மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 7 உயிரெழுத்து வாய்வுகளுக்கு பீனாரிப்பூண்டு என்னும் மூலிகையை சுக்குமிளகுகூட்டி கியாழமிட்டு உட்கொள்ள வரய்வுகளைக் கண்டிக்கும். சுக்கிலமேகம் அதிசரரத்திற்கு புளியம் வித்தின் மேற்சோலை பாலில் அறைத்துக்கலைக்கி யுண்டுவந்தால் சுக்கிலமேகம் அதிசாரம் இவை தீரும் உந்திப்புண் சவுக்கியமாகும். எலிவிஷத்திற்கு புரசு மூலத்தை பாலில் உட்கொண்டுவந்தால் எலிவிஷம் குண்மம் வாய் வுவாதம் இவை தீரும். வயற்றுப்பூச்சிக்கு புரசு வித்தை யெருமைச்சாணிக்குள் பொதிந்து காலையில் எடுத்து சுமா ர் இரண்டு விரையை தோல் நீக்கி அதைத்து பாலில் கலந்துக்கொடுக்கவயறிலுள்ள பெருங்கிரிமிகள் வந்துவிடும் வயற்றுவலியும் தீரும். புண்புரை அரையாப்புக்கு புங்கமரத்தின் மூலத்தை பாலில் அறைத்து உட்கொண்டுவந்தால் புண் புரைநோய் சூலை அறையாப்புக்கட்டி இவைகரையும். மேகத்திற்கு அல்லது வெள்ளைக்கு புங்கன் கொழுந்து கொண்டுவந்து நெகிழ அறைத்து நல்லெண்ணையில்கூ ட்டிக் கொடுக்க வெள்ளை தீரும் கடும்பத்தியம். குழந்தைகட்கு பேதிகண்டால் புளியாரை வாழைப்பூ சமன்கூட்டி பிட்டலத்து தேன்குத்திப்பிசைந்து கொடுக்க சாந்தியாகும் பசி தீபனத்திற்கு - புதினாரசம் 1 பலம் எலுமிச்சம் பழரசம் 2 பலம் கொஞ்சம்சக்கரைகூட டிக்கொடுக்க தீபனமுண்டாகும். பூ உடல் புஷ்டியாக பூசினிவித்தின் பருப்பையெடுத்து பொடித்து காச்சிய பாலில் கலந்து உன் வெத்தால் உடம்புபுஷ்டியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation 7 உயிரெழுத்து வாய்வுகளுக்கு பீனாரிப்பூண்டு என்னும் மூலிகையை சுக்குமிளகுகூட்டி கியாழமிட்டு உட்கொள்ள வரய்வுகளைக் கண்டிக்கும் . சுக்கிலமேகம் அதிசரரத்திற்கு புளியம் வித்தின் மேற்சோலை பாலில் அறைத்துக்கலைக்கி யுண்டுவந்தால் சுக்கிலமேகம் அதிசாரம் இவை தீரும் உந்திப்புண் சவுக்கியமாகும் . எலிவிஷத்திற்கு புரசு மூலத்தை பாலில் உட்கொண்டுவந்தால் எலிவிஷம் குண்மம் வாய் வுவாதம் இவை தீரும் . வயற்றுப்பூச்சிக்கு புரசு வித்தை யெருமைச்சாணிக்குள் பொதிந்து காலையில் எடுத்து சுமா ர் இரண்டு விரையை தோல் நீக்கி அதைத்து பாலில் கலந்துக்கொடுக்கவயறிலுள்ள பெருங்கிரிமிகள் வந்துவிடும் வயற்றுவலியும் தீரும் . புண்புரை அரையாப்புக்கு புங்கமரத்தின் மூலத்தை பாலில் அறைத்து உட்கொண்டுவந்தால் புண் புரைநோய் சூலை அறையாப்புக்கட்டி இவைகரையும் . மேகத்திற்கு அல்லது வெள்ளைக்கு புங்கன் கொழுந்து கொண்டுவந்து நெகிழ அறைத்து நல்லெண்ணையில்கூ ட்டிக் கொடுக்க வெள்ளை தீரும் கடும்பத்தியம் . குழந்தைகட்கு பேதிகண்டால் புளியாரை வாழைப்பூ சமன்கூட்டி பிட்டலத்து தேன்குத்திப்பிசைந்து கொடுக்க சாந்தியாகும் பசி தீபனத்திற்கு - புதினாரசம் 1 பலம் எலுமிச்சம் பழரசம் 2 பலம் கொஞ்சம்சக்கரைகூட டிக்கொடுக்க தீபனமுண்டாகும் . பூ உடல் புஷ்டியாக பூசினிவித்தின் பருப்பையெடுத்து பொடித்து காச்சிய பாலில் கலந்து உன் வெத்தால் உடம்புபுஷ்டியாகும் .