மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம் 49 சிறுசிரங்கு சொரிசிரங்கு. கொடிக்கள்ளியை வாட்டிச்சாறு பிழிந்து வயதுக்கும் திரேகபலத்திற்கு தக்கபடி நிதானம் பார்த்துக்கொடுத்தால் நிவர்த்தியாகும். பசியுண்டாக. கொழிஞ்சிவேர் கிஷாயம் வைத்து அதில் சீனிகொஞ்சம் போட்டுநோ ராளிகளுக்குக் கொடுத்துவந்தால் பசியுண்டாக்கும். - - கோ மேனியழகுண்டாக. கோங்கிலவன் பூவைபாலிலிட்டுக் காச்சியுண்டுவந்தால், நரை-திரை சரும் கொடியவியாதிகள்யாவும் தீரும் மேனிபொன்போலாகும் நல்ல அழகு காடுக்கும். பவழபற்பம். கோக்கிலவன் இலையை அரைத்து அந்த முத்தைக்குள் தக்கபடி சுத்தி சய்தபவழத்தைவைத்து புடமிட பற்பமாகும் க்ஷயம் இருமல் முதலியவியாதி ட்கு கொடுக்கலாம். வெள்ளை . கோங் கிலவன் கொழுந்தை பாலில் அரைத்து கலைக்கியுண்டுவந்தால்வெ தோ .. டைசூடு வெள்ளை விழுதல் நிவர்த்தியாகும். பலத்திற்கும்- பால்சுரக்கவும். கோரோசனையை பாலில்கலைக்கிக் காச்சியுண்டுவந்தால் முலைப்பால் பக்கும் - கண்ணோய் சுரம் இவை தீரும், மூலச்சூடு தணியும் நீடித்து உபயோகப் பத்திவந்தால் தேகத்தில் அழகும் பலமும் உண்டாகும். நீர்தாரையில் சுருக்குச் சுருக்கென்று குத்திசுக்கிலம் விழுவதற்கு. கோறைக்கிழங்கு -விஷ்ணுகாந்தி மிளகுவகைக்கு - 13 பலம் எடுத்து ரறிரண்டாயிடித்து-4. பிடிதண்ணீர்வைத்து -1. படிகியாழமாகயிரைக்கி ஒரு ளைக்கு அரிக்கால்படிவீதம் - ஆறுவேளைகொடுக்கத் தீரும். இச்சாபத்தியம். விஷசுரத்திற்கு. கோழியவரை வேர்-சித்திரமூலம் வேப்பம்யீர்க்கு-சிறுபுள்ளடி பற்பட சுக்கு- செவியம் வகைக்கு - பலம் (கால்) இரண்டுபடி தண்ணிவைத்து அறை
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம் 49 சிறுசிரங்கு சொரிசிரங்கு . கொடிக்கள்ளியை வாட்டிச்சாறு பிழிந்து வயதுக்கும் திரேகபலத்திற்கு தக்கபடி நிதானம் பார்த்துக்கொடுத்தால் நிவர்த்தியாகும் . பசியுண்டாக . கொழிஞ்சிவேர் கிஷாயம் வைத்து அதில் சீனிகொஞ்சம் போட்டுநோ ராளிகளுக்குக் கொடுத்துவந்தால் பசியுண்டாக்கும் . - - கோ மேனியழகுண்டாக . கோங்கிலவன் பூவைபாலிலிட்டுக் காச்சியுண்டுவந்தால் நரை - திரை சரும் கொடியவியாதிகள்யாவும் தீரும் மேனிபொன்போலாகும் நல்ல அழகு காடுக்கும் . பவழபற்பம் . கோக்கிலவன் இலையை அரைத்து அந்த முத்தைக்குள் தக்கபடி சுத்தி சய்தபவழத்தைவைத்து புடமிட பற்பமாகும் க்ஷயம் இருமல் முதலியவியாதி ட்கு கொடுக்கலாம் . வெள்ளை . கோங் கிலவன் கொழுந்தை பாலில் அரைத்து கலைக்கியுண்டுவந்தால்வெ தோ . . டைசூடு வெள்ளை விழுதல் நிவர்த்தியாகும் . பலத்திற்கும் - பால்சுரக்கவும் . கோரோசனையை பாலில்கலைக்கிக் காச்சியுண்டுவந்தால் முலைப்பால் பக்கும் - கண்ணோய் சுரம் இவை தீரும் மூலச்சூடு தணியும் நீடித்து உபயோகப் பத்திவந்தால் தேகத்தில் அழகும் பலமும் உண்டாகும் . நீர்தாரையில் சுருக்குச் சுருக்கென்று குத்திசுக்கிலம் விழுவதற்கு . கோறைக்கிழங்கு - விஷ்ணுகாந்தி மிளகுவகைக்கு - 13 பலம் எடுத்து ரறிரண்டாயிடித்து - 4 . பிடிதண்ணீர்வைத்து - 1 . படிகியாழமாகயிரைக்கி ஒரு ளைக்கு அரிக்கால்படிவீதம் - ஆறுவேளைகொடுக்கத் தீரும் . இச்சாபத்தியம் . விஷசுரத்திற்கு . கோழியவரை வேர் - சித்திரமூலம் வேப்பம்யீர்க்கு - சிறுபுள்ளடி பற்பட சுக்கு - செவியம் வகைக்கு - பலம் ( கால் ) இரண்டுபடி தண்ணிவைத்து அறை