிலையும் முத்தெருக்க
Digital collection of Tamil Heritage Foundation 18 உயிரெழுத்து பிள்ளையில்லாதவர்க்கு இலவம் சருகையிடித்து எட்டுக்கொருபாகமாய் கிஷாயம் வைத்து ஒரு வேளைக்கு இரண்டுபலம் கியாழத்திற்குக் குறையாமல் குடித்து வந்தால் பித் பயித்தியம் இவைகளைப்போக்கிவிடும் கெற்பக்குழியை சுத்தம் செய்து கருதக் க்கச்செய்யும் . அதிசார பேதிக்கு . இலவம்யிலையைத் தனியாயிடித்து சாறு பிழிந்து அதிககாலையில் சாப்பிட வெந்தால் அனேக மருந்துகளால் தீராத அதிசாரபேதியை நிவர்த்தியாக்கும் . இஞ்சிசர்ப்பத்து . இஞ்சியை மேல்பரணி சீவிவிட்டு துண்டு துண்டாய் அருத்து ஆரேக ல் ரூபா இடைநிருத்து பொங்கட்பொங்கக் கொதிவரும்படிகாச்சி இரக்கி அரி கால்படி ஜெலத்தில் மேற்படி இஞ்சிகளைப்போட்டு 4 - மணிநேரம் ஊரவை து வடிக்கட்டி அந்த ஜெலத்தை அடுப்பிலேற்றி 75 - ரூபாயிடை வெள்ளை சக் ரைபோட்டுக் கலைக்கி பாகுபதத்தில் எடுத்து சீசாவில் வைத்துக்கொண்டு வேலை க்கு அறை ரூபாயிடை சாப்பிட்டு வரவும் பித்த சாந்திமனோ தயிரியம் உண் பாகும் . ஈளை இருமலுக்கு இஞ்சிச்சாறும் மாதுளம் பூச்சாறும் தேனும் சமனாய்க்கலந்து ஒருவேன் க்கு அரிக்கால் படி வீதம் சாப்பிட்டுவர மேற்படி யிருமல் சாந்தியாகும் . இதுவுமது . இண்டந்தண்டை ஊதின தண்ணீர் ( அரிக்கால்படி ) திப்பிலிப் பொது திருக்டி பொரித்த வெங்காரப்பொடி மூன்றுகளஞ்சி இதுகள் ஒன்றாய்க் கூட்டி கொடுக்கவும் சாந்தியாகும் . இதுவுமது இந்துப்பும் கற்கண்டும் பொடித்து திருகடிப்பிரமாணம் ஒருவேளைக்கு கொடுத்து கொஞ்சம் வென்னீர் கொடுக்கவும் இப்படி 5 - 6 - 10 - வேளைவரையில் கொடுக்கவும் சாந்தியாகும் . பித்தசாந்தி இஞ்சி திருகடுகு - ஏலம் அதிமதுரம் - சீரகம் - சந்தணத்தூள் வகைக்கு ராகநிடை 1 - யெடுத்து சிதைத்து ஒருபடி தண்ணியில் போட்டு அரிக்கால் பம் யாகக்கிஷாயமிட்டிரைக்கி கொஞ்சம் சீனிகலந்துக்கொடுக்கவும் இப்படி 5 - 6 - 1 வேளையில் பித்தசிலுமிஷம் சாந்தியாகும் . பித்தயெரிவுக்கு . இஞ்சிச்சாறும் கழுதைப்பாலும் ஒரே அளவாய்க்கலந்து வேளையொன் றுக்கு அரிக்கால்படி வீதம் உள்ளுக்குக்கொடுத்து ஆதளையிலையும் முத்தெருக்க