மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 72 உயிரெழுத்து இதுவுமது. பவனாயிலையை பிள்ளைகளுக்கு கொடுக்கும் மாந்த கிஷாயங்களுடன் சே ர்த்து காச்சுவதும் உண்டு. மாந்தம்-பண்-சிலேட்சுமசுரம் இவைகளை நிவர்த்தி யாக்கும். நூ காயசித்தி நூராண்டு சென்ற வேப்பம் பட்டையை பிடித்து வஸ்திரகாயம் செ ய்து சீனி சக்கரை சமன் கூட்டி மண்டலக்கணக்காக இருவேளையும் திருகடி பளவு சாப்பிட்டு வந்தால் தேகத்தில் ஊரிய நாட்பட்ட பித்தம் - வாய்வு- ஊஷ் ணம் யாவும் நிவர்த்தியாகும், கண்கள் பிரகாசிக்கும் - புத்தி நுட்பமாகும் - காயத் தில் யாதொரு வியாதியும் அணுகாது ஞானம் துலங்கும். - roo-- நீர்குருகலுக்கு. நெருஞ்சிக்காயை சூரணித்து பாலில் காச்சியுண்டுவந்தால் நீர் குருகல் நீர் அடைட்பு சதையடைப்பு வெட்டை யெலும்புருக்கி இவைசாந்தியாகும்.. சகலவிஷத்திற்கு. நெய்க் கொட்டான் மூலத்தை அறைத்து பாலில் உட்கொண்டுவந்தால் சகலவிஷகடிகளும் கரப்பான் கிறந்தி மேகச்சூலை இவை தீரும். நாதவிருத்தி. நெய்சிட்டிக்கிழங்கை உலர்த்தி சூரணித்து பாலில்காச்சியுண்டுவந்தால் நாதம் விருத்தியாகும் சூட்டைத்தணிக்கும். பித்தசூட்டுக்கு நெல்லிவற்றல் கிஷாயம் வைத்து சீனி கூட்டி பால்விட்டு அருந்திவந் தால் பித்தசூடு ஆண்குரியில் சிறுகொப்பளம் வாந்தி அரோசிகம் இவை தீரும். நே லப் நேர்வாளமென்பது வயித்தியரால் கையாடவேண்டுமேயன்றி சாதாரன டர் மானவர்கள் கையாடுவது அசாத்திய மாகும். ஆகையால் அதை விடப்பட்டிய நம க்கிறது.
Digital collection of Tamil Heritage Foundation 72 உயிரெழுத்து இதுவுமது . பவனாயிலையை பிள்ளைகளுக்கு கொடுக்கும் மாந்த கிஷாயங்களுடன் சே ர்த்து காச்சுவதும் உண்டு . மாந்தம் - பண் - சிலேட்சுமசுரம் இவைகளை நிவர்த்தி யாக்கும் . நூ காயசித்தி நூராண்டு சென்ற வேப்பம் பட்டையை பிடித்து வஸ்திரகாயம் செ ய்து சீனி சக்கரை சமன் கூட்டி மண்டலக்கணக்காக இருவேளையும் திருகடி பளவு சாப்பிட்டு வந்தால் தேகத்தில் ஊரிய நாட்பட்ட பித்தம் - வாய்வு - ஊஷ் ணம் யாவும் நிவர்த்தியாகும் கண்கள் பிரகாசிக்கும் - புத்தி நுட்பமாகும் - காயத் தில் யாதொரு வியாதியும் அணுகாது ஞானம் துலங்கும் . - roo - - நீர்குருகலுக்கு . நெருஞ்சிக்காயை சூரணித்து பாலில் காச்சியுண்டுவந்தால் நீர் குருகல் நீர் அடைட்பு சதையடைப்பு வெட்டை யெலும்புருக்கி இவைசாந்தியாகும் . . சகலவிஷத்திற்கு . நெய்க் கொட்டான் மூலத்தை அறைத்து பாலில் உட்கொண்டுவந்தால் சகலவிஷகடிகளும் கரப்பான் கிறந்தி மேகச்சூலை இவை தீரும் . நாதவிருத்தி . நெய்சிட்டிக்கிழங்கை உலர்த்தி சூரணித்து பாலில்காச்சியுண்டுவந்தால் நாதம் விருத்தியாகும் சூட்டைத்தணிக்கும் . பித்தசூட்டுக்கு நெல்லிவற்றல் கிஷாயம் வைத்து சீனி கூட்டி பால்விட்டு அருந்திவந் தால் பித்தசூடு ஆண்குரியில் சிறுகொப்பளம் வாந்தி அரோசிகம் இவை தீரும் . நே லப் நேர்வாளமென்பது வயித்தியரால் கையாடவேண்டுமேயன்றி சாதாரன டர் மானவர்கள் கையாடுவது அசாத்திய மாகும் . ஆகையால் அதை விடப்பட்டிய நம க்கிறது .