மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 32 உயிரெழுத்து - - - இருமல் சாந்தி. மிளகரணையை சூரணர்த்து இந்த சூரணித்திற்க றைபாகம் (திப்பிலி -கடு க்காய்-தோல்-சுக்கு) இம்மூன்றும் சேர்த்திடித்த சூரணம் கூட்டிக் கலந்து திரு கடிப்பிரமாணம் காப்பிட்டுவர, இருமல்-ஈளை -கபம்-ஐயம் பித்தம் சாத்தியாகும். மு ரத்தகிராணிக்கு. முள்ளிலவம் பிரினியை தயிரில் அறைத்து மூன்று நாள் காலையில் கொ ட்டைப்பாக்களவு கொடுத்துவரத் தீரும். நீர்சுருக்குக்கு முள்ளாங்கிக் கிழங்கை யிடித்து சாறுபிழிந்து வெள்ளைச் சுத்தரைக் கல ந்து சாப்பிடத் தீரும் மூன்று வேளை சாப்பிடவும். அறையாப்புக்கட்டி கரைய முருங்கை வேர்பட்டையும் புழுங்கலரிசியும் உப்பும் சமன்கூட்டியரை த்து கட்டி மேல் வைத்துக் கட்டக்கறையும் மூன்று நாள் கட்டவும். காது செவுட்டுக்கு , முருங்கை வேரும் கோண்ணைவேரும் சமன் கொண்டுயிடித்து சார்பிழி ந்துகாதில் ஒருதுளிவிடவும் இப்படி 3 நாள்விட தீரும்.. தாதுபுஷ்டிக்கு முருங்கைவித்தை பாலில் போட்டுக் காச்சியுண்டுவந்தால் இந்திரியழ்கப் பெடும் தாது புஷ்டியுண்டாம். ஸ்தனமில்லாதவர்க்கு. முத்தெருக்கன் செவிமூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கியுண்டுவந்த ல் சிறுகாயுள்ள ஸ்தனங்கள் பெருத்து விம்மும் கரப்பான் பருவுபிளவை தீரும் உமிரீர்சுரப்புக்கு மூசுமுசுக்கையை கிஷாயம் வைத்து நாலுக்கொன்றாயிரைக்கி குடிநீரா க்கொடுத்து வந்தால் பித்தவுபரி உமிநீர் சுரப்பு இவை தீரும். அறையாப்புக்கு மூக்குரட்டை வேரை அரைத்து புன்னைக்காயளவு யெடுத்து காலாழி க்கு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் மீன் கருவாடு புளியுதை லாகி ஆகாது. இப்படி 3 நாள் கொள்ள தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation 32 உயிரெழுத்து - - - இருமல் சாந்தி . மிளகரணையை சூரணர்த்து இந்த சூரணித்திற்க றைபாகம் ( திப்பிலி - கடு க்காய் - தோல் - சுக்கு ) இம்மூன்றும் சேர்த்திடித்த சூரணம் கூட்டிக் கலந்து திரு கடிப்பிரமாணம் காப்பிட்டுவர இருமல் - ஈளை - கபம் - ஐயம் பித்தம் சாத்தியாகும் . மு ரத்தகிராணிக்கு . முள்ளிலவம் பிரினியை தயிரில் அறைத்து மூன்று நாள் காலையில் கொ ட்டைப்பாக்களவு கொடுத்துவரத் தீரும் . நீர்சுருக்குக்கு முள்ளாங்கிக் கிழங்கை யிடித்து சாறுபிழிந்து வெள்ளைச் சுத்தரைக் கல ந்து சாப்பிடத் தீரும் மூன்று வேளை சாப்பிடவும் . அறையாப்புக்கட்டி கரைய முருங்கை வேர்பட்டையும் புழுங்கலரிசியும் உப்பும் சமன்கூட்டியரை த்து கட்டி மேல் வைத்துக் கட்டக்கறையும் மூன்று நாள் கட்டவும் . காது செவுட்டுக்கு முருங்கை வேரும் கோண்ணைவேரும் சமன் கொண்டுயிடித்து சார்பிழி ந்துகாதில் ஒருதுளிவிடவும் இப்படி 3 நாள்விட தீரும் . . தாதுபுஷ்டிக்கு முருங்கைவித்தை பாலில் போட்டுக் காச்சியுண்டுவந்தால் இந்திரியழ்கப் பெடும் தாது புஷ்டியுண்டாம் . ஸ்தனமில்லாதவர்க்கு . முத்தெருக்கன் செவிமூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கியுண்டுவந்த ல் சிறுகாயுள்ள ஸ்தனங்கள் பெருத்து விம்மும் கரப்பான் பருவுபிளவை தீரும் உமிரீர்சுரப்புக்கு மூசுமுசுக்கையை கிஷாயம் வைத்து நாலுக்கொன்றாயிரைக்கி குடிநீரா க்கொடுத்து வந்தால் பித்தவுபரி உமிநீர் சுரப்பு இவை தீரும் . அறையாப்புக்கு மூக்குரட்டை வேரை அரைத்து புன்னைக்காயளவு யெடுத்து காலாழி க்கு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் மீன் கருவாடு புளியுதை லாகி ஆகாது . இப்படி 3 நாள் கொள்ள தீரும் .