மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம், 73 நொ கட்டிகள் அமுங்க ச்சி ச்சாற்றைகட்டிகளின் மேல் பற்றுபோட்டுவந்தால்கனறந்துபோ கும் வீக்கங்கள் யரங்கும் இந்தயிலையை வீட்டில் சிலநெருக்கமான யிடங்களில் போட்டுவைத்தால் சில்லரை பூச்சிகள் சேராது. தலைநோய்க்கு. கொச்சிச்சாற்றை எடுத்து பின்னிசுப்பு நரம்பிசுப்பு தலைநோய் முதலிய சீதளத்தாலுண்டாகும் வியாதிகளுக்கு தடவி நன்றாய் தேய்ப்பதினால் நிவர்த் தியாகும். ல் சொற்பவாய்வுக்கு. பரங்கிப்பட்டையை அறைத்து பாலில் கலைக்கி யுண்டு வந்தால், சொ பற்பவாய்வு-சூலை-கரப்பான்-குட்டம்-கிரந்தி இவை தீரும். அஸ்திகாங்கைக்கு. பற்பாடகத்தை அறைத்து பாலில் உண்டு வந்தால், அஸ்தி- காங்கை -- வெட்டை -மேகம்-எரிவு- காந்தல் இவை தீரும். - சரஸ்வதி காடாஸ்சமுண்டாக பனங்கோரை - பெருங்கோரை என்கிற குறட்டை மூலிகையை பாலில் அறைத்து உபயோகித்து வந்தால் லட்சுமி கடாக்ஷமுண்டாகும் நரைதிரை மாறும். தழுதணைக்கு. பழுபாகல் சமூலத்தை பாலில் பிரயோகித்து உண்டுவந்தால், தழுதணை. தொழுதணை- கிரிமி இவை தீரும். ஷை மூலிகையின் கிழங்கை பத்திய பாகமாய் நாட்படத் தின்று வந்தால் தேகம் பலக்கும். சகலவிஷத்திற்கும். பங்கம் பாளை யென்னும் ஆடு தீண்டா மூலிகையை அறைத்து கொட் டைப்பாக்களவு யெடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலைக்கி யுண்டுவந்தால் புண் பளவை சகல விஷங்களும் தீரும். இதுவுமது. ம். பழுபாகலென்னும் ஆடுதீண்டாமூலிகையை கருங்குருவை நெல்லுடன் வேகித்து அவல் இடித்து அந்த அவலை தினம் அரிக்கால்படி வீதம் ஒருமண்ட லம் தின்றால், சொரி-சிரங்கு - வங்கு - தழுதணை - வண்டுகடி - அரணைகடி - செய்யா என்கடி - பூரான்கடி - பேய்சொரி- வெள்ளைப் புள்ளிகரப்பான் இவை தீரும். ரன நாளைக் கொருமுறை பாலும் மிளகும் தேய்த்து தலைமுழுகவேண்டும். மூன் டிடி நமாதம் வரையில் நல்லெண்ணை புணற்சியாகாது. 10
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் 73 நொ கட்டிகள் அமுங்க ச்சி ச்சாற்றைகட்டிகளின் மேல் பற்றுபோட்டுவந்தால்கனறந்துபோ கும் வீக்கங்கள் யரங்கும் இந்தயிலையை வீட்டில் சிலநெருக்கமான யிடங்களில் போட்டுவைத்தால் சில்லரை பூச்சிகள் சேராது . தலைநோய்க்கு . கொச்சிச்சாற்றை எடுத்து பின்னிசுப்பு நரம்பிசுப்பு தலைநோய் முதலிய சீதளத்தாலுண்டாகும் வியாதிகளுக்கு தடவி நன்றாய் தேய்ப்பதினால் நிவர்த் தியாகும் . ல் சொற்பவாய்வுக்கு . பரங்கிப்பட்டையை அறைத்து பாலில் கலைக்கி யுண்டு வந்தால் சொ பற்பவாய்வு - சூலை - கரப்பான் - குட்டம் - கிரந்தி இவை தீரும் . அஸ்திகாங்கைக்கு . பற்பாடகத்தை அறைத்து பாலில் உண்டு வந்தால் அஸ்தி - காங்கை - - வெட்டை - மேகம் - எரிவு - காந்தல் இவை தீரும் . - சரஸ்வதி காடாஸ்சமுண்டாக பனங்கோரை - பெருங்கோரை என்கிற குறட்டை மூலிகையை பாலில் அறைத்து உபயோகித்து வந்தால் லட்சுமி கடாக்ஷமுண்டாகும் நரைதிரை மாறும் . தழுதணைக்கு . பழுபாகல் சமூலத்தை பாலில் பிரயோகித்து உண்டுவந்தால் தழுதணை . தொழுதணை - கிரிமி இவை தீரும் . ஷை மூலிகையின் கிழங்கை பத்திய பாகமாய் நாட்படத் தின்று வந்தால் தேகம் பலக்கும் . சகலவிஷத்திற்கும் . பங்கம் பாளை யென்னும் ஆடு தீண்டா மூலிகையை அறைத்து கொட் டைப்பாக்களவு யெடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலைக்கி யுண்டுவந்தால் புண் பளவை சகல விஷங்களும் தீரும் . இதுவுமது . ம் . பழுபாகலென்னும் ஆடுதீண்டாமூலிகையை கருங்குருவை நெல்லுடன் வேகித்து அவல் இடித்து அந்த அவலை தினம் அரிக்கால்படி வீதம் ஒருமண்ட லம் தின்றால் சொரி - சிரங்கு - வங்கு - தழுதணை - வண்டுகடி - அரணைகடி - செய்யா என்கடி - பூரான்கடி - பேய்சொரி - வெள்ளைப் புள்ளிகரப்பான் இவை தீரும் . ரன நாளைக் கொருமுறை பாலும் மிளகும் தேய்த்து தலைமுழுகவேண்டும் . மூன் டிடி நமாதம் வரையில் நல்லெண்ணை புணற்சியாகாது . 10