மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 10) உயிரெழுத்து பாண்டுரோகத்திற்கு. நிலாவிரைச் சூரணத்தை எருமை சாணிப்பாலில் திருகடியளவு இரு வேளையும் உட்கொண்டு வந்தால், பாண்டு - நீர்க்கோவை இதுக்கள் தீரும் பத்தியம் . உடல் தடிக்க. நிலாவிரைச் சூரணத்தை பாகலிலைச் சாற்றில் குழைத்துண்டுவந்தால் இளைத்து தேகம் தடிக்கும். தேள் விஷத்திற்கு. நிலாவிரைச் குரணத்தை குப்பை மேனிச் சாற்றில் குழைத்து ஒருநாளை க்கு மூன்று வேளை யுண்டால் தேள் விஷம் நீங்கும். பெருச்சாளி கடிக்கு நிலாவிரைச் சூரணத்தை ஆலம்பழுப்புச் சாற்றில் மத்தித்து உண்டுவந் தால் பெருச்சாளி கடி விஷம் தீரும் பத்தியம். செவ்வட்டைக்கடிக்கு. நிலாவிரைச் சூரணத்தை வேப்பம் பட்டைச் சாற்றில் மத்தித்து உண்டு வந்தால் செவ்வட்டை கடிதீரும். பத்தியம், சகலவிஷத்திற்கு. நிலாவிரைச் சூரணத்தை எலிமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தின்து வந்தால் சகல விஷமும் தீரும். பத்தியம், அறணை வண்டு கடிகளுக்கு. நிலாவிரைச் சூரணத்தை அவுரி யிலைச்சாற்றில் குழைத்து தின்று வந் தால், அரணை- வண்டு இதுகளின் விஷம் தீரும். க்ஷயம் -ஈளைக்கு நிலாவிரைச் சூரணத்தை கரசனாங்கண்ணி- கண்டங்கத்திரி - இதுகளில் சாற்றில் குழைத்து தின்று வந்தால், ஈளை-ஷயம் இதுகள் தீரும். மாரல் சுரத்திற்கு நிலாவிரைச் சூரணத்தை கொடிக்கள்ளிச் சாற்றில் குழைத்துத் தின் வந்தால், நாள்விட்டு நாள் காய்கிற மாரல் சுரம் - குளிர்சுரம் இதுக்கள் தீரும். சோகை காமாலைக்கு. நிலாவிரைச் சூரணத்தை வெள்ளாட்டு மூத்திரத்தில் கலைக்கி யுண் வந்தால், சோகை - பித்த சோகை - காமாலை தீரும். குட்டரோகமும் தடிப்பும் ச தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation 10 ) உயிரெழுத்து பாண்டுரோகத்திற்கு . நிலாவிரைச் சூரணத்தை எருமை சாணிப்பாலில் திருகடியளவு இரு வேளையும் உட்கொண்டு வந்தால் பாண்டு - நீர்க்கோவை இதுக்கள் தீரும் பத்தியம் . உடல் தடிக்க . நிலாவிரைச் சூரணத்தை பாகலிலைச் சாற்றில் குழைத்துண்டுவந்தால் இளைத்து தேகம் தடிக்கும் . தேள் விஷத்திற்கு . நிலாவிரைச் குரணத்தை குப்பை மேனிச் சாற்றில் குழைத்து ஒருநாளை க்கு மூன்று வேளை யுண்டால் தேள் விஷம் நீங்கும் . பெருச்சாளி கடிக்கு நிலாவிரைச் சூரணத்தை ஆலம்பழுப்புச் சாற்றில் மத்தித்து உண்டுவந் தால் பெருச்சாளி கடி விஷம் தீரும் பத்தியம் . செவ்வட்டைக்கடிக்கு . நிலாவிரைச் சூரணத்தை வேப்பம் பட்டைச் சாற்றில் மத்தித்து உண்டு வந்தால் செவ்வட்டை கடிதீரும் . பத்தியம் சகலவிஷத்திற்கு . நிலாவிரைச் சூரணத்தை எலிமிச்சம் பழச்சாற்றில் குழைத்து தின்து வந்தால் சகல விஷமும் தீரும் . பத்தியம் அறணை வண்டு கடிகளுக்கு . நிலாவிரைச் சூரணத்தை அவுரி யிலைச்சாற்றில் குழைத்து தின்று வந் தால் அரணை - வண்டு இதுகளின் விஷம் தீரும் . க்ஷயம் - ஈளைக்கு நிலாவிரைச் சூரணத்தை கரசனாங்கண்ணி - கண்டங்கத்திரி - இதுகளில் சாற்றில் குழைத்து தின்று வந்தால் ஈளை - ஷயம் இதுகள் தீரும் . மாரல் சுரத்திற்கு நிலாவிரைச் சூரணத்தை கொடிக்கள்ளிச் சாற்றில் குழைத்துத் தின் வந்தால் நாள்விட்டு நாள் காய்கிற மாரல் சுரம் - குளிர்சுரம் இதுக்கள் தீரும் . சோகை காமாலைக்கு . நிலாவிரைச் சூரணத்தை வெள்ளாட்டு மூத்திரத்தில் கலைக்கி யுண் வந்தால் சோகை - பித்த சோகை - காமாலை தீரும் . குட்டரோகமும் தடிப்பும் தியாகும் .