மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து பல் வலிக்கு. நன்னாரிவேர் கிஷாயத்தில் கொஞ்சம் காடிவிட்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி சவுக்கியமாகும். கண்மாசு நீங்க. நவாச் சாரத்தை முலைப்பாலில் இழைத்து கண்ரிப்பைமேல் பூச கண் மாசுகளை யருக்கும். மயிர் உதிராதிருக்க. நவாச் சாரத்தை தேனில் உரைத்துப் பூச மயிர் உதிர்வதை நிருத்தும் காது நோய்க்கு. நல்லெண்ணை ஒருபலத்தில் கருப்பாம் பூச்சி ஒன்று போட்டுக் காச்சி காதில் இரண்டொரு வேளை விடவும் தீரும். வீக்கம் கறைய. நத்தைச்சூரி யென்னும் பூண்டை அறைத்துகல்லைப் போன்ற வீக்கத்தி ற்குத் தடவினாலும் கறைந்துப்போகும். கண்ணோய்க்கு. நந்தியா வட்டைப் பூவைப் பிழிந்து அந்த சாற்றை கண்ணுக்கு விட் டால் கண்காசம் படலம் இவை தீரும். -- - நா நாள்பட்ட யிருமலுக்கு நாக்குப்பூச்சி யென்னும் பூனாகத்தை எள்ளெண்ணையில் போட்டுக் கா ச்சி குடிக்க நாள்பட்ட யிருமல் நிவர்த்தியாகும். ரிணங்களில் தடவினால் ஆரிப் போகும். கிராணிக்கு நாவல் வித்தை பாலில் அறைத்து உண்டால், கிராணி - நீரிழிவு - மூலக் சூட்டின் கிராணியிவைபோம், இதுவுமது. நாவல்பட்டையை சூரணித்து எருமைத்தயிரிற் கலந்து உண்டுவந்தால், கிராணி-காசம் தீரும். முகவரியம். நாயுருவி கட்டையினால் பல் துலக்கி வந்தால், முகவசியம் உண்டாம் லட்மீகடாட்சமுண்டாம்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து பல் வலிக்கு . நன்னாரிவேர் கிஷாயத்தில் கொஞ்சம் காடிவிட்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி சவுக்கியமாகும் . கண்மாசு நீங்க . நவாச் சாரத்தை முலைப்பாலில் இழைத்து கண்ரிப்பைமேல் பூச கண் மாசுகளை யருக்கும் . மயிர் உதிராதிருக்க . நவாச் சாரத்தை தேனில் உரைத்துப் பூச மயிர் உதிர்வதை நிருத்தும் காது நோய்க்கு . நல்லெண்ணை ஒருபலத்தில் கருப்பாம் பூச்சி ஒன்று போட்டுக் காச்சி காதில் இரண்டொரு வேளை விடவும் தீரும் . வீக்கம் கறைய . நத்தைச்சூரி யென்னும் பூண்டை அறைத்துகல்லைப் போன்ற வீக்கத்தி ற்குத் தடவினாலும் கறைந்துப்போகும் . கண்ணோய்க்கு . நந்தியா வட்டைப் பூவைப் பிழிந்து அந்த சாற்றை கண்ணுக்கு விட் டால் கண்காசம் படலம் இவை தீரும் . - - - நா நாள்பட்ட யிருமலுக்கு நாக்குப்பூச்சி யென்னும் பூனாகத்தை எள்ளெண்ணையில் போட்டுக் கா ச்சி குடிக்க நாள்பட்ட யிருமல் நிவர்த்தியாகும் . ரிணங்களில் தடவினால் ஆரிப் போகும் . கிராணிக்கு நாவல் வித்தை பாலில் அறைத்து உண்டால் கிராணி - நீரிழிவு - மூலக் சூட்டின் கிராணியிவைபோம் இதுவுமது . நாவல்பட்டையை சூரணித்து எருமைத்தயிரிற் கலந்து உண்டுவந்தால் கிராணி - காசம் தீரும் . முகவரியம் . நாயுருவி கட்டையினால் பல் துலக்கி வந்தால் முகவசியம் உண்டாம் லட்மீகடாட்சமுண்டாம் .