மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation - மூலிகைமர்ம்ம ம்- தேக தடிப்புக்கு அம்மான் பச்சரிசியை புன்னைக்காயாவு அறைத்து, பசும்பாலிலாவது தளிப்புத்தயிருடனாவது கலந்து காலையில் சாப்பிட்டால், தேககாந்தல் - மேகத்த உப்பு - மலக்கட்டு இவைகள் தீரும். ரசம் கட்ட. அம்மான் பச்சரிசியை அறைத்து குகை செய்து, சூதகத்தை கிறமப்படி த்திசெய்து உருக்கினால் கட்டிவிடும், சீதம் விழுவதற்கு அழிஞ்சி வேர் பட்டையை காயவைத்திடித்து, அதை வென்னீரில் அ மறத்துக் கொடுத்தால் சீதம் விழுவது நின்து விடும், சிலேத்து ஜன்னிக்ரு. அழிஞ்சி வேர்- சித்திரமூலவேர்- செவியம்- பேராமுட்டி முருங்கைப் பட்டை - பூசினிவேர்-வகைக்கு-வ-பலம் எடுத்து படிதண்ணியில் போட்டு எட் பக்கொன்றாய் காச்சி வடித்து கொடுக்கவும். அதிக வேர்வை-வெருப்பு- மயக் ம்-நாக்கு வழுவழுப்பு-மலஜெலம் வெளுப்பு முதலிய சேத்து மஜன்னி தீரும். ரிணங்களுக்கு அண்ணெரிஞ்சான் பூண்டு சமூலமும், அழிஞ்சி விரையும் கார்கோலரிசி துகளை குழித்தயிலமிறக்கி ரிணங்களுக்குத் தடவ உலர்ந்துவிடும். கரப்பான் வியாதிக்கு அப்பைக் கோவைக் கிழங்கை கொட்டைப்பாக்களவு எடுத்து பசும்பா யில் அறைத்துக் கொடுக்க, முலைக்குத்து- கடி விஷம் - கரப்பான் வியாதிகள் தீரு புளிப்பும் கரப்பான் பதார்த்தங்களும் நீக்கி பத்தியயிருக்க வேண்டியது. அஸ்தி சூட்டுக்கு அப்பைக்கிழங்கு-4- பங்கும், சுக்கு திப்பிலி -மிளகு-சீரகம்- சோம்பு - அதி மதுரம்-பெருங்கிழங்கு இவைகள் சேர்ந்த சூரணம் ஒருபங்கும் கூட்டிசரியிடைச் சக்கரைக் கலந்து பிரதிதினம் துட்டிடை கொடுத்து வந்தால், அஸ்திசூடு - அழற் மறுகணம் இரத்தகணம்-கணச்சூடு-சுழிகணம்-மகாகணம் இவை தீரும். வங்கம் நீற்ற அலரிச் செடியின் சமூலத்தை கத்தையாகக் கட்டிக்கொண்டு வங்கத் தை கிறமப்படி சுத்தி செய்து, இரும்புக் கடாயில் உறுக்கி (மேற்படி) கத்தை பயினால் வருத்துக்கொண்டு (அதாவது) கடைந்துக்கொண்டிருந்தால் வங்கம் பஸ் பெமாகும். சிரங்குக்கு அலரிச்செடியின் சமூலமும் கடுக்காயும் சுட்டுக்கரியாக்கி நல்லெண்ணை
Digital collection of Tamil Heritage Foundation - மூலிகைமர்ம்ம ம் தேக தடிப்புக்கு அம்மான் பச்சரிசியை புன்னைக்காயாவு அறைத்து பசும்பாலிலாவது தளிப்புத்தயிருடனாவது கலந்து காலையில் சாப்பிட்டால் தேககாந்தல் - மேகத்த உப்பு - மலக்கட்டு இவைகள் தீரும் . ரசம் கட்ட . அம்மான் பச்சரிசியை அறைத்து குகை செய்து சூதகத்தை கிறமப்படி த்திசெய்து உருக்கினால் கட்டிவிடும் சீதம் விழுவதற்கு அழிஞ்சி வேர் பட்டையை காயவைத்திடித்து அதை வென்னீரில் மறத்துக் கொடுத்தால் சீதம் விழுவது நின்து விடும் சிலேத்து ஜன்னிக்ரு . அழிஞ்சி வேர் - சித்திரமூலவேர் - செவியம் - பேராமுட்டி முருங்கைப் பட்டை - பூசினிவேர் - வகைக்கு - - பலம் எடுத்து படிதண்ணியில் போட்டு எட் பக்கொன்றாய் காச்சி வடித்து கொடுக்கவும் . அதிக வேர்வை - வெருப்பு - மயக் ம் - நாக்கு வழுவழுப்பு - மலஜெலம் வெளுப்பு முதலிய சேத்து மஜன்னி தீரும் . ரிணங்களுக்கு அண்ணெரிஞ்சான் பூண்டு சமூலமும் அழிஞ்சி விரையும் கார்கோலரிசி துகளை குழித்தயிலமிறக்கி ரிணங்களுக்குத் தடவ உலர்ந்துவிடும் . கரப்பான் வியாதிக்கு அப்பைக் கோவைக் கிழங்கை கொட்டைப்பாக்களவு எடுத்து பசும்பா யில் அறைத்துக் கொடுக்க முலைக்குத்து - கடி விஷம் - கரப்பான் வியாதிகள் தீரு புளிப்பும் கரப்பான் பதார்த்தங்களும் நீக்கி பத்தியயிருக்க வேண்டியது . அஸ்தி சூட்டுக்கு அப்பைக்கிழங்கு - 4 - பங்கும் சுக்கு திப்பிலி - மிளகு - சீரகம் - சோம்பு - அதி மதுரம் - பெருங்கிழங்கு இவைகள் சேர்ந்த சூரணம் ஒருபங்கும் கூட்டிசரியிடைச் சக்கரைக் கலந்து பிரதிதினம் துட்டிடை கொடுத்து வந்தால் அஸ்திசூடு - அழற் மறுகணம் இரத்தகணம் - கணச்சூடு - சுழிகணம் - மகாகணம் இவை தீரும் . வங்கம் நீற்ற அலரிச் செடியின் சமூலத்தை கத்தையாகக் கட்டிக்கொண்டு வங்கத் தை கிறமப்படி சுத்தி செய்து இரும்புக் கடாயில் உறுக்கி ( மேற்படி ) கத்தை பயினால் வருத்துக்கொண்டு ( அதாவது ) கடைந்துக்கொண்டிருந்தால் வங்கம் பஸ் பெமாகும் . சிரங்குக்கு அலரிச்செடியின் சமூலமும் கடுக்காயும் சுட்டுக்கரியாக்கி நல்லெண்ணை