மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து -- - பெரும்பாடுக்கு. அத்திப்பட்டை ஒரு பங்கு கடுக்காய்ப்பூ கால் பங்கு கூட்டி பசும்பால் விட்டனத்து காலை மாலை புசித்து வந்தால், ரத்தக்கடுப்பு - சீதக்கடுப்பு - மேகம் பெண்கள் பெரும்பாடு இவை தீரும். மலச்சிக்கலுக்கு. அத்திக்காயை பாகப்படி சமைத்து உண்டியுடன் உபயோகப்படுத்துவா தால், திரேக அனல் - சரீரவெட்பம்- மலச்சிக்கல் இவைதீரும். மேக ஒழுக்குக்கு. அத்திக்கள்ளு மண்டலக் கணக்காய் ஒரேமுறையாக விடாமல் அருந்தில் னவர்களுக்கு மேக ஒழுக்கு அதிகமயக்கம் சூடு இவைதணியும் கண்பிரகாசிக்கும். சீதபேதிக்.கு அத்திக்காயை பிடித்து அரைப்படி ஜெலம் வைத்து அரையாழாக்காக கிஷாயம் வடித்து அரை விராகநிடை மிளகு பொடித்துப் போட்டுக் கொடுக்க வும், இப்படி இருவேளை கொடுக்க சீதபேதி தீரும். பித்தாக்காளத்திற்கு, அத்திப்பட்டை ஒருபிடி அருநெல்லிக்காய் ஒருபிடி வாழைப்பழம் 4-இது களை யிடித்து ரசம் பிழிந்து அதில் சீனி கற்கண்டு பொடி கொஞ்சம் போட்டுக் கொடுக்க பித்த ஒக்காளம் உடனே தீரும். பிரமியத்திற்கு, அத்திப்பிஞ்சியை தேங்காய்ப் பால்விட்டிடித்து சாறு பிழிந்து வெள்ளை குங்கிலியத்தூள் ஒரு விராககிடை போட்டு ஒரு வேளைக்கு அரிக்கால்படிவீதம் கொடுத்துவர பிரமியம் அதாவது வெள்ளை தீரும். வயற்றுக்கடுப்புக்கு. அத்திப்பிஞ்சு-மாதுளம் பிஞ்சு-வில்வப்பத்திரி-இதுகள் சமனிடை எடு ! த்து அறைத்து, கெச்சைக்காயளவு எடுத்து (பார்வதி பாணியம்) என்னும் சாஸ் திரத்தில் சொல்லியிருக்கும். (பிராண சஞ்சீவி மாத்திரையில்) பூன்று மாத்திரை பொடி செய்து வைத்துக்கொடுக்க ஒரே வேளையில் வயர்கடுப்பு நிவர்த்தியாகும். 1 சீழ்பிரமியத்திற்கு. அத்திப் பட்டை ஆவாரம் பட்டை நாவல் பட்டை இதுகள் சமநிடை, யெடுத்து சூரணித்து தேனில் குழைத்து இருவேளையும் 5 - 10 நாள் தின்று வர சீழ்பிரமியம் தீரும். வாய்ரிணத்திற்கு அத்தி மரத்தின்பாலை அதிகாலையிலும் மாலையிலும் மூன்று நாள் அருங் தினால் வாய்ரிணம் வாய்ப்புண் இவைகள் நிவத்தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து - - - பெரும்பாடுக்கு . அத்திப்பட்டை ஒரு பங்கு கடுக்காய்ப்பூ கால் பங்கு கூட்டி பசும்பால் விட்டனத்து காலை மாலை புசித்து வந்தால் ரத்தக்கடுப்பு - சீதக்கடுப்பு - மேகம் பெண்கள் பெரும்பாடு இவை தீரும் . மலச்சிக்கலுக்கு . அத்திக்காயை பாகப்படி சமைத்து உண்டியுடன் உபயோகப்படுத்துவா தால் திரேக அனல் - சரீரவெட்பம் - மலச்சிக்கல் இவைதீரும் . மேக ஒழுக்குக்கு . அத்திக்கள்ளு மண்டலக் கணக்காய் ஒரேமுறையாக விடாமல் அருந்தில் னவர்களுக்கு மேக ஒழுக்கு அதிகமயக்கம் சூடு இவைதணியும் கண்பிரகாசிக்கும் . சீதபேதிக் . கு அத்திக்காயை பிடித்து அரைப்படி ஜெலம் வைத்து அரையாழாக்காக கிஷாயம் வடித்து அரை விராகநிடை மிளகு பொடித்துப் போட்டுக் கொடுக்க வும் இப்படி இருவேளை கொடுக்க சீதபேதி தீரும் . பித்தாக்காளத்திற்கு அத்திப்பட்டை ஒருபிடி அருநெல்லிக்காய் ஒருபிடி வாழைப்பழம் 4 - இது களை யிடித்து ரசம் பிழிந்து அதில் சீனி கற்கண்டு பொடி கொஞ்சம் போட்டுக் கொடுக்க பித்த ஒக்காளம் உடனே தீரும் . பிரமியத்திற்கு அத்திப்பிஞ்சியை தேங்காய்ப் பால்விட்டிடித்து சாறு பிழிந்து வெள்ளை குங்கிலியத்தூள் ஒரு விராககிடை போட்டு ஒரு வேளைக்கு அரிக்கால்படிவீதம் கொடுத்துவர பிரமியம் அதாவது வெள்ளை தீரும் . வயற்றுக்கடுப்புக்கு . அத்திப்பிஞ்சு - மாதுளம் பிஞ்சு - வில்வப்பத்திரி - இதுகள் சமனிடை எடு ! த்து அறைத்து கெச்சைக்காயளவு எடுத்து ( பார்வதி பாணியம் ) என்னும் சாஸ் திரத்தில் சொல்லியிருக்கும் . ( பிராண சஞ்சீவி மாத்திரையில் ) பூன்று மாத்திரை பொடி செய்து வைத்துக்கொடுக்க ஒரே வேளையில் வயர்கடுப்பு நிவர்த்தியாகும் . 1 சீழ்பிரமியத்திற்கு . அத்திப் பட்டை ஆவாரம் பட்டை நாவல் பட்டை இதுகள் சமநிடை யெடுத்து சூரணித்து தேனில் குழைத்து இருவேளையும் 5 - 10 நாள் தின்று வர சீழ்பிரமியம் தீரும் . வாய்ரிணத்திற்கு அத்தி மரத்தின்பாலை அதிகாலையிலும் மாலையிலும் மூன்று நாள் அருங் தினால் வாய்ரிணம் வாய்ப்புண் இவைகள் நிவத்தியாகும் .