மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்மம் 85 வி காச சுவாசத்திற்கு. விளாமரத்து வேரின்பட்டையை பாலில் அறைத்துக் கலைக்கி யுண்டுவக் நால் காசசுவாசம் அரோசிகம்-தாகம் - பித்தம் இவை தீரும். வெ வெள்ளை புண்ணுக்கு வெள்ளை குங்கிலியத்தைப் பொடித்து வஸ்திரகாயம் செய்து திருகடி பளவு பாலிற் கலந்துண்டுவந்தால், வெள்ளை- புண்ணு- பிரமேகம்- வெட்டை இவை தீரும். உதரநோய் மூலத்திற்கு. வெள்ளைப்பூண்டை பாலில் வேகித்து வெந்தபிரகு அந்த பூண்டைத் நின்று பாலைக்குடிக்கவும். வாய்வு - உதரரோகம் - மூலரோகம் - நெஞ்சடைப்பு இவைகள் நிவர்த்தியாகும். நீர் அடைப்புக்கு. வெள்ளெரி வித்தை பாலில் அறைத்தாவது, வஸ்திரகாயம் செய்துக் பலந்தாவது உட்கொண்டு வந்தால், நீரடைப்பு - கல்லடைப்பு - சதையடைப்பு - பர்தாரையெரிவு இவை நிவர்த்தியாகும். கரப்பான் வண்டுகடிக்கு. வெட்பாலையைபாலில் பிரயோகித்துக்கலைக்கி யுண்டுவந்தால், கரப்பான் பண்டுகடி முதலிய வியாதிகள் நிவர்த்தியாகும். ஆறுபுள்ளி வண்டுகடிக்கு, வெள்ளெருக்கின் மூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கியுண்டுவந்தால் சில்லரை விடம் பிரமேகம்-கிறந்தி- வண்டுகடி- செய்யான்கடி- ஆறுபுள்ளி - வண் கெடி-மரவெட்டைக்கடி நிவர்த்தியாகும். ஊஷ்ணமேகத்திற்கு. வெள்ளருகு சமூலத்தை பாலிலாவது தயிரிலாவது அறைத்துக்கலைக்கி நண்டு வந்தால், சொரி-சிறங்கு- கிறந்தி - வெட்டை-பிரமேகம் ஊஷ்ணமேகம்- வள்ளை நிவர்த்தியாகும். நீர்கட்டை உடைக்க. வெள்ளை சார்வேளை யிலையின் சாறு-9-விராகனிடை பசும்பால் - 12- பாயிடை இவ்விரண்டும் கலந்துக் குடிக்க நீர் கட்டை உடனே உடைக்கும். வெண்குட்ட சாநதி வெள்ளைப்பூண்டு-நவாச்சராம் இரண்டும் சரியிடை கொண்டு அறை து வெண்குட்டத்தின்மேல் தடவிவந்தால் வெண்மை மாறும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்மம் 85 வி காச சுவாசத்திற்கு . விளாமரத்து வேரின்பட்டையை பாலில் அறைத்துக் கலைக்கி யுண்டுவக் நால் காசசுவாசம் அரோசிகம் - தாகம் - பித்தம் இவை தீரும் . வெ வெள்ளை புண்ணுக்கு வெள்ளை குங்கிலியத்தைப் பொடித்து வஸ்திரகாயம் செய்து திருகடி பளவு பாலிற் கலந்துண்டுவந்தால் வெள்ளை - புண்ணு - பிரமேகம் - வெட்டை இவை தீரும் . உதரநோய் மூலத்திற்கு . வெள்ளைப்பூண்டை பாலில் வேகித்து வெந்தபிரகு அந்த பூண்டைத் நின்று பாலைக்குடிக்கவும் . வாய்வு - உதரரோகம் - மூலரோகம் - நெஞ்சடைப்பு இவைகள் நிவர்த்தியாகும் . நீர் அடைப்புக்கு . வெள்ளெரி வித்தை பாலில் அறைத்தாவது வஸ்திரகாயம் செய்துக் பலந்தாவது உட்கொண்டு வந்தால் நீரடைப்பு - கல்லடைப்பு - சதையடைப்பு - பர்தாரையெரிவு இவை நிவர்த்தியாகும் . கரப்பான் வண்டுகடிக்கு . வெட்பாலையைபாலில் பிரயோகித்துக்கலைக்கி யுண்டுவந்தால் கரப்பான் பண்டுகடி முதலிய வியாதிகள் நிவர்த்தியாகும் . ஆறுபுள்ளி வண்டுகடிக்கு வெள்ளெருக்கின் மூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கியுண்டுவந்தால் சில்லரை விடம் பிரமேகம் - கிறந்தி - வண்டுகடி - செய்யான்கடி - ஆறுபுள்ளி - வண் கெடி - மரவெட்டைக்கடி நிவர்த்தியாகும் . ஊஷ்ணமேகத்திற்கு . வெள்ளருகு சமூலத்தை பாலிலாவது தயிரிலாவது அறைத்துக்கலைக்கி நண்டு வந்தால் சொரி - சிறங்கு - கிறந்தி - வெட்டை - பிரமேகம் ஊஷ்ணமேகம் வள்ளை நிவர்த்தியாகும் . நீர்கட்டை உடைக்க . வெள்ளை சார்வேளை யிலையின் சாறு - 9 - விராகனிடை பசும்பால் - 12 பாயிடை இவ்விரண்டும் கலந்துக் குடிக்க நீர் கட்டை உடனே உடைக்கும் . வெண்குட்ட சாநதி வெள்ளைப்பூண்டு - நவாச்சராம் இரண்டும் சரியிடை கொண்டு அறை து வெண்குட்டத்தின்மேல் தடவிவந்தால் வெண்மை மாறும் .