மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation ப , '' - 1. ! ! * " 1) ( தாது புஷ்டிக்கு . வெங்காய விறை கால்பவம் எடுத்து கோழிமுட்டையின் வெண்கருவில் கலைக்கிக் குடித்துவர வீரியம் அதிகரிக்கும். ஷை விறையை தேனில் கலந்து குடித்தாலும் தாது புஷ்டியுண்டாம். தாது புஷ்டிக்கு. வெள்ளை வெங்காயத்தை அரிந்து நெய்யில் வருத்து சாப்பிடவும். இப் படி ஒருவேளைக்கு ஒரு வெங்காயமாக இருவேளையும் 20-நாள் சாப்பிடவும் | புண்ணுக்குக் கட்டு. வெள்ளாட்டுப் புழுக்கையை சிறுபிள்ளைகள் மூத்திரம் விட்டரைத்து | ஆராதபுண்களின் மேல் வைத்துக்கட்ட ஆரிப்போகும். '.: வே குத்திருமல் ஈளைக்கு. வேங்கை மூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கி யுண்டு வந்தால் குத் திருமல்-ஈளை - உளமாந்தை-புண் - சீழ்வடிதல் மலக்கட்டு நீங்கும். பல்வகைக்கிறந்திக்கு. வேலிப்பருத்தி சமூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கி யுண்டு வந்தால் பலவகை கிறந்தி-மருந்தீடு- நககால்பிடிப்பு வாய்வு தீரும். 'தீச்சுட்ட புண்ணுக்கு. வேப்பங் கொழுந்தை சிதைத்து ஆமணக்கு யிலையில் பொதிந்து உமி காந்தலில் பொதிந்து வெந்தப்பதத்தில் எடுத்து ஷை புண்மேல் வைத்துக்கட்ட ஆரிவிடும். கிருமிகள் வீழ. வேப்பீர்க்கு (பத்து) விராகநிடை கடுக்காய் தோல் 4- விராகநிடை பிர ண்டைச்சாற்றில் மைபோல் அரைத்து சுண்டைக்காயளவெடுத்து விளக்கெ ண்ணையில் மத்தித்துக் கொடுக்க கிருமிகள் வந்துவிடும். மூலிகை மர்மம் 2 BRITISH8 18 MY 19005 சொம் | So INDIAN - MUSEUM - * ப இதில் விட்டவை முதலிய மற்றவைகளை இரண்டாம்பாகத்தில் காட்டப்படும்.
Digital collection of Tamil Heritage Foundation ' ' - 1 . ! ! * 1 ) ( தாது புஷ்டிக்கு . வெங்காய விறை கால்பவம் எடுத்து கோழிமுட்டையின் வெண்கருவில் கலைக்கிக் குடித்துவர வீரியம் அதிகரிக்கும் . ஷை விறையை தேனில் கலந்து குடித்தாலும் தாது புஷ்டியுண்டாம் . தாது புஷ்டிக்கு . வெள்ளை வெங்காயத்தை அரிந்து நெய்யில் வருத்து சாப்பிடவும் . இப் படி ஒருவேளைக்கு ஒரு வெங்காயமாக இருவேளையும் 20 - நாள் சாப்பிடவும் | புண்ணுக்குக் கட்டு . வெள்ளாட்டுப் புழுக்கையை சிறுபிள்ளைகள் மூத்திரம் விட்டரைத்து | ஆராதபுண்களின் மேல் வைத்துக்கட்ட ஆரிப்போகும் . ' . : வே குத்திருமல் ஈளைக்கு . வேங்கை மூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கி யுண்டு வந்தால் குத் திருமல் - ஈளை - உளமாந்தை - புண் - சீழ்வடிதல் மலக்கட்டு நீங்கும் . பல்வகைக்கிறந்திக்கு . வேலிப்பருத்தி சமூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கி யுண்டு வந்தால் பலவகை கிறந்தி - மருந்தீடு - நககால்பிடிப்பு வாய்வு தீரும் . ' தீச்சுட்ட புண்ணுக்கு . வேப்பங் கொழுந்தை சிதைத்து ஆமணக்கு யிலையில் பொதிந்து உமி காந்தலில் பொதிந்து வெந்தப்பதத்தில் எடுத்து ஷை புண்மேல் வைத்துக்கட்ட ஆரிவிடும் . கிருமிகள் வீழ . வேப்பீர்க்கு ( பத்து ) விராகநிடை கடுக்காய் தோல் 4 - விராகநிடை பிர ண்டைச்சாற்றில் மைபோல் அரைத்து சுண்டைக்காயளவெடுத்து விளக்கெ ண்ணையில் மத்தித்துக் கொடுக்க கிருமிகள் வந்துவிடும் . மூலிகை மர்மம் 2 BRITISH8 18 MY 19005 சொம் | So INDIAN - MUSEUM - * இதில் விட்டவை முதலிய மற்றவைகளை இரண்டாம்பாகத்தில் காட்டப்படும் .