மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 12 | நீர்உடைக்க. ஆதண்டம் லையை ஆவின் மோருவிட்டு அறைத்து மோரவைத்துப் ந்து வேளைக்கு அரிக்கால்படிசாறு கொடுக்க நீர்க்கட்டை உடைக்கும். நேத்திரமரைப்புக்கு. ஆதண்டம்யிலை ஒருகுத்துயெடுத்து கால்படி நல்லெண்ணையில் இட்டு வேப்பிலை போல் பொரியும்படி காச்சி வடித்து தலைமுழிகிவந்தால் நேத்திர லுண்டான பித்த மரைப்பு பித்தநீர் இவைகள் தீரும். சகலவியாதிக்கு அடுத்தது. ஆதண்டம்காய் வற்றலிட்டு உண்டியுடன் உபயோகித்துவந்தால் 5 பித்தரோகங்களைக் கண்டிக்கும் சகலபத்தியத்திற்கும் உபயோகிக்கலாம். சந்தி ஜன்னிக்கு ஆடாதோடை, சிறுவழுதலை, தூதுவளை, நன்னாரிவேர், சித்தாமுட் சுக்கு, பற்பாடகம், கோரைக்கிழங்கு, சந்தனம், இலுப்பைப்பூ வகைக்குப்ப அறையெடுத்து இரண்பெடி ஜெலத்திலிட்டு அரிக்கால்படியாய்காச்சி கொ துவர உடம்பு வெதுப்பு தலைவலி அடிக்கடி யெழுந்திருப்பது கண்சிவப்புரி மயக்கம் முதலிய ஜன்னி தீரும். கபாலவலிக்கு. ஆடுதிண்ணாப்பாளை சாறு வ-படி நல்லெண்ணை அறைப்படி கலந்து மே குப்தமாய்க்காய்ச்சி வாரத்திற்கிருமுறை தலைமுழுகிவந்தால் மண்டைக்குத் பீனிசம் சிரபாடத் தீரும். இரத்தபிரமியம். ஆவாரையரிசி பலம் 1-நற்சீரகம் சந்தனம் சக்கரை வகைக்கு களம் க-இவைகளை எலுமிச்சம்பழச்சார் விட்டரைத்துக் கலைக்கி மூன்று வேை கொடுக்க கைகால் அசதி உடல் ஊஷ்ணம் ரத்தபிரமியம் தீரும். இதுவுமது. ஆவாரை வேரின் பட்டை விஷ்ணுகாந்தி வகைக்கு ஒரு யெலுமிச் காய் பிரமாணம் அறைத்து பசும்பாலில் கலைக்கி மூன்று நாள் கொடுக்க - பிரமியம் தீரும். மூக்கில் ரத்தம் வருவதற்கு. ஆடாதோடையிலைச் சாறும் தேனும் சாகிடைகலந்த ஒரு பலம் யெ துக்கொடுக்கவும் இப்படி முன் நான் கொச்சைபாலும் அக்கினது இரத்தம் வருவது வர்த்தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation 12 | நீர்உடைக்க . ஆதண்டம் லையை ஆவின் மோருவிட்டு அறைத்து மோரவைத்துப் ந்து வேளைக்கு அரிக்கால்படிசாறு கொடுக்க நீர்க்கட்டை உடைக்கும் . நேத்திரமரைப்புக்கு . ஆதண்டம்யிலை ஒருகுத்துயெடுத்து கால்படி நல்லெண்ணையில் இட்டு வேப்பிலை போல் பொரியும்படி காச்சி வடித்து தலைமுழிகிவந்தால் நேத்திர லுண்டான பித்த மரைப்பு பித்தநீர் இவைகள் தீரும் . சகலவியாதிக்கு அடுத்தது . ஆதண்டம்காய் வற்றலிட்டு உண்டியுடன் உபயோகித்துவந்தால் 5 பித்தரோகங்களைக் கண்டிக்கும் சகலபத்தியத்திற்கும் உபயோகிக்கலாம் . சந்தி ஜன்னிக்கு ஆடாதோடை சிறுவழுதலை தூதுவளை நன்னாரிவேர் சித்தாமுட் சுக்கு பற்பாடகம் கோரைக்கிழங்கு சந்தனம் இலுப்பைப்பூ வகைக்குப்ப அறையெடுத்து இரண்பெடி ஜெலத்திலிட்டு அரிக்கால்படியாய்காச்சி கொ துவர உடம்பு வெதுப்பு தலைவலி அடிக்கடி யெழுந்திருப்பது கண்சிவப்புரி மயக்கம் முதலிய ஜன்னி தீரும் . கபாலவலிக்கு . ஆடுதிண்ணாப்பாளை சாறு - படி நல்லெண்ணை அறைப்படி கலந்து மே குப்தமாய்க்காய்ச்சி வாரத்திற்கிருமுறை தலைமுழுகிவந்தால் மண்டைக்குத் பீனிசம் சிரபாடத் தீரும் . இரத்தபிரமியம் . ஆவாரையரிசி பலம் 1 - நற்சீரகம் சந்தனம் சக்கரை வகைக்கு களம் - இவைகளை எலுமிச்சம்பழச்சார் விட்டரைத்துக் கலைக்கி மூன்று வேை கொடுக்க கைகால் அசதி உடல் ஊஷ்ணம் ரத்தபிரமியம் தீரும் . இதுவுமது . ஆவாரை வேரின் பட்டை விஷ்ணுகாந்தி வகைக்கு ஒரு யெலுமிச் காய் பிரமாணம் அறைத்து பசும்பாலில் கலைக்கி மூன்று நாள் கொடுக்க - பிரமியம் தீரும் . மூக்கில் ரத்தம் வருவதற்கு . ஆடாதோடையிலைச் சாறும் தேனும் சாகிடைகலந்த ஒரு பலம் யெ துக்கொடுக்கவும் இப்படி முன் நான் கொச்சைபாலும் அக்கினது இரத்தம் வருவது வர்த்தியாகும் .