மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation -- --- மருந்தீடு - தேக ஊரலுக்கு. - வல்லாரை சமூலத்தைபாவில் அறைத்துக் கலைக்கியுண்டுவந்தால் இருமல் மீகா மருந் தீடு கைகாலில் உண்டாகும் ஊரல்நீங்கும் நெடுநாள் உண்டுவந்தால் நறைதிறைமாரும். கிறந்தி வண்டுகடிக்கு. வக்கணத்திமூலத்தை பாலில் அறைத்துக்கலக்கியுன் வெந்தால் கிறந்திவண் கெடிசிலவிடம் கரப்பான் இவை தீரும். ஆண்மையுண்டாகவும் தேகபலத்திற்கும். வராகி மூலமென்ற நிலைப்பணக் கிழங்கை சூரணித்து காச்சியபாலில் பிரையோகித்து உண்டுவந்தால் விந்து கட்டும் தாது உண்டாகும் ஆண்மை அதிக ரிக்கும் தேகம் இருகும். பல் வலிக்கு. வநாகிமூலமென்ற நிலைப்பனைக்கிழங்கை குப்பைமேனிசாற்றால் அறைத் துநல்லெண்ணையில் கலைக்கிக்காச்சி பல்லுநோயுக்கு அந்தபாகங்களில் துளி துளி யாய் விட்டால் பல்வலி தீரும் புழுக்கள் சாகும். கோசம் பூரிக்க. வராகிக்கிழங்கும் பூமிசக்கறைக்கிழங்கும் பூனைக்காலிவித்தும் சமநிடை யெடுத்து சூரணித்து பாலில் காச்சி யுண்கிவந்தால் கோசம் பூரித்துவிம்மும் விந் துக்கட்டும். வயற்றில் மரித்த பிள்ளைக்கு.. வசம்பும் பெருங்காயமும் முலைப்பால் விட்டறைத்து அடிவயற்றில் தட வினால் வயற்றில் மரித்தபிள்ளை கீழேவிழும். வா மேனியுண்டாக. வாலுவை யரிசியை சூரணித்தாவது, பால்விட்டறைத்தாவது. பாலில் கலந்து உட்கொண்டுவந்தால் மேனியழகுண்டாகும். சகல நோயும் தீரும். கபம் மூலச்சூட்டிற்கு. வால்மிளகைச் சூரணித்து திருகடியளவு பாலிற் கலந்துண்டுவந்தால் கபம்-மூலச்சூடு - வெட்டை நீங்கும். போகம் அதிகரிக்க. வாதுமைப் பருப்பை பாலில் உட்கொண்டுவந்தால் போகம் அதிகரிக் கும்-விந்து கட்டும்-ஷை தயிலத்தினால் கண்படலம் தீரும். - - , -
Digital collection of Tamil Heritage Foundation - - - - - மருந்தீடு - தேக ஊரலுக்கு . - வல்லாரை சமூலத்தைபாவில் அறைத்துக் கலைக்கியுண்டுவந்தால் இருமல் மீகா மருந் தீடு கைகாலில் உண்டாகும் ஊரல்நீங்கும் நெடுநாள் உண்டுவந்தால் நறைதிறைமாரும் . கிறந்தி வண்டுகடிக்கு . வக்கணத்திமூலத்தை பாலில் அறைத்துக்கலக்கியுன் வெந்தால் கிறந்திவண் கெடிசிலவிடம் கரப்பான் இவை தீரும் . ஆண்மையுண்டாகவும் தேகபலத்திற்கும் . வராகி மூலமென்ற நிலைப்பணக் கிழங்கை சூரணித்து காச்சியபாலில் பிரையோகித்து உண்டுவந்தால் விந்து கட்டும் தாது உண்டாகும் ஆண்மை அதிக ரிக்கும் தேகம் இருகும் . பல் வலிக்கு . வநாகிமூலமென்ற நிலைப்பனைக்கிழங்கை குப்பைமேனிசாற்றால் அறைத் துநல்லெண்ணையில் கலைக்கிக்காச்சி பல்லுநோயுக்கு அந்தபாகங்களில் துளி துளி யாய் விட்டால் பல்வலி தீரும் புழுக்கள் சாகும் . கோசம் பூரிக்க . வராகிக்கிழங்கும் பூமிசக்கறைக்கிழங்கும் பூனைக்காலிவித்தும் சமநிடை யெடுத்து சூரணித்து பாலில் காச்சி யுண்கிவந்தால் கோசம் பூரித்துவிம்மும் விந் துக்கட்டும் . வயற்றில் மரித்த பிள்ளைக்கு . . வசம்பும் பெருங்காயமும் முலைப்பால் விட்டறைத்து அடிவயற்றில் தட வினால் வயற்றில் மரித்தபிள்ளை கீழேவிழும் . வா மேனியுண்டாக . வாலுவை யரிசியை சூரணித்தாவது பால்விட்டறைத்தாவது . பாலில் கலந்து உட்கொண்டுவந்தால் மேனியழகுண்டாகும் . சகல நோயும் தீரும் . கபம் மூலச்சூட்டிற்கு . வால்மிளகைச் சூரணித்து திருகடியளவு பாலிற் கலந்துண்டுவந்தால் கபம் - மூலச்சூடு - வெட்டை நீங்கும் . போகம் அதிகரிக்க . வாதுமைப் பருப்பை பாலில் உட்கொண்டுவந்தால் போகம் அதிகரிக் கும் - விந்து கட்டும் - ஷை தயிலத்தினால் கண்படலம் தீரும் . - - -