மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து - ' . IL: -- . - - - வெட்பம் தணிய அகத்திப் பூவில் ஒருபலம் எடுத்து இரண்டு பலம் பசம் நெய்யித் போர் ட்டு கால்விராகனிடை குங்குமப்பூ விழைத்துக் காச்சி இரக்கி அந்தி சந்தி இருவேளையும் கொள்ள, புகையினாலும் அனலினாலும் உண்டாகிய வெட்பம் பித்தம தணியும். உடம்புயெரிவுக்கு அகத்திவேர் ஒருபங்கு, மிளகு கால்பங்கு, அதிமதுரம் கால்பங்கு, இவை இடித்து கிஷாயமிட்டு இருவேளையும் புசித்து வந்தால், ஆண்குரி - எறிவு - பெண் குரி எறிவு-ஐம்பொரி எறிவு கைகால் எறிவு இதுக்கள் தீரும். பித்தமயக்கத்திற்கு அகத்திக் கீரையை யாவரேனும் வாரத்திற் கு இருமுறை சமைத்து உண்டியோடு உபயோகித்து வந்தால், பித்தம் - பித்தாதிக்கம் பித்தமயக்கம் இவை அணுவேனும் அணுகாது. மேகவெள்ளைக்கு அருநெல்லிக்காய் என்னும் சிறுநெல்லிக்காய் சாறும், பச்சை திராட்சி சாறும்- வெள்ளை வெங்காயச்சாறு மூன்றும் சமயிடை கலந்து, படிகாரபஸ்பம் இரண்டு சிட்டிக்கை கலந்து, சக்கரை மூன்று சிட்டிக்கைப் போட்டுக் கலைக்கிட சாப்பிடவும். ஊஷ்ணவெள்ளை மேகவெள்ளை தீரும். வாந்தி நிருத்த அருநெல்லி வேரும், துத்திப்பூவு-அதிமதுரம் இவைகிஷாயம்வைத்து கொஞ்சம் தேன் விட்டுக் கொடுக்க வாந்தி கட்டும். பித்த சாந்தி அறுநெல்லியை வடகம் செய்து வைத்திகுந்து, துசையல் முதலியகார சாரத்துடன் உபயோகித்து வந்தால், பித்தசாந்தியும் தேகக்குளிர்ச்சியும் நேத் திரப்பிரகாசமும் உண்டாகும். வாந்தி நிற்க அரு நெல்லிக்காய் வற்றலும், சீரகமும் நெல்பொரியும், திப்பிலியும் கூட்டிகியாழமிட்டு கொஞ்சம் சக்கரையிட்டுக் கொடுக்க வாந்திநிவர்த்தியாகும். காமாலைக்கு. அருநெல்லி யிலையை ஒரு புன்னைக்காயளவு அரைத்து, கால்படி புளி த்த மோருடன் கலந்துக் கொடுக்கவும். இப்படி மூன்று நாள் காலையில் கொடு க்க காமாலை தீரும். வெள்ளாட்டுப்பால் விட்டு சாதம் தின்னவேண்டும் - உப்பு கூடாது. தினவுநிற்க அம்மான் பச்சரிசி என்னும் மூலிகையும் கொஞ்சம் வகம்பு, இந்துப்பும் கூட்டி அறைத்து உடம்பிற்றேய்த்து குளித்தால், தினவு - தடிப்பு உடனே மாரி விழும்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து - ' . IL : - - . - - - வெட்பம் தணிய அகத்திப் பூவில் ஒருபலம் எடுத்து இரண்டு பலம் பசம் நெய்யித் போர் ட்டு கால்விராகனிடை குங்குமப்பூ விழைத்துக் காச்சி இரக்கி அந்தி சந்தி இருவேளையும் கொள்ள புகையினாலும் அனலினாலும் உண்டாகிய வெட்பம் பித்தம தணியும் . உடம்புயெரிவுக்கு அகத்திவேர் ஒருபங்கு மிளகு கால்பங்கு அதிமதுரம் கால்பங்கு இவை இடித்து கிஷாயமிட்டு இருவேளையும் புசித்து வந்தால் ஆண்குரி - எறிவு - பெண் குரி எறிவு - ஐம்பொரி எறிவு கைகால் எறிவு இதுக்கள் தீரும் . பித்தமயக்கத்திற்கு அகத்திக் கீரையை யாவரேனும் வாரத்திற் கு இருமுறை சமைத்து உண்டியோடு உபயோகித்து வந்தால் பித்தம் - பித்தாதிக்கம் பித்தமயக்கம் இவை அணுவேனும் அணுகாது . மேகவெள்ளைக்கு அருநெல்லிக்காய் என்னும் சிறுநெல்லிக்காய் சாறும் பச்சை திராட்சி சாறும் - வெள்ளை வெங்காயச்சாறு மூன்றும் சமயிடை கலந்து படிகாரபஸ்பம் இரண்டு சிட்டிக்கை கலந்து சக்கரை மூன்று சிட்டிக்கைப் போட்டுக் கலைக்கிட சாப்பிடவும் . ஊஷ்ணவெள்ளை மேகவெள்ளை தீரும் . வாந்தி நிருத்த அருநெல்லி வேரும் துத்திப்பூவு - அதிமதுரம் இவைகிஷாயம்வைத்து கொஞ்சம் தேன் விட்டுக் கொடுக்க வாந்தி கட்டும் . பித்த சாந்தி அறுநெல்லியை வடகம் செய்து வைத்திகுந்து துசையல் முதலியகார சாரத்துடன் உபயோகித்து வந்தால் பித்தசாந்தியும் தேகக்குளிர்ச்சியும் நேத் திரப்பிரகாசமும் உண்டாகும் . வாந்தி நிற்க அரு நெல்லிக்காய் வற்றலும் சீரகமும் நெல்பொரியும் திப்பிலியும் கூட்டிகியாழமிட்டு கொஞ்சம் சக்கரையிட்டுக் கொடுக்க வாந்திநிவர்த்தியாகும் . காமாலைக்கு . அருநெல்லி யிலையை ஒரு புன்னைக்காயளவு அரைத்து கால்படி புளி த்த மோருடன் கலந்துக் கொடுக்கவும் . இப்படி மூன்று நாள் காலையில் கொடு க்க காமாலை தீரும் . வெள்ளாட்டுப்பால் விட்டு சாதம் தின்னவேண்டும் - உப்பு கூடாது . தினவுநிற்க அம்மான் பச்சரிசி என்னும் மூலிகையும் கொஞ்சம் வகம்பு இந்துப்பும் கூட்டி அறைத்து உடம்பிற்றேய்த்து குளித்தால் தினவு - தடிப்பு உடனே மாரி விழும் .