மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 64 உயிரெழுத்து - குளிர்ச்சிக்கு. தாமரைக்கிழங்கைபாலில் அறைத்து பாலில் உட்கொண்டு வந்தால் மேக ட்வெட்டை கிரிச்சினம் இவைதரும், தேகராந்தியும் கண்பிரகாசமும் உடம்பு குளிர்ச்சியும் உண்டாகும். - - சிறு விஷங்களுக்கு. தில்லைவித்தை பாலில் அறைத்து உண்டுவந்தால், சில்லரை விஷங்கள் - பெருவிஷங்கள் திமிர்வாய்வு கபம் கோழை குட்டம் இவை சாந்தியாகும். -- இந்திரியம் கட்ட. திசைகருடன் யென்னும் கட்டுக் கொடிமூலத்தை பாலில் உட்கொண் வெந்தால் மலக்கழிச்சல் பேதி இவை தீரும். நீற்றயிந்திரியத்தைக்கட்டும், இதன் யிலை தண்ணீனாக்கட்டும். அரிவுண்டாக. திருநீற்றுப்பச்சிலையை பாலில் அறைத்துக் கலந்து உட்கொண்டால் கபவா ந்தியை நிவர்த்தியாக்கும் அரிவு துலங்கும். கருமேகசரந்தி. துத்திவிரையை பசும்பாலில் அரைத்துப்பாலில் கலைக்கிநீடித்து உண்டு உந்தால் கைகாலில் படருகிற கருமேகம் குட்டம் வெப்பு இவை தீரும். மேகசூட்க்ேகு துத்தியிலையைக் கிஷாயம்வைத்து பாலும் சக்கறையும் கூட்டிகாப்பிபோர் ல் சாப்பிட்டுவரவும் தணியும். * மலச்சிக்கலுக்கு. துத்தியிலையில் வெங்காயம் சிறுபபருபோட்டு கிரமப்படிசமைத்துத்தி ன்று வந்தால் மலச்சிக்கல் தீரும்மூலச்சூடு தணியும். நீர்சுருக்கு துத்திவேர் 3 பலம் திராட்சிப்பழம் 1,. பலம் இரண்டும் கிஷாயம்வை த்து கொஞ்சம் நெய்விட்டு சாப்பிடவும் நீர் சுருக்கு தீரும். பருவுகள் உடைய. துத்தியிலையை அறைத்து பருவுகள் மேல் தடவி வந்தாலும் அல்லது துத்தி யிலையில் காடி வார்த்துக்கிளரிக் கட்டி வந்தாலும் பருவுகள் உடையும்.
Digital collection of Tamil Heritage Foundation 64 உயிரெழுத்து - குளிர்ச்சிக்கு . தாமரைக்கிழங்கைபாலில் அறைத்து பாலில் உட்கொண்டு வந்தால் மேக ட்வெட்டை கிரிச்சினம் இவைதரும் தேகராந்தியும் கண்பிரகாசமும் உடம்பு குளிர்ச்சியும் உண்டாகும் . - - சிறு விஷங்களுக்கு . தில்லைவித்தை பாலில் அறைத்து உண்டுவந்தால் சில்லரை விஷங்கள் - பெருவிஷங்கள் திமிர்வாய்வு கபம் கோழை குட்டம் இவை சாந்தியாகும் . - - இந்திரியம் கட்ட . திசைகருடன் யென்னும் கட்டுக் கொடிமூலத்தை பாலில் உட்கொண் வெந்தால் மலக்கழிச்சல் பேதி இவை தீரும் . நீற்றயிந்திரியத்தைக்கட்டும் இதன் யிலை தண்ணீனாக்கட்டும் . அரிவுண்டாக . திருநீற்றுப்பச்சிலையை பாலில் அறைத்துக் கலந்து உட்கொண்டால் கபவா ந்தியை நிவர்த்தியாக்கும் அரிவு துலங்கும் . கருமேகசரந்தி . துத்திவிரையை பசும்பாலில் அரைத்துப்பாலில் கலைக்கிநீடித்து உண்டு உந்தால் கைகாலில் படருகிற கருமேகம் குட்டம் வெப்பு இவை தீரும் . மேகசூட்க்ேகு துத்தியிலையைக் கிஷாயம்வைத்து பாலும் சக்கறையும் கூட்டிகாப்பிபோர் ல் சாப்பிட்டுவரவும் தணியும் . * மலச்சிக்கலுக்கு . துத்தியிலையில் வெங்காயம் சிறுபபருபோட்டு கிரமப்படிசமைத்துத்தி ன்று வந்தால் மலச்சிக்கல் தீரும்மூலச்சூடு தணியும் . நீர்சுருக்கு துத்திவேர் 3 பலம் திராட்சிப்பழம் 1 . பலம் இரண்டும் கிஷாயம்வை த்து கொஞ்சம் நெய்விட்டு சாப்பிடவும் நீர் சுருக்கு தீரும் . பருவுகள் உடைய . துத்தியிலையை அறைத்து பருவுகள் மேல் தடவி வந்தாலும் அல்லது துத்தி யிலையில் காடி வார்த்துக்கிளரிக் கட்டி வந்தாலும் பருவுகள் உடையும் .