மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமரம்மம். 88 -- - இரத்தபித்தத்திற்கு மூங்கில்வித்தை பாலில் கொள்ள இரத்தபித்தம் கண்ணோய் இவைகள் தீரும். - எட்டுவகைகுன்மம் குதிரைமாற மூக்கரைச்சாரணை வேரை ஆவின் பாலில் அறைத்துக் கலந்துண்வெக் தால் ஒரு மண்டலத்தில் நரைதிரைமாறும். உடல் இருகும் பகலில் நட்சத்திரம் தெரியும் எட்டுவிதகுண்மம் சாந்தியாகும். பிள்ளைகள் வயந்றுநோய்க்கு .. வசம்பை சுட்டு கரியாக்கி முலைப்பாலில் இழைத்து நாவில் தடவினால் பிள் ளைகள் வயற்றுநோய் தீரும். புண்களுக்கு வல்லாரையிலையை பிடிங்கிவந்து பச்சையாகவே நன்றாய் அரைத்து அக் தயீரத்துடன் புண்களின் மேல் வைத்துக்கட்டினால் 2 3 கட்டில் ஆரிட்போகும்" கண்டமாலை - நாள்பட்ட மேகவியாதி-உடம்பு முழுதும் புண் இது கட்கு. வல்லாரையிலையை வேண்டிய மட்டில் பிடுங்கிவந்து கரணைகளை தள்ளி யிலையை மாத்திரம் குருக அரிந்து ஒருபாயின் மேல்பரப்பி நிழலில் உலர்த்திவை த்து முற்றும் நன்றாய் உலர்ந்தபிரகு பிடித்து துணியில் வடிகட்டி வஸ்திரகா யம் செய்து புதுகலையத்தில் போட்டு மூடிவைத்துக் கொள்ள வேண்டும் 5 இறை யன் முதல் 8 கிறையன் வரையிலும் கொஞ்சம் வென்னீரிலாவது பசும்பாலிலா வது கலந்து கொடுக்கவும் இப்படி ஒருதினத்திற்கு மூன்று வேளைகொடுக்கவும். இப்படி கொடுத்து வரும்போது ஷ பொடியை புண்கள் பேரிலும் தூவிக்கொ ண்டுவரலாம் இப்படி ஒரேமுறையாய் சிலவாரங்கள் கொடுத்துவந்தால் வியாதி க்காரன் பலதுன்பமும் நீங்கி விசேஷசுகமடைவான் ஒருசமயம் உடம்பில் சொ ரியாவது நமையாவது காணுமாகில் மருந்தைநிருத்தி ஒருபேதிக்கு கொடுத்து அதன்பிரகு ஒருவாரம் பொருத்து மருபடியும் மருந்து கொடுத்து வரவும் இப் படியே துடந்துகொடுத்தால் குரிப்பான குணத்தைக் காணலாம் இந்தசூரணம் செய்யும் போது வெய்யலில் சூடுகாட்டி உலர்த்தினால் மூலிகையின் தத்துபோ ய்விடும் ஆகையால் நிழலில் உலந்த்திசூரணிக்க வேண்டும், காணாக்கடி கொரி. வன்னிமரத்தின் சமூலத்தை பாலில் அரைத்துக்கலைக்கி யுண்டுவந்தால் வாதம் ஜன்னி தோஷம் காணாக்கடிவிஷம் கபம் சொரி இவை தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமரம்மம் . 88 - - - இரத்தபித்தத்திற்கு மூங்கில்வித்தை பாலில் கொள்ள இரத்தபித்தம் கண்ணோய் இவைகள் தீரும் . - எட்டுவகைகுன்மம் குதிரைமாற மூக்கரைச்சாரணை வேரை ஆவின் பாலில் அறைத்துக் கலந்துண்வெக் தால் ஒரு மண்டலத்தில் நரைதிரைமாறும் . உடல் இருகும் பகலில் நட்சத்திரம் தெரியும் எட்டுவிதகுண்மம் சாந்தியாகும் . பிள்ளைகள் வயந்றுநோய்க்கு . . வசம்பை சுட்டு கரியாக்கி முலைப்பாலில் இழைத்து நாவில் தடவினால் பிள் ளைகள் வயற்றுநோய் தீரும் . புண்களுக்கு வல்லாரையிலையை பிடிங்கிவந்து பச்சையாகவே நன்றாய் அரைத்து அக் தயீரத்துடன் புண்களின் மேல் வைத்துக்கட்டினால் 2 3 கட்டில் ஆரிட்போகும் கண்டமாலை - நாள்பட்ட மேகவியாதி - உடம்பு முழுதும் புண் இது கட்கு . வல்லாரையிலையை வேண்டிய மட்டில் பிடுங்கிவந்து கரணைகளை தள்ளி யிலையை மாத்திரம் குருக அரிந்து ஒருபாயின் மேல்பரப்பி நிழலில் உலர்த்திவை த்து முற்றும் நன்றாய் உலர்ந்தபிரகு பிடித்து துணியில் வடிகட்டி வஸ்திரகா யம் செய்து புதுகலையத்தில் போட்டு மூடிவைத்துக் கொள்ள வேண்டும் 5 இறை யன் முதல் 8 கிறையன் வரையிலும் கொஞ்சம் வென்னீரிலாவது பசும்பாலிலா வது கலந்து கொடுக்கவும் இப்படி ஒருதினத்திற்கு மூன்று வேளைகொடுக்கவும் . இப்படி கொடுத்து வரும்போது பொடியை புண்கள் பேரிலும் தூவிக்கொ ண்டுவரலாம் இப்படி ஒரேமுறையாய் சிலவாரங்கள் கொடுத்துவந்தால் வியாதி க்காரன் பலதுன்பமும் நீங்கி விசேஷசுகமடைவான் ஒருசமயம் உடம்பில் சொ ரியாவது நமையாவது காணுமாகில் மருந்தைநிருத்தி ஒருபேதிக்கு கொடுத்து அதன்பிரகு ஒருவாரம் பொருத்து மருபடியும் மருந்து கொடுத்து வரவும் இப் படியே துடந்துகொடுத்தால் குரிப்பான குணத்தைக் காணலாம் இந்தசூரணம் செய்யும் போது வெய்யலில் சூடுகாட்டி உலர்த்தினால் மூலிகையின் தத்துபோ ய்விடும் ஆகையால் நிழலில் உலந்த்திசூரணிக்க வேண்டும் காணாக்கடி கொரி . வன்னிமரத்தின் சமூலத்தை பாலில் அரைத்துக்கலைக்கி யுண்டுவந்தால் வாதம் ஜன்னி தோஷம் காணாக்கடிவிஷம் கபம் சொரி இவை தீரும் .