மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 14 உயிரெழுத்து பேன்சாக படி காரத்தை பொடித்து தண்ணியில் கறைத்து தலையில் தேய்த்து ஒரு ஜாமம் சென்று ஸ்தானம் செய்யவும், பேன்-ஈர் முதலானதும் சாகும். பலலுமேரய்க்கு . படிகாரமும் கொட்டைப்பாக்கும் சமநிடை கொண்டு பிடித்து வஸ்திர காயம் சேய்து பல் தேய்த்து வென்னீரில் வாய் கொப்பளித்து வரவும் சவுக்கிய மாகும். பாம்பு விஷத்திற்கு. பச்சைத்தவளை மாமிசத்தை, உப்பு - நல்லெண்ணை - அல்லது வெண்ணை யுடன் கலந்து தின்றால் சகல பாம்பு விஷமும் தீரும். மருதினம் வரையில் நித்திரை கூடாது. அஸ்திசுரத்திற்கு. பச்சைத் தவளையை கிரமப்படி சாறுகாச்சிக் குடிக்க , அஸ்திசுரம் - நாட் பட்டரோகம் - தீராத யிருமல் இவைகள் தீரும். தேகபுஷ்டி யுண்டாகும் உட ம்பு குளிர்ச்சியுண்டாம். பிளவை கட்டி கட்கு. பச்சைத் தவளையை உயிருடன் கொண்டுவந்து பிளவைகள் மேல் வை த்து கட்டிவைக்கவும். அது இறந்தபிரகு எடுத்துவுட்டு வேரேகட்டவும். இப் படி செய்வதினால் கட்டிகள் விஷம் நீங்கும். நோய் தீரும் - பிடிப்புகள் தீரும். அறையாப்புக்கட்டிக்கு. பாவட்டம் வேரும் பூலாப்பூவும் சமன்கூட்டி அறைத்து கனமாய்ப்பூச க் கட்டிகறையும். பல்நோய்க்கு . பாக்கு அதாவது கொட்டைப்பாக்கை துண்டு துண்டாய் நருக்கி சட்டி யிலிட்டு கருகவருத்து, கற்பூரம் சமன்கூட்டி நசுக்கி பல் துலக்கிவரவும். சீக்கிரத்தில் பிரசவமாக. பாம்பு தானாயுரித்து நீக்கிய தோலைக் கொண்டுவந்து இடுப்பிலாவது வயற்றிலாவது கட்டி வைக்க உடனே பிரசவமாகும். தினவுனீங்க . பாம்பு தோலை பொடிசெய்து அல்லது சாம்பலாக்கி உடம்பில் தேய்க்க தினவு தீரும். மயிரற்றயிடத்தில் மயிர் முளைக்கும். நீற்கோணவதிர பாம்பு தோலை அங்கவஸ்திரம் போல் மேலுக்காவது கச்சையைம் போன இடுப்பிலாடது கட்டியிருந்தால், பாண்டு- நீர்கோவை இதுகள் தீரும் நீரையில் க்கும்.
Digital collection of Tamil Heritage Foundation 14 உயிரெழுத்து பேன்சாக படி காரத்தை பொடித்து தண்ணியில் கறைத்து தலையில் தேய்த்து ஒரு ஜாமம் சென்று ஸ்தானம் செய்யவும் பேன் - ஈர் முதலானதும் சாகும் . பலலுமேரய்க்கு . படிகாரமும் கொட்டைப்பாக்கும் சமநிடை கொண்டு பிடித்து வஸ்திர காயம் சேய்து பல் தேய்த்து வென்னீரில் வாய் கொப்பளித்து வரவும் சவுக்கிய மாகும் . பாம்பு விஷத்திற்கு . பச்சைத்தவளை மாமிசத்தை உப்பு - நல்லெண்ணை - அல்லது வெண்ணை யுடன் கலந்து தின்றால் சகல பாம்பு விஷமும் தீரும் . மருதினம் வரையில் நித்திரை கூடாது . அஸ்திசுரத்திற்கு . பச்சைத் தவளையை கிரமப்படி சாறுகாச்சிக் குடிக்க அஸ்திசுரம் - நாட் பட்டரோகம் - தீராத யிருமல் இவைகள் தீரும் . தேகபுஷ்டி யுண்டாகும் உட ம்பு குளிர்ச்சியுண்டாம் . பிளவை கட்டி கட்கு . பச்சைத் தவளையை உயிருடன் கொண்டுவந்து பிளவைகள் மேல் வை த்து கட்டிவைக்கவும் . அது இறந்தபிரகு எடுத்துவுட்டு வேரேகட்டவும் . இப் படி செய்வதினால் கட்டிகள் விஷம் நீங்கும் . நோய் தீரும் - பிடிப்புகள் தீரும் . அறையாப்புக்கட்டிக்கு . பாவட்டம் வேரும் பூலாப்பூவும் சமன்கூட்டி அறைத்து கனமாய்ப்பூச க் கட்டிகறையும் . பல்நோய்க்கு . பாக்கு அதாவது கொட்டைப்பாக்கை துண்டு துண்டாய் நருக்கி சட்டி யிலிட்டு கருகவருத்து கற்பூரம் சமன்கூட்டி நசுக்கி பல் துலக்கிவரவும் . சீக்கிரத்தில் பிரசவமாக . பாம்பு தானாயுரித்து நீக்கிய தோலைக் கொண்டுவந்து இடுப்பிலாவது வயற்றிலாவது கட்டி வைக்க உடனே பிரசவமாகும் . தினவுனீங்க . பாம்பு தோலை பொடிசெய்து அல்லது சாம்பலாக்கி உடம்பில் தேய்க்க தினவு தீரும் . மயிரற்றயிடத்தில் மயிர் முளைக்கும் . நீற்கோணவதிர பாம்பு தோலை அங்கவஸ்திரம் போல் மேலுக்காவது கச்சையைம் போன இடுப்பிலாடது கட்டியிருந்தால் பாண்டு - நீர்கோவை இதுகள் தீரும் நீரையில் க்கும் .