மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 50 உயிரெழுத்து ப்படியாகக் காச்சி யிரக்கி வடிக்கட்டி முரித்ததேன்-முலைப்பால் கொஞ்சம் விட்டு கொடுக்கவும் (அதாவது) வேளைக்கு- வீசப்படியாகதுருநாளைக்கு-3. கேளை கொ டுக்கவும் தீரும். இத்துடன் பிழைக்க வேண்டிய மாத்திரைகள் - பார்வதிபாணி யத்தில் பார்த்துக்கொள்ளவும். அதிசாரக்கழிச்சலுக்கு கோறைக்கிழங்கு கொத்தமல்லி வில்வவேர் திப்பிலிசிறுநாகப்பூ இவை சமன் கொண்டு நருக்கிக்கிஷயாம்வைத்து கொஞ்சம் தேன்விட்டுக் கொடுக்கவும். கழிச்சலுக்கு. கோரோஜனை- களிப்பாக்கு-சீரகம் - காசுக்கட்டி இவைகள் சமன்கொ ண்டு எலுமிச்சம்பழச்சார் விட்டறைத்து - பாக்கு பிரமாணம் எடுத்து - முலை ப்பாலில் கலைக்கிக் கொடுத்தால் கழிச்சல் உடனே நிவர்த்தியாகும். காலெரிவு காந்தல் கற்றாழை நாற்றத்திற்கு. கோஷ்டத்தை பசும்பால் விட்டரைத்து பாலிற் கலைக்கி உட்கொண்டு வந்தால் கைகாலெரிவு மூட்டுகளில் கீலுகளில் வலி கற்றாறை நாற்றம் தீரும். காமாலை-சோகைபாண்டுக்கு கோசலமென்னும் சிறுவர் (சிறுநீரும்) வெள்ளாட்டுப்பாலும் சரியாய் கலந்து உட்கொண்டு வந்தால், சோகை - காமாலை பாண்டு- பித்தம் இவை தீரும் பாண்டுகோகைக்கு கோசலமும் வில்வயிலையும் இடித்து சாறு பிழிந்து மூன்றுதரம் வடிய கட்டி அறைக்கால்படி வீதம் ஆறுநாள் கொடுக்க ஷ வியாதிகள் நிவர்த்தியா கும். புளி தள்ள வேண்டியது. பித்தவாய்வுமதுமேகம் கோடகசாலை யென்னும் மூலிகையை பாலில் அறைத்து பாலில் கன் க்கி உட்கொண்டுவந்தால், கிறந்தி- குட்டம் - கொப்பளம்- புண் - பித்தவாய்வு - மது மேகம்-வயற்றுப்புழு-வாய்விரணம் இவை தீரும். கல்நார் பஸ்பம். கோழியவரையிலையை அறைத்து அதனுள் கல்நாரை வைத்து கவசம். செய்து தகுந்த புடமிட பஸ்பமாகும். இந்த யிலையை கிரமப்படி உட்கொன் டால், குடல் வாதம் - குன்மம் ஆமைக்கட்டி இவைகள் தீரும். -- -
Digital collection of Tamil Heritage Foundation 50 உயிரெழுத்து ப்படியாகக் காச்சி யிரக்கி வடிக்கட்டி முரித்ததேன் - முலைப்பால் கொஞ்சம் விட்டு கொடுக்கவும் ( அதாவது ) வேளைக்கு - வீசப்படியாகதுருநாளைக்கு - 3 . கேளை கொ டுக்கவும் தீரும் . இத்துடன் பிழைக்க வேண்டிய மாத்திரைகள் - பார்வதிபாணி யத்தில் பார்த்துக்கொள்ளவும் . அதிசாரக்கழிச்சலுக்கு கோறைக்கிழங்கு கொத்தமல்லி வில்வவேர் திப்பிலிசிறுநாகப்பூ இவை சமன் கொண்டு நருக்கிக்கிஷயாம்வைத்து கொஞ்சம் தேன்விட்டுக் கொடுக்கவும் . கழிச்சலுக்கு . கோரோஜனை - களிப்பாக்கு - சீரகம் - காசுக்கட்டி இவைகள் சமன்கொ ண்டு எலுமிச்சம்பழச்சார் விட்டறைத்து - பாக்கு பிரமாணம் எடுத்து - முலை ப்பாலில் கலைக்கிக் கொடுத்தால் கழிச்சல் உடனே நிவர்த்தியாகும் . காலெரிவு காந்தல் கற்றாழை நாற்றத்திற்கு . கோஷ்டத்தை பசும்பால் விட்டரைத்து பாலிற் கலைக்கி உட்கொண்டு வந்தால் கைகாலெரிவு மூட்டுகளில் கீலுகளில் வலி கற்றாறை நாற்றம் தீரும் . காமாலை - சோகைபாண்டுக்கு கோசலமென்னும் சிறுவர் ( சிறுநீரும் ) வெள்ளாட்டுப்பாலும் சரியாய் கலந்து உட்கொண்டு வந்தால் சோகை - காமாலை பாண்டு - பித்தம் இவை தீரும் பாண்டுகோகைக்கு கோசலமும் வில்வயிலையும் இடித்து சாறு பிழிந்து மூன்றுதரம் வடிய கட்டி அறைக்கால்படி வீதம் ஆறுநாள் கொடுக்க வியாதிகள் நிவர்த்தியா கும் . புளி தள்ள வேண்டியது . பித்தவாய்வுமதுமேகம் கோடகசாலை யென்னும் மூலிகையை பாலில் அறைத்து பாலில் கன் க்கி உட்கொண்டுவந்தால் கிறந்தி - குட்டம் - கொப்பளம் - புண் - பித்தவாய்வு - மது மேகம் - வயற்றுப்புழு - வாய்விரணம் இவை தீரும் . கல்நார் பஸ்பம் . கோழியவரையிலையை அறைத்து அதனுள் கல்நாரை வைத்து கவசம் . செய்து தகுந்த புடமிட பஸ்பமாகும் . இந்த யிலையை கிரமப்படி உட்கொன் டால் குடல் வாதம் - குன்மம் ஆமைக்கட்டி இவைகள் தீரும் . - - -