மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். அருபட்ட நரம்புக்கு பாம்பு தோலின் பொடியும் வயல் நண்டு உலர்த்திய பொடியும் சமன் கூட்டி அருப்பட்ட நரம்பின் மேல் தூவி வந்தால் அப்பட்ட நரம்புகூடி மூன்று தினத்திற் குணப்படும். மேகவெட்டைக்கு பிரமிசமூலத்தை பாலில் உபயோகித்து வந்தால், கிரந்தி - சூலை-மேகவெ படை இவை தீரும். நீடித்து உண்டுவந்தால் சுயம்பாட வல்லமையுண்டாகும் - கார்வாய் ஜன்னிக்கு. பிரமி யெலையை துளி விளக்கெண்ணை குத்தி வதைக்கி பெண்களின் கால் பாதத்திலிருந்து கணுக்கால்வரையிலும் கனமாய் வைத்துக் கட்டினால் கார் வாய்ஜன்னி நிவர்த்தியாகும். பதினெட்டுவண்டுகடிக்கும் பிராயான் சமூலத்தை பாலில் உட்கொண்டு வந்தால் பதினெட்டு எலிகடி சராய்போல உடம்பில் உண்டாகும் சுரசுரப்பு இவை தீரும். வாதக்குடைச்சல் மந்தத்திற்கு. பிண்ணாக்குப் பூண்டை கொண்டுவந்து கடுக்காய் தோல் - மிளகு - சுக்கு இதுகள் கால் பங்கு கூட்டி கிஷாயமிட்டு 4-5-லேளை கொடுக்க , வாதக்குடை ச்சல் தீரும். இதை தனியாய் கியாழமிட்டுக் கொடுக்க மேக அனல் தணியும். வெள்ளைக்கு. பீச்சங்கன் இலையை அறைத்து புன்னைக்காயளவு யெடுத்து புளித்தயிர் அரிக்கால்படியில் கலைக்கி காலையில் சாப்பிடவும் இப்படி 3 நாள் சாப்பிடவும் உப் வில்லாத பத்தியமிருக்கவும். இதுவுமது பீச்சங்கன்யிலை பழம்பாசிலை கீழாநெல்லியிலை இம்மூன்றும் சமனாயெடு து முன்மாதிரி சாப்பிட்டாலும் வெள்ளை விழுகிரவியாதி தீரும். வயற்றுப்பிடுங்கலுக்கு பிதரோகணியை கியாழமிட்டுக் குடிக்க வயற்றுப்பிடுங்கள் நிவர்த்தியா தம் சிலதுநாள் விடாமல் சாப்பிட்டால் காமாலைரோகத்தைசாந்தியாக்கும். படர்தேமல் நீங்க பீதரோகணியை தேனில்வுரைத்துப் பூசிவந்தால் படர் தமாறை முக ! பியதேமல்களை நிவர்த்தியாக்கும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . அருபட்ட நரம்புக்கு பாம்பு தோலின் பொடியும் வயல் நண்டு உலர்த்திய பொடியும் சமன் கூட்டி அருப்பட்ட நரம்பின் மேல் தூவி வந்தால் அப்பட்ட நரம்புகூடி மூன்று தினத்திற் குணப்படும் . மேகவெட்டைக்கு பிரமிசமூலத்தை பாலில் உபயோகித்து வந்தால் கிரந்தி - சூலை - மேகவெ படை இவை தீரும் . நீடித்து உண்டுவந்தால் சுயம்பாட வல்லமையுண்டாகும் - கார்வாய் ஜன்னிக்கு . பிரமி யெலையை துளி விளக்கெண்ணை குத்தி வதைக்கி பெண்களின் கால் பாதத்திலிருந்து கணுக்கால்வரையிலும் கனமாய் வைத்துக் கட்டினால் கார் வாய்ஜன்னி நிவர்த்தியாகும் . பதினெட்டுவண்டுகடிக்கும் பிராயான் சமூலத்தை பாலில் உட்கொண்டு வந்தால் பதினெட்டு எலிகடி சராய்போல உடம்பில் உண்டாகும் சுரசுரப்பு இவை தீரும் . வாதக்குடைச்சல் மந்தத்திற்கு . பிண்ணாக்குப் பூண்டை கொண்டுவந்து கடுக்காய் தோல் - மிளகு - சுக்கு இதுகள் கால் பங்கு கூட்டி கிஷாயமிட்டு 4 - 5 - லேளை கொடுக்க வாதக்குடை ச்சல் தீரும் . இதை தனியாய் கியாழமிட்டுக் கொடுக்க மேக அனல் தணியும் . வெள்ளைக்கு . பீச்சங்கன் இலையை அறைத்து புன்னைக்காயளவு யெடுத்து புளித்தயிர் அரிக்கால்படியில் கலைக்கி காலையில் சாப்பிடவும் இப்படி 3 நாள் சாப்பிடவும் உப் வில்லாத பத்தியமிருக்கவும் . இதுவுமது பீச்சங்கன்யிலை பழம்பாசிலை கீழாநெல்லியிலை இம்மூன்றும் சமனாயெடு து முன்மாதிரி சாப்பிட்டாலும் வெள்ளை விழுகிரவியாதி தீரும் . வயற்றுப்பிடுங்கலுக்கு பிதரோகணியை கியாழமிட்டுக் குடிக்க வயற்றுப்பிடுங்கள் நிவர்த்தியா தம் சிலதுநாள் விடாமல் சாப்பிட்டால் காமாலைரோகத்தைசாந்தியாக்கும் . படர்தேமல் நீங்க பீதரோகணியை தேனில்வுரைத்துப் பூசிவந்தால் படர் தமாறை முக ! பியதேமல்களை நிவர்த்தியாக்கும் .