மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து சீழ்மூலக்கஷாயம் சென்னாயுருவி ஒருபிடி கற்றாழஞ் சோறுஒருபிடி கொஞ்சம் சர்க்கறை இவைகளை காற்படி நல்லெண்ணையிற் போட்டு காச்சி இருவேளையுமாக பத்து நாளருந்திவா சாந்தியாகும். நீரடைப்புக்கு சாந்தி. செம்பசளை - அதாவது செகப்புப் பசறையை பச்சைப்பயரு கூட்டிகிற மமாய் சமைத்து உண்டால் நீர்கட்டு உடையும் அரோசகம் தீரும். இறத்த வெள்ளை பிரமியத்திற்கு. செம்பரத்தம்பூவை புளிப்புத்தயிர்விட்டரைத்து தயிரிற்கலைக்கி மிதமா ய்உண்டுவந்தால் இரத்த வெள்ளை பிரமியம் பெரும்பாடு இவை தீரும். கண்குளிர்ச்சிக்கு. செண்பகப்பூவை - வேண்டியவரையில் பசும்பாலில் போட்டுக்காச்சியுண் வெந்தால் மேகம்போம். அஸ்திசுரம் வாதபித்தம் இவை தீரும். கண்குளிர்ச்சியுண் டாம் தாது கட்டும் போகம் மிகுதியுண்டாம், கீல்வலி காசத்திற்கு செந்தொட்டிவேரை- பால்விட்டரைத்து பாலில்கலைக்கி யுண்டுவந்தால் கபம்கரப்பன் கீல்வலி சுரம் சுவாசகாசம் வாதம் போகும். பெண்கள் உண்டு வா தால் கட்டுப்பட்ட சூதகத்தை உடைக்கும். திரிதோஷசாந்தி . செந்தாழப்பூவை பாலில் அறைத்து உபயோகித்தாலும் சூரணித்து சீன கூட்டி உண்டு வந்தாலும் கபம் காசம் நீரேற்றம் சகல தோஷமும் தலைகோல் இவை தீரும். குறை நோய்களுக்கு. செவ்வல்லிக்கொடியை சூரணித்து சமனிடை திரிகடுகு சூரணம்கூட டியாவுக்கும் அறைப்பங்கு சீனி கூட்டி திருகடியளவு உண்டுவந்தால் கரப்பானம். குட்ட உற்பத்தி குறைநோய் மூலரோகம் இவை தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து சீழ்மூலக்கஷாயம் சென்னாயுருவி ஒருபிடி கற்றாழஞ் சோறுஒருபிடி கொஞ்சம் சர்க்கறை இவைகளை காற்படி நல்லெண்ணையிற் போட்டு காச்சி இருவேளையுமாக பத்து நாளருந்திவா சாந்தியாகும் . நீரடைப்புக்கு சாந்தி . செம்பசளை - அதாவது செகப்புப் பசறையை பச்சைப்பயரு கூட்டிகிற மமாய் சமைத்து உண்டால் நீர்கட்டு உடையும் அரோசகம் தீரும் . இறத்த வெள்ளை பிரமியத்திற்கு . செம்பரத்தம்பூவை புளிப்புத்தயிர்விட்டரைத்து தயிரிற்கலைக்கி மிதமா ய்உண்டுவந்தால் இரத்த வெள்ளை பிரமியம் பெரும்பாடு இவை தீரும் . கண்குளிர்ச்சிக்கு . செண்பகப்பூவை - வேண்டியவரையில் பசும்பாலில் போட்டுக்காச்சியுண் வெந்தால் மேகம்போம் . அஸ்திசுரம் வாதபித்தம் இவை தீரும் . கண்குளிர்ச்சியுண் டாம் தாது கட்டும் போகம் மிகுதியுண்டாம் கீல்வலி காசத்திற்கு செந்தொட்டிவேரை - பால்விட்டரைத்து பாலில்கலைக்கி யுண்டுவந்தால் கபம்கரப்பன் கீல்வலி சுரம் சுவாசகாசம் வாதம் போகும் . பெண்கள் உண்டு வா தால் கட்டுப்பட்ட சூதகத்தை உடைக்கும் . திரிதோஷசாந்தி . செந்தாழப்பூவை பாலில் அறைத்து உபயோகித்தாலும் சூரணித்து சீன கூட்டி உண்டு வந்தாலும் கபம் காசம் நீரேற்றம் சகல தோஷமும் தலைகோல் இவை தீரும் . குறை நோய்களுக்கு . செவ்வல்லிக்கொடியை சூரணித்து சமனிடை திரிகடுகு சூரணம்கூட டியாவுக்கும் அறைப்பங்கு சீனி கூட்டி திருகடியளவு உண்டுவந்தால் கரப்பானம் . குட்ட உற்பத்தி குறைநோய் மூலரோகம் இவை தீரும் .