மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். நீறாமைரோகத்திற்கு . நிலாவிரை சூரணத்தை பசுவின் கோமயத்தில் கலைக்கியுண்டுவந்தால் சொரி - சிறங்கு- பெருவயறு மகோதரம் நீர்கோவை நீராமை யிவைகள் தீரும் பத்தியம். அஜீரணத்திற்கு. நிலக்கடம்பு , பாலில் அறைத்துண்டால் அஜீரணம் கிரிமி ஜன்னி நேத்தி ரநோய் பலவிஷம் தீரும் மண்டையிலுண்டான நீரேற்றத்தை நீக்கும். கண்சொருகல் கொட்டாவிக்கு நிலக்குமிள் சமூலத்தைபாலில் அறைத்துண்டு வந்தால் கண்சொருகல்க ல்லடைப்பு கொட்டாவி சீதளம் பேதிமாந்தம் வாதவலியும் போம் இதுகெற்பஸ் திரீகளுக்கு ஆகாது. இரத்தவிருத்திக்கு. நீர்முள்ளிவிரையை சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும் வாந்திநிற்கும் அதிசாரம் நீர்வீக்கம் இளைப்பு இருமல்யிவைதீரும். சிரங்கிக்கு . நீரிடிமுத்தின் பருப்பை தயிரில் ஊரவைத்து எலிமிச்சம் பழச்சார் அல்ல துகாடிவார்த்தரைத்து உடம்பில் பூசிகாய்ந்தபிரகு சாணம் தேய்த்து அல்லது இலு பபைக்கட்டியாலரைப்பு தேய்த்து குளிக்கவும் நமை சொரி யாவும் தீரும். கண்ணோய்க்கு. நீலாஞ்சனம் யென்னும் சிறுமாகல்லு முத்து கஸ்தூரி இதுகள் சமநிடை யெடுத்து முலைப்பால் விட்டரைத்து கண்ணில்கலிக்கம் தீட்டிவந்தால் சகலகண் ணோயும் தீரும். நீர்சுரப்பு நீர்சிறுப்பு. நீர்முள்ளியிலை- பசலையிலை- குப்பைமேனியிலை - இவைகளில் ஒன்றை அவித்துத்தின்றால், நீர்சுரப்பு அல்லது நிர்சிவப்பு இவை நிவர்த்தியாகும். மந்தத்திற்கு நுணாயிலையை கிஷாயம் வைத்து கொஞ்சம் சக்கறை கூட்டி சாப்பிட் கால் மந்தத்தை நீக்கும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . நீறாமைரோகத்திற்கு . நிலாவிரை சூரணத்தை பசுவின் கோமயத்தில் கலைக்கியுண்டுவந்தால் சொரி - சிறங்கு - பெருவயறு மகோதரம் நீர்கோவை நீராமை யிவைகள் தீரும் பத்தியம் . அஜீரணத்திற்கு . நிலக்கடம்பு பாலில் அறைத்துண்டால் அஜீரணம் கிரிமி ஜன்னி நேத்தி ரநோய் பலவிஷம் தீரும் மண்டையிலுண்டான நீரேற்றத்தை நீக்கும் . கண்சொருகல் கொட்டாவிக்கு நிலக்குமிள் சமூலத்தைபாலில் அறைத்துண்டு வந்தால் கண்சொருகல்க ல்லடைப்பு கொட்டாவி சீதளம் பேதிமாந்தம் வாதவலியும் போம் இதுகெற்பஸ் திரீகளுக்கு ஆகாது . இரத்தவிருத்திக்கு . நீர்முள்ளிவிரையை சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும் வாந்திநிற்கும் அதிசாரம் நீர்வீக்கம் இளைப்பு இருமல்யிவைதீரும் . சிரங்கிக்கு . நீரிடிமுத்தின் பருப்பை தயிரில் ஊரவைத்து எலிமிச்சம் பழச்சார் அல்ல துகாடிவார்த்தரைத்து உடம்பில் பூசிகாய்ந்தபிரகு சாணம் தேய்த்து அல்லது இலு பபைக்கட்டியாலரைப்பு தேய்த்து குளிக்கவும் நமை சொரி யாவும் தீரும் . கண்ணோய்க்கு . நீலாஞ்சனம் யென்னும் சிறுமாகல்லு முத்து கஸ்தூரி இதுகள் சமநிடை யெடுத்து முலைப்பால் விட்டரைத்து கண்ணில்கலிக்கம் தீட்டிவந்தால் சகலகண் ணோயும் தீரும் . நீர்சுரப்பு நீர்சிறுப்பு . நீர்முள்ளியிலை - பசலையிலை - குப்பைமேனியிலை - இவைகளில் ஒன்றை அவித்துத்தின்றால் நீர்சுரப்பு அல்லது நிர்சிவப்பு இவை நிவர்த்தியாகும் . மந்தத்திற்கு நுணாயிலையை கிஷாயம் வைத்து கொஞ்சம் சக்கறை கூட்டி சாப்பிட் கால் மந்தத்தை நீக்கும் .