மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். 51 பிரமியத்திற்கு. சந்தணமூலம் அதாவது, சந்தணமாத்து வேரின் பட்டையை பாலில் அறைத்துக் காச்சி யுண்டுவந்தால், மேகம் - பிரமியம் தீரும். தேகத்தில் அழகு கடாகும். இதுவுமது சந்தணமூலத்தைக் கஷாயம் செய்து உண்டு வந்தால் மேற்கூரிய வியா திகள் தீரும். இதுவுமது. சந்தண அத்தர் முதல் தரமானது அரிக்கால் ரூபா யிடை எடுத்து ஒரு செவ்விளநீரைக் கண்திறந்து அதில் விட்டு நன்றாய் குலுக்கி சாப்பிடவும். இப் படி மூன்று வேளை சாப்பிட்டால் கடூரமான வெள்ளை உடனே தீரும். அஸ்திகாங்கை தீர, சதையொட்டி யிலையை பாலில் அறைத்துக் கலைக்கி உண்டு வந்தால் வெட்டை யெரிவு காந்தல் இவை தீரும். வண்டுகடி சொரி தேமல் தீர சரக்கெண்ணை மூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கி யுண்டுவந்தால் வண்டுகடி- சொரி-தேமல் - விஷநீர் முதலியவை தீரும். பித்தகுன்மசாந்தி. சத்திசாரணை மூலத்தை பால்விட்டறைத்து பில்லை தட்டி யுலர்த்திபொ டிசெய்து கொஞ்சம் சீனி கலந்து வைத்துக்கொண்டு திருகடிப் பிரமாணம் கெ பயிலாவது தேனிலாவது உண்டுவந்தால் பித்தகுன்மம் சாந்தியாகும். பத்திய மில்லை . மேக்சூட்டுக்குதைலம். சவரிப்பழம் 2-மிளகு 1-பலம் இதுகளை பசும்பால்விட்டறைத்து கால் படி நல்லெண்ணையிற் கறைத்துக் காச்சி வடித்து தலை முழுகிவந்தால் மேக்சூடு சொந்தியாகும். மேகவியாதிக்கு. சங்கம்குப்பிச்சாற்றை தனியாயாவது, ஆமணக்கெண்ணையுடன் கலந் (தாவது, காலையில் ஒரேவேளையாக சுமார் 11-பலத்திற்குக் குறையாமல் கொடு த்து வந்தால் இரண்டொரு தடவை வலம் உதையும். கண்டமாவை-மேகவெள்ளை பயிவை சாந்தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . 51 பிரமியத்திற்கு . சந்தணமூலம் அதாவது சந்தணமாத்து வேரின் பட்டையை பாலில் அறைத்துக் காச்சி யுண்டுவந்தால் மேகம் - பிரமியம் தீரும் . தேகத்தில் அழகு கடாகும் . இதுவுமது சந்தணமூலத்தைக் கஷாயம் செய்து உண்டு வந்தால் மேற்கூரிய வியா திகள் தீரும் . இதுவுமது . சந்தண அத்தர் முதல் தரமானது அரிக்கால் ரூபா யிடை எடுத்து ஒரு செவ்விளநீரைக் கண்திறந்து அதில் விட்டு நன்றாய் குலுக்கி சாப்பிடவும் . இப் படி மூன்று வேளை சாப்பிட்டால் கடூரமான வெள்ளை உடனே தீரும் . அஸ்திகாங்கை தீர சதையொட்டி யிலையை பாலில் அறைத்துக் கலைக்கி உண்டு வந்தால் வெட்டை யெரிவு காந்தல் இவை தீரும் . வண்டுகடி சொரி தேமல் தீர சரக்கெண்ணை மூலத்தை பாலில் அறைத்துக் கலைக்கி யுண்டுவந்தால் வண்டுகடி - சொரி - தேமல் - விஷநீர் முதலியவை தீரும் . பித்தகுன்மசாந்தி . சத்திசாரணை மூலத்தை பால்விட்டறைத்து பில்லை தட்டி யுலர்த்திபொ டிசெய்து கொஞ்சம் சீனி கலந்து வைத்துக்கொண்டு திருகடிப் பிரமாணம் கெ பயிலாவது தேனிலாவது உண்டுவந்தால் பித்தகுன்மம் சாந்தியாகும் . பத்திய மில்லை . மேக்சூட்டுக்குதைலம் . சவரிப்பழம் 2 - மிளகு 1 - பலம் இதுகளை பசும்பால்விட்டறைத்து கால் படி நல்லெண்ணையிற் கறைத்துக் காச்சி வடித்து தலை முழுகிவந்தால் மேக்சூடு சொந்தியாகும் . மேகவியாதிக்கு . சங்கம்குப்பிச்சாற்றை தனியாயாவது ஆமணக்கெண்ணையுடன் கலந் ( தாவது காலையில் ஒரேவேளையாக சுமார் 11 - பலத்திற்குக் குறையாமல் கொடு த்து வந்தால் இரண்டொரு தடவை வலம் உதையும் . கண்டமாவை - மேகவெள்ளை பயிவை சாந்தியாகும் .