மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து : DS வயற்றுப்பூச்சிகளுக்கு . தேங்காயை நெல்லுடன் போட்டு வேகித்து யெடுத்து சிறுவர்களுக் குக் கொடுத்தால் வயற்றிலுள்ள கிருங்கள் வந்துவிடும். தலைச்சுண்டுக்கு. தேள் கொடுக்கிலையை அறைத்து நல்லெண்ணையில் கலந்து சூரியபுடம் வைத்து தலைக்குத் தடவி ஊரவைத்து முழுகவும். இப்படி செய்வதினால் தலை ச்சுண்டு சிரங்கு மாறும். தை காதிறைச்சலுக்கு. தைவேளை யிலையை இடித்துப் பிழிந்தசாறும் நல்லெண்ணையும் சமன் கூட்டிக் காச்சி தயிலபதமா யிறக்கி காதில் விட்டுவரவும். தொ மகாரோகங்களுக்கு. தொட்டால் சுருங்கி யிருக்கும் இடத்தைப் பார்த்து குறிப்பிட்டுக்கொ ண்டு சூரியன் கடகராசியிலிருக்கும்போது, ஸ்நானபானம் செய்து பரிசுத்த னாகக்ஷ மூலிகை இருக்குமிடத்தில் சென்று மதுரமான வஸ்துக்களை நிவே தனம் செய்து பரங்கிசாம்பிராணியை ஒத்த (சனிக்கிரக) சம்மந்தமான வஸ்து க்களை தூபதீபங்கொடுத்து தன்னுடைய நிழல் செடியின் பேரில் படாமல் வே ரோடு பிடிங்கி வந்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சூரியன் கடகராசி யில் வரும் போது யிடித்து வஸ்திரகாயம் செய்து ஒருமிளகளவு சூரணத்தை அப்போது கரந்த பசுவின்பாலில் கலந்து (தூலா- அமுர்த தூலசனலாதான் நமோ-நமோ-கவா.) என்ற மந்திரத்தை எழுதிரம் ஜெபித்துக் குடிக்கவும் இப் படி ஒருவாரம் விடாமல் குடித்தால் வயற்றிலுள்ள வண்டலைப் பற்றிய ரோக ங்கள் யாவும் நிவர்த்தியாகும். சகல நளிர் சுரங்களும் தொந்தரோகங்களும் தீரும். மேற்சொன்ன கிரயப்படி செய்த தொட்டாற் சுருங்கி சூரணத்தை இரண்டுவாரம் முன் சொன்னபடி சாப்பிட்டால் சகல மூலரோகங்களும் புறையோடுகிற ரிணங்களும் காமாலை முதலிய ரோகங்கள் தீரும். மேற்சொன்ன கிரமப்படி செய்த தொட்டாற் சுருங்கி சூரணத்தை முன் கூறியபடியே மூன்றுவாரம் சாப்பிட்டால் பெருவியாதிகள் - குட்டம் - படைகள்- பறங்கிப்புண்கள் முதலிய
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து : DS வயற்றுப்பூச்சிகளுக்கு . தேங்காயை நெல்லுடன் போட்டு வேகித்து யெடுத்து சிறுவர்களுக் குக் கொடுத்தால் வயற்றிலுள்ள கிருங்கள் வந்துவிடும் . தலைச்சுண்டுக்கு . தேள் கொடுக்கிலையை அறைத்து நல்லெண்ணையில் கலந்து சூரியபுடம் வைத்து தலைக்குத் தடவி ஊரவைத்து முழுகவும் . இப்படி செய்வதினால் தலை ச்சுண்டு சிரங்கு மாறும் . தை காதிறைச்சலுக்கு . தைவேளை யிலையை இடித்துப் பிழிந்தசாறும் நல்லெண்ணையும் சமன் கூட்டிக் காச்சி தயிலபதமா யிறக்கி காதில் விட்டுவரவும் . தொ மகாரோகங்களுக்கு . தொட்டால் சுருங்கி யிருக்கும் இடத்தைப் பார்த்து குறிப்பிட்டுக்கொ ண்டு சூரியன் கடகராசியிலிருக்கும்போது ஸ்நானபானம் செய்து பரிசுத்த னாகக்ஷ மூலிகை இருக்குமிடத்தில் சென்று மதுரமான வஸ்துக்களை நிவே தனம் செய்து பரங்கிசாம்பிராணியை ஒத்த ( சனிக்கிரக ) சம்மந்தமான வஸ்து க்களை தூபதீபங்கொடுத்து தன்னுடைய நிழல் செடியின் பேரில் படாமல் வே ரோடு பிடிங்கி வந்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சூரியன் கடகராசி யில் வரும் போது யிடித்து வஸ்திரகாயம் செய்து ஒருமிளகளவு சூரணத்தை அப்போது கரந்த பசுவின்பாலில் கலந்து ( தூலா - அமுர்த தூலசனலாதான் நமோ - நமோ - கவா . ) என்ற மந்திரத்தை எழுதிரம் ஜெபித்துக் குடிக்கவும் இப் படி ஒருவாரம் விடாமல் குடித்தால் வயற்றிலுள்ள வண்டலைப் பற்றிய ரோக ங்கள் யாவும் நிவர்த்தியாகும் . சகல நளிர் சுரங்களும் தொந்தரோகங்களும் தீரும் . மேற்சொன்ன கிரயப்படி செய்த தொட்டாற் சுருங்கி சூரணத்தை இரண்டுவாரம் முன் சொன்னபடி சாப்பிட்டால் சகல மூலரோகங்களும் புறையோடுகிற ரிணங்களும் காமாலை முதலிய ரோகங்கள் தீரும் . மேற்சொன்ன கிரமப்படி செய்த தொட்டாற் சுருங்கி சூரணத்தை முன் கூறியபடியே மூன்றுவாரம் சாப்பிட்டால் பெருவியாதிகள் - குட்டம் - படைகள் - பறங்கிப்புண்கள் முதலிய