மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூவிகைமர்ம்மம் நீரில் ரத்தம் வருவதற்கு. அத்திப்பட்டையை கிஷாயம் வைத்து இருவேளையும் சாப்பிட்டால் மூத்திரத் தோடு இரத்தம் வருகிறவியாதி நிவர்த்தியாகும். வெள்ளைக்கு. * அத்திப்பட்டை மாம்பட்டை நாகப்பட்டை சமயிடை யெடுத்து புளிப் புத் தயிரில் ஒருநாள் ஊரியபிரகு இடித்து சாறு பிழிந்து அதி காலையில் சாப்பி படவும், இப்படி இருவேளையும் சாப்பிட்டால் ஒட்டமாய் ஓடுகிற வெள்ளை தீரும் பைத்துபோட. 1. அத்திப்பட்டையை சூரணம் செய்து நல்லெண்ணைவிட்டறைத்து பிள வை முதலிய வைகளுக்குப் பைத்து போட்டால் குணப்படும். மூத்திர எரிவுக்கு. அத்திவிரையை பாலில் காச்சி சாப்பிட்டுவந்தால் மூத்திர யெரிவு நீர்க டுப்பு எலும்புருக்கி சதையுருக்கி இவ்வித ரோகம் தீரும். ரத்த காசம் பித்த காசமும் நிவர்த்தியாகும். கெற்பந்தரிக்க. அரசம் விரையை பாலில் காச்சி யுண்டுவந்தால் நீர்கடுப்பு மேகசிவய ஷம் தீரும். இதை மண்டக்கணக்காக பெண்கள் சாப்பிட்டுவந்தால் கெர்ப்பந்த க்கும். கெர்ப்பந்தரிக்க அனுபோகமான எண்ணைமுறை (பார்வதீ பாணீயத் தில்) சொல்லியிருக்கிறது. மேக சூட்டுக்கு. அரசம் கொழுந்தை பாலில் அறைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு முதலியவை தணியும். தைரியமுண்டாகும். பெரும்பாடுக்கு அரசமரத்தின் சமூலமாவது பட்டையாவது கொண்டுவந்து உலர்த்தி (அரிசி இரண்டு பங்கும் ஷ பட்டை தூள் ஒருபங்கும் எடுத்து இடித்து மாவா க்கி களிகிளரி தின்று வந்தால் பெண்களுக்குண்டாகும் பெரும்பாடு வியாதி தீரும். ரசமருந்தை முரிக்க. அகத்திக் கீரையும் மிதிபாவைப் பிஞ்சும் சமனாயெடுத்து இடித்து எட் | டுக்கொருபங்காய் கிஷாயம் வைத்து கொடுத்து வந்தால் (ரசமருந்தினால்) உண் டான கெடுதிகளும் முக்கு வியாதியும் தீரும். வாய்புண்ணுக்கு. அகத்திக் கொழுந்தை சூரிய உதயமாகுமுன் ஒருபிடியெடுத்து மென்று தின்று வந்தால் வாய்ரிணம் வாய்ப்புண்ணு யாவும் தீரும் சூதெனியும். சூட்டுக்குதைலம். அகத்திக் கீரைசாரும் நல்லெண்ணையும் சமனாய்க்கூட்டி அடுப்பிலேற்றி வெந்தியத்தை பாலில் அறைத்துப்போட்டு தயில பதமாய் காச்சியிரக்கி தலைமு ழுகிவந்தால் சகல சூடும் தணியும் தேகம் குளிர்ச்சியுண்டாகும். 1
Digital collection of Tamil Heritage Foundation மூவிகைமர்ம்மம் நீரில் ரத்தம் வருவதற்கு . அத்திப்பட்டையை கிஷாயம் வைத்து இருவேளையும் சாப்பிட்டால் மூத்திரத் தோடு இரத்தம் வருகிறவியாதி நிவர்த்தியாகும் . வெள்ளைக்கு . * அத்திப்பட்டை மாம்பட்டை நாகப்பட்டை சமயிடை யெடுத்து புளிப் புத் தயிரில் ஒருநாள் ஊரியபிரகு இடித்து சாறு பிழிந்து அதி காலையில் சாப்பி படவும் இப்படி இருவேளையும் சாப்பிட்டால் ஒட்டமாய் ஓடுகிற வெள்ளை தீரும் பைத்துபோட . 1 . அத்திப்பட்டையை சூரணம் செய்து நல்லெண்ணைவிட்டறைத்து பிள வை முதலிய வைகளுக்குப் பைத்து போட்டால் குணப்படும் . மூத்திர எரிவுக்கு . அத்திவிரையை பாலில் காச்சி சாப்பிட்டுவந்தால் மூத்திர யெரிவு நீர்க டுப்பு எலும்புருக்கி சதையுருக்கி இவ்வித ரோகம் தீரும் . ரத்த காசம் பித்த காசமும் நிவர்த்தியாகும் . கெற்பந்தரிக்க . அரசம் விரையை பாலில் காச்சி யுண்டுவந்தால் நீர்கடுப்பு மேகசிவய ஷம் தீரும் . இதை மண்டக்கணக்காக பெண்கள் சாப்பிட்டுவந்தால் கெர்ப்பந்த க்கும் . கெர்ப்பந்தரிக்க அனுபோகமான எண்ணைமுறை ( பார்வதீ பாணீயத் தில் ) சொல்லியிருக்கிறது . மேக சூட்டுக்கு . அரசம் கொழுந்தை பாலில் அறைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு முதலியவை தணியும் . தைரியமுண்டாகும் . பெரும்பாடுக்கு அரசமரத்தின் சமூலமாவது பட்டையாவது கொண்டுவந்து உலர்த்தி ( அரிசி இரண்டு பங்கும் பட்டை தூள் ஒருபங்கும் எடுத்து இடித்து மாவா க்கி களிகிளரி தின்று வந்தால் பெண்களுக்குண்டாகும் பெரும்பாடு வியாதி தீரும் . ரசமருந்தை முரிக்க . அகத்திக் கீரையும் மிதிபாவைப் பிஞ்சும் சமனாயெடுத்து இடித்து எட் | டுக்கொருபங்காய் கிஷாயம் வைத்து கொடுத்து வந்தால் ( ரசமருந்தினால் ) உண் டான கெடுதிகளும் முக்கு வியாதியும் தீரும் . வாய்புண்ணுக்கு . அகத்திக் கொழுந்தை சூரிய உதயமாகுமுன் ஒருபிடியெடுத்து மென்று தின்று வந்தால் வாய்ரிணம் வாய்ப்புண்ணு யாவும் தீரும் சூதெனியும் . சூட்டுக்குதைலம் . அகத்திக் கீரைசாரும் நல்லெண்ணையும் சமனாய்க்கூட்டி அடுப்பிலேற்றி வெந்தியத்தை பாலில் அறைத்துப்போட்டு தயில பதமாய் காச்சியிரக்கி தலைமு ழுகிவந்தால் சகல சூடும் தணியும் தேகம் குளிர்ச்சியுண்டாகும் . 1