மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம் 61 கட்டிகள் உடைய சொப்புக்கிரைத்தண்டு அதாவது செங்கீரைத்தண்டு யிலையை அறை த்து கட்டிகள் பருவுகளுக்குத் தடவி வந்தால் பழுத்து உடையும். தேகக்குளிர்ச்சிக்கு செகப்புக் கற்றாழை சோற்றை ழுதரம் சுத்தி செய்து சீனி கூட்டி பிசைந்து உண்டு வந்தாலும் சிலாகித்து கல்நார் முதலிய பற்பங்கள் கூட்டி யுண்டுவந்தால் கூடிய சீக்கிரத்தில் உடம்பு குளிர்ச்சி யுண்டாகும் வெட்டை சூடு தணியும். அழல் தணிய செங்கழுநீர்க் கிழங்கை சூரணித்தாவது, அறைத்து பாலில் கலக்கியா வது உண்டு வந்தால், காசம் - ஸ்திரீகளால் வந்த தேக அழல் - திரிதோஷம் - பித்தாதிக்கம் இவை தீரும். கண்குளிர்ச்சி யுண்டாகும். அசாத்திய நோய்க்குத் தயிலம். செம்முள்ளி வேண்டிய வரையில் கொண்டுவந்து சிதைத்துப்போட்டு எட்டுக்கொரு பங்காய் கிஷாயம் வைத்து சரியிடை நல்லெண்ணை விட்டு தா ழை விழுது - ஏலம் - கருஞ்சீரகம் - கார்கோலரிசி வகைக்கு கொஞ்சம் எடுத்து பால்விட்டரைத்துக் கலக்கி தயிலபதமாய் காச்சி முழுகி வந்தால், க்ஷயம்-ஈளை மந்தார காசம் - அண்டவாதம் இவை தீரும். காப்பரன் ரிணங்களுக்கு. செங்கத்தாரி அல்லது செஞ்சூரை மூலத்தை பாலில் அறைத்து பாலிற் கொள்ளகிரந்தி-செவ்வாப்புக்கட்டி- செங்கரப்பான்-கருங்கரப்பான்-கொள்ளிக் கரப்பான்-கரப்பான்-பலவிஷங்களும் தீரும். இதுவுமது. செங்கத்தாரிப்பட்டையை அறைத்து உடம்பில் பூச ஷை வியாதிகள் யாவும் தீரும். இந்த மூலிகைப்பிரயோகங்களில் கூட்டி முடிக்க வேண்டிய சில மாத்திரை - பற்பம் - சிந்தூரம் இவைகளை (பார்வதி பரணியத்தில்) சொல்லப்ப (டும் . யாவரும் எளிதில் கையாடக் கூடிய சிரிய பாகங்களாகவே யிருக்கும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம் 61 கட்டிகள் உடைய சொப்புக்கிரைத்தண்டு அதாவது செங்கீரைத்தண்டு யிலையை அறை த்து கட்டிகள் பருவுகளுக்குத் தடவி வந்தால் பழுத்து உடையும் . தேகக்குளிர்ச்சிக்கு செகப்புக் கற்றாழை சோற்றை ழுதரம் சுத்தி செய்து சீனி கூட்டி பிசைந்து உண்டு வந்தாலும் சிலாகித்து கல்நார் முதலிய பற்பங்கள் கூட்டி யுண்டுவந்தால் கூடிய சீக்கிரத்தில் உடம்பு குளிர்ச்சி யுண்டாகும் வெட்டை சூடு தணியும் . அழல் தணிய செங்கழுநீர்க் கிழங்கை சூரணித்தாவது அறைத்து பாலில் கலக்கியா வது உண்டு வந்தால் காசம் - ஸ்திரீகளால் வந்த தேக அழல் - திரிதோஷம் - பித்தாதிக்கம் இவை தீரும் . கண்குளிர்ச்சி யுண்டாகும் . அசாத்திய நோய்க்குத் தயிலம் . செம்முள்ளி வேண்டிய வரையில் கொண்டுவந்து சிதைத்துப்போட்டு எட்டுக்கொரு பங்காய் கிஷாயம் வைத்து சரியிடை நல்லெண்ணை விட்டு தா ழை விழுது - ஏலம் - கருஞ்சீரகம் - கார்கோலரிசி வகைக்கு கொஞ்சம் எடுத்து பால்விட்டரைத்துக் கலக்கி தயிலபதமாய் காச்சி முழுகி வந்தால் க்ஷயம் - ஈளை மந்தார காசம் - அண்டவாதம் இவை தீரும் . காப்பரன் ரிணங்களுக்கு . செங்கத்தாரி அல்லது செஞ்சூரை மூலத்தை பாலில் அறைத்து பாலிற் கொள்ளகிரந்தி - செவ்வாப்புக்கட்டி - செங்கரப்பான் - கருங்கரப்பான் - கொள்ளிக் கரப்பான் - கரப்பான் - பலவிஷங்களும் தீரும் . இதுவுமது . செங்கத்தாரிப்பட்டையை அறைத்து உடம்பில் பூச ஷை வியாதிகள் யாவும் தீரும் . இந்த மூலிகைப்பிரயோகங்களில் கூட்டி முடிக்க வேண்டிய சில மாத்திரை - பற்பம் - சிந்தூரம் இவைகளை ( பார்வதி பரணியத்தில் ) சொல்லப்ப ( டும் . யாவரும் எளிதில் கையாடக் கூடிய சிரிய பாகங்களாகவே யிருக்கும் .