மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்மம் இரத்தக்கழிச்சலுக்கு பூனைக்காலிவிரையை பாலில்சாச்சி யுண்டுவந்தால் இரத்தக்கழிச்சல் நிவ ர்த்தியாகும் விந்து கட்டுபடும் . வாதநோய்களுக்கு பூதவிருட்சமூலத்தைப் பாலில் அறைத்துக் கலைக்கியுண்டுவந்தால் வாத | நோய்கள் நிவர்த்தியாகும் பலவிஷக்கடிகளும் தீரும். சொரிசிரந்திகரப்பானுக்கு பூவரசு மூலத்தை பாலிற்கொள்ள சொரிசிரக்தி கரப்பான் வீக்கம் இவை தீரும் சில்லரைவிஷம்சாந்தியாகும். கைகால் குடைச்சலுக்கு பூமிசக்கரைக் கிழங்சைதண்ணீர்விட்டரைத்துகைகால் குடைச்சலுக்கு பூசி வரவும் சிலதடவைகள் பூசி வந்தால் சவுக்கியமாகும். மூச்சு அடைபுக்கு பூமிசக்கறைக்கிழங்கை சேனில் உரைத்து உள்ளுக்குக்கொடுக்கமூச்சடை ப்பு தீரும் நாள்பட்டயிருமல் சாந்தியாகும். வீரிய விருத்திக்கு பூனைக்காலிவித்து காரட்டுவிரை வெங்காயவிரை இது சமனிடை கூட்டி ஆலம்பால் அல்லது அத்திப்பாலில் அறைத்து ஒருவேளைக்கு இரண்டு விராக னிடை யாக பசும்பாலில் குழைத்து சாப்பிடவும் இப்படி ஏழுநாள் இருவேளை யும் தின்றால் தாது விருத்தியாகும் இடுப்புவலிவுண்டாகும், காது னோய்க்கு பூண்டு திரிகளை பஞ்சுபோல் நசுக்கி துணியில் முடிந்து விளக்கில் வாட்டி 2,3, துளிகாதில் பிழிய காது நோய் தீரும். பெ திரதோஷத்திற்கு பெருங்குமின் மூலத்தைப் பாலிற் கொள்ள மேக எரிவு- சுக்கிலக்கடுப்பு பித்தசுரம் வாதசுரம்-திமிர் தோஷம் தீரும். பிடிப்புக்கு பெருவாகை மூலத்தை பாலில் உட்கொண்டுவந்தாலும் கிஷாயம் செ ய்து உண்டு வந்தாலும், சூலை-பிடிப்பு -வீக்கம் இவை தீரும், சில்லரை விஷங் கள் சாந்தியாகும். ஆராதலேகரிணத்திற்கு பெண்கள் மாதவிடாயாகும்போது அந்த உதிரச்சீலை கொண்டுவந்து நெருப்பிலிட்டுக் கருக்கி ஆராத புண்பேரில் தூவினால் ஆரிப்போகும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்மம் இரத்தக்கழிச்சலுக்கு பூனைக்காலிவிரையை பாலில்சாச்சி யுண்டுவந்தால் இரத்தக்கழிச்சல் நிவ ர்த்தியாகும் விந்து கட்டுபடும் . வாதநோய்களுக்கு பூதவிருட்சமூலத்தைப் பாலில் அறைத்துக் கலைக்கியுண்டுவந்தால் வாத | நோய்கள் நிவர்த்தியாகும் பலவிஷக்கடிகளும் தீரும் . சொரிசிரந்திகரப்பானுக்கு பூவரசு மூலத்தை பாலிற்கொள்ள சொரிசிரக்தி கரப்பான் வீக்கம் இவை தீரும் சில்லரைவிஷம்சாந்தியாகும் . கைகால் குடைச்சலுக்கு பூமிசக்கரைக் கிழங்சைதண்ணீர்விட்டரைத்துகைகால் குடைச்சலுக்கு பூசி வரவும் சிலதடவைகள் பூசி வந்தால் சவுக்கியமாகும் . மூச்சு அடைபுக்கு பூமிசக்கறைக்கிழங்கை சேனில் உரைத்து உள்ளுக்குக்கொடுக்கமூச்சடை ப்பு தீரும் நாள்பட்டயிருமல் சாந்தியாகும் . வீரிய விருத்திக்கு பூனைக்காலிவித்து காரட்டுவிரை வெங்காயவிரை இது சமனிடை கூட்டி ஆலம்பால் அல்லது அத்திப்பாலில் அறைத்து ஒருவேளைக்கு இரண்டு விராக னிடை யாக பசும்பாலில் குழைத்து சாப்பிடவும் இப்படி ஏழுநாள் இருவேளை யும் தின்றால் தாது விருத்தியாகும் இடுப்புவலிவுண்டாகும் காது னோய்க்கு பூண்டு திரிகளை பஞ்சுபோல் நசுக்கி துணியில் முடிந்து விளக்கில் வாட்டி 2 3 துளிகாதில் பிழிய காது நோய் தீரும் . பெ திரதோஷத்திற்கு பெருங்குமின் மூலத்தைப் பாலிற் கொள்ள மேக எரிவு - சுக்கிலக்கடுப்பு பித்தசுரம் வாதசுரம் - திமிர் தோஷம் தீரும் . பிடிப்புக்கு பெருவாகை மூலத்தை பாலில் உட்கொண்டுவந்தாலும் கிஷாயம் செ ய்து உண்டு வந்தாலும் சூலை - பிடிப்பு - வீக்கம் இவை தீரும் சில்லரை விஷங் கள் சாந்தியாகும் . ஆராதலேகரிணத்திற்கு பெண்கள் மாதவிடாயாகும்போது அந்த உதிரச்சீலை கொண்டுவந்து நெருப்பிலிட்டுக் கருக்கி ஆராத புண்பேரில் தூவினால் ஆரிப்போகும் .