மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation *TLD SONS மூலிகை மர்ம்மம். சூதகம் உடைய. நாயுருவி சமூலமும், சாழை சருகு - மூங்கில் குருத்து இவை கிஷா | மம் வைத்து கொடுத்தால் பெண்கள் வயற்று அழுக்கைத் தள்ளும் நாகபட்சி | தீரும். சீழ் எடுக்க. நாகதாளிப்படையின் முள்ளைச் சீவிப்போட்டு கும்பியில் சொருகி வெ ந்தபிரகு பிசைந் துருட்டி பில்லைதட்டி துளிவிளக்கெண்ணை தடவி உடைந்த கட்டி கள்மேல் வைத்துக் கட்டினால் அதிலுள்ள சீழ் வெளிப்படும். உதிரவாதத்திற்கு. நாய்க்கடுகை கிற மட்படி துகையல் செய்து தின்று வந்தால், உதிரவா தம் சூதகவாய்வு- குன்மம் சாந்தியாகும். மலக்கட்டை யுண்டாக்கும். இதை பே ய்க்கு புகைபோடுவதும் உண்டு. உடம்பு பூரிக்க. நிலாவிரை யென்னும் நிலவாகை சமூலம் பச்சையாகக் கொண்டுவந்து நிழலில் உலர்த்தி பிடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு திருகடிப்பிர மாணம் எடுத்து பசும் நெய்யில் குழைத்து தின்று வந்தால் உடம்பு பூரிக்கும் இரத்தம் சுத்தியாகும். உடம்புசுருங்க. நிலாவிரைச் சூரணத்தை இருவேளையும் திருகடிப்பிரமாணம் தேனில் குழைத்து உண்டு வந்தால் உடம்பு சுருங்கும். எலிகடிக்கு நிலாவிரைச் சூரணத்தை சித்தாமணக் கெண்ணையில் குழைத்து உண்டு. வந்தால் எலிகடி விஷம் பயித்தியம், சில்லரை விஷம் ஏப்பம் இவை தீரும் பத்திய மிருக்க வேண்டும். கிருமி நீங்க. நிலாவிரை சூரணத்தை வென்னீரிற் கொண்டுவந்தால், கிருமிகள் - திமிர் பூச்சிகள் யாவும் மலத்துடன் நீங்கிப்போகும். சமியாமைக்கு. நிலாவிரைச் சூரணத்தை பசுவின் மோரில் ஒருவேளைக்கு திருகடிப் பிரமாணம் உட்கொண்டு வந்தால் பெண்கள் சமியாமை நீங்கும்.
Digital collection of Tamil Heritage Foundation * TLD SONS மூலிகை மர்ம்மம் . சூதகம் உடைய . நாயுருவி சமூலமும் சாழை சருகு - மூங்கில் குருத்து இவை கிஷா | மம் வைத்து கொடுத்தால் பெண்கள் வயற்று அழுக்கைத் தள்ளும் நாகபட்சி | தீரும் . சீழ் எடுக்க . நாகதாளிப்படையின் முள்ளைச் சீவிப்போட்டு கும்பியில் சொருகி வெ ந்தபிரகு பிசைந் துருட்டி பில்லைதட்டி துளிவிளக்கெண்ணை தடவி உடைந்த கட்டி கள்மேல் வைத்துக் கட்டினால் அதிலுள்ள சீழ் வெளிப்படும் . உதிரவாதத்திற்கு . நாய்க்கடுகை கிற மட்படி துகையல் செய்து தின்று வந்தால் உதிரவா தம் சூதகவாய்வு - குன்மம் சாந்தியாகும் . மலக்கட்டை யுண்டாக்கும் . இதை பே ய்க்கு புகைபோடுவதும் உண்டு . உடம்பு பூரிக்க . நிலாவிரை யென்னும் நிலவாகை சமூலம் பச்சையாகக் கொண்டுவந்து நிழலில் உலர்த்தி பிடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு திருகடிப்பிர மாணம் எடுத்து பசும் நெய்யில் குழைத்து தின்று வந்தால் உடம்பு பூரிக்கும் இரத்தம் சுத்தியாகும் . உடம்புசுருங்க . நிலாவிரைச் சூரணத்தை இருவேளையும் திருகடிப்பிரமாணம் தேனில் குழைத்து உண்டு வந்தால் உடம்பு சுருங்கும் . எலிகடிக்கு நிலாவிரைச் சூரணத்தை சித்தாமணக் கெண்ணையில் குழைத்து உண்டு . வந்தால் எலிகடி விஷம் பயித்தியம் சில்லரை விஷம் ஏப்பம் இவை தீரும் பத்திய மிருக்க வேண்டும் . கிருமி நீங்க . நிலாவிரை சூரணத்தை வென்னீரிற் கொண்டுவந்தால் கிருமிகள் - திமிர் பூச்சிகள் யாவும் மலத்துடன் நீங்கிப்போகும் . சமியாமைக்கு . நிலாவிரைச் சூரணத்தை பசுவின் மோரில் ஒருவேளைக்கு திருகடிப் பிரமாணம் உட்கொண்டு வந்தால் பெண்கள் சமியாமை நீங்கும் .