மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்மம் 65 கபரோகத்திற்கு தூதுளங்காயை துவரம் பருப்பிட்டு கிறமப்படி, ஈமைத்துத் தின்றுவங் தால் கபரோகம் பயித்திய தோஷம் பித்தவாய்வு இவைகள் சாந்தியாகும். மந்தவாய்வுக்கு. தூதுவேளை யிலையை குருக அரிந்து, துவரம் பருப்பு மிளகு இவை களைக் கூட்டி கிரமப்படி குளம்பு செய்து இரண்டொரு வேளை சாதத்துடன் சாப்பிட்டால் உடம்பு ஆதியந்தமும் குத்தல் - குடைச்சல் - திரேகபாரம் - வயர் மந்தம் - மலச்சிக்கல் யாவும் தீரும். தெ நாதவிருத்தி. தென்னம்பாளை மிகவும் இளசியாகக் கொண்டுவந்து அதின் அரிசிகளை யெடுத்து பால்விட்டரைத்து எலிமிச்சங்காயளவு சாப்பிடவும். இப்படி காலை மாலை இருவேளையும் தின்றுவந்தால் நாதம் விருத்தியாகும் இடுப்புவலிவு உண் டாகும். தே ஈளை இருமலுக்கு. தேத்தான் வித்தை ஊரவைத்துப் பாலில் அறைத்து பாலில் கலைக்கி யுண்டு வந்தால், பித்தசாசம்-க்ஷயம்-ஈளை-இருமல் - மேகம் - பிரமியம்-உந்திபுண் - திருச்சிறம் கண்ணெரிவு-தேகக்கடுப்பு இவைதீரும். தீபனமுண்டாகும். பழஞ்சுரத்திற்கு. தேவதாரி மூலத்தை பாலில் அறைத்து பாலில் கலக்கி உண்டுவந்தால், பழஞ்சுரம்-பீனிசம்-நீரேற்றம் இவை தீரும். தேள் கொட்டின விஷத்தற்கு. தேள் கொட்டினவுடனே தேங்காயை உடைத்து நசுக்கியாவது திருகி பாவது, பால்பிழிந்து கொஞ்சம் குடித்தால் உடனே ஜில்லென்றிருக்கும், மூலச்சூட்டுக்கு. தேங்காயின் வழுக்கை யுடன் கற்கண்டு தூள் சேர்த்து தின்று வந்தால் மூலச்சூட்டை கண்டிக்கும், இந்திரியம் விருத்தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்மம் 65 கபரோகத்திற்கு தூதுளங்காயை துவரம் பருப்பிட்டு கிறமப்படி ஈமைத்துத் தின்றுவங் தால் கபரோகம் பயித்திய தோஷம் பித்தவாய்வு இவைகள் சாந்தியாகும் . மந்தவாய்வுக்கு . தூதுவேளை யிலையை குருக அரிந்து துவரம் பருப்பு மிளகு இவை களைக் கூட்டி கிரமப்படி குளம்பு செய்து இரண்டொரு வேளை சாதத்துடன் சாப்பிட்டால் உடம்பு ஆதியந்தமும் குத்தல் - குடைச்சல் - திரேகபாரம் - வயர் மந்தம் - மலச்சிக்கல் யாவும் தீரும் . தெ நாதவிருத்தி . தென்னம்பாளை மிகவும் இளசியாகக் கொண்டுவந்து அதின் அரிசிகளை யெடுத்து பால்விட்டரைத்து எலிமிச்சங்காயளவு சாப்பிடவும் . இப்படி காலை மாலை இருவேளையும் தின்றுவந்தால் நாதம் விருத்தியாகும் இடுப்புவலிவு உண் டாகும் . தே ஈளை இருமலுக்கு . தேத்தான் வித்தை ஊரவைத்துப் பாலில் அறைத்து பாலில் கலைக்கி யுண்டு வந்தால் பித்தசாசம் - க்ஷயம் - ஈளை - இருமல் - மேகம் - பிரமியம் - உந்திபுண் - திருச்சிறம் கண்ணெரிவு - தேகக்கடுப்பு இவைதீரும் . தீபனமுண்டாகும் . பழஞ்சுரத்திற்கு . தேவதாரி மூலத்தை பாலில் அறைத்து பாலில் கலக்கி உண்டுவந்தால் பழஞ்சுரம் - பீனிசம் - நீரேற்றம் இவை தீரும் . தேள் கொட்டின விஷத்தற்கு . தேள் கொட்டினவுடனே தேங்காயை உடைத்து நசுக்கியாவது திருகி பாவது பால்பிழிந்து கொஞ்சம் குடித்தால் உடனே ஜில்லென்றிருக்கும் மூலச்சூட்டுக்கு . தேங்காயின் வழுக்கை யுடன் கற்கண்டு தூள் சேர்த்து தின்று வந்தால் மூலச்சூட்டை கண்டிக்கும் இந்திரியம் விருத்தியாகும் .