மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து மகரவாதசாந்திக்கு கூத்தன் குதம்பையிலையைப் பாலில் அறைத்துக்கலைக்கி யுட்கொண்டு வந்தால் குலையைப்பற்றிய ரோகமும்ஜன்னிபாதரோகமும் மகாவாதரோகமும் ஒழுக்கும். பித்தத்தை விருத்தி செய்யும் கிரமப்படி யுப்போகித்தால் மண்டூரத் தைசெந்தூரிக்கும். கூழைக்கிழங்கு. மேனியடும் வாய்க்கு மிருதுவாகு மாக்கியுண்டால் தானிருமல்வெப்பதிக தாகமிவை-- யேனிருக்கு மம்பேரிளங்கிழங்கு யாவருக்குமாமணப்பூங் கொம்பேகூழைக்கிழங்கைக் கூறு. கூழைக்கிழங்கை சமைத்து உண்டுவந்தால் தேகபுஷ்டியுண்டாகும் இரும ஸ்சுரம் தாகம் இவைகளைப் போக்கும் தின்பதற்கு இனிப்பாகவும் வாய்க்கு உண வாகவுமிருக்கும். கெ இரத்த வெள்ளைக்கு கெச்சக்கா யிலையை பிடித்து சாறுபிழிந்து அறைபலம் எடுத்து அறை யாழாக்கு தயிரில் கலந்து காலையில் கொடுக்கவும். சிறுலவுங்கப்பட்டையை அறைத்து களஞ்சிக்காயளவு மாலையில் கொடுக்கவும். கடும்பத்தியம் இருக்கவும், இப்படி 3 அல்லது 5-நாள் கொடுக்கவும். விரைவாதத்திற்கு. கெச்சக்காய் பருப்பு 4 யெடுத்து கோழிமுட்டை வெள்ளை அம்பில் விட்டு அறைத்து வடைபோல் தட்டி ஒருபலம் சித்தாமணக்கெண்ணை அடி ப்பிலேற்றி மேற்படி வடையைப்போட்டு நன்றாய் சிவக்கச் சுட்டு யெடுத்து அதிமாலையில் அந்த வடையை தின்றுவிட்டு அதில் மிகுந்திருக்கும் எண்ணை யை குடித்து விடவும். 5-6-விசை பேதியாகும். இச்சாபத்தியம் இப்படி 3-நாள் கொடுக்கவும்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து மகரவாதசாந்திக்கு கூத்தன் குதம்பையிலையைப் பாலில் அறைத்துக்கலைக்கி யுட்கொண்டு வந்தால் குலையைப்பற்றிய ரோகமும்ஜன்னிபாதரோகமும் மகாவாதரோகமும் ஒழுக்கும் . பித்தத்தை விருத்தி செய்யும் கிரமப்படி யுப்போகித்தால் மண்டூரத் தைசெந்தூரிக்கும் . கூழைக்கிழங்கு . மேனியடும் வாய்க்கு மிருதுவாகு மாக்கியுண்டால் தானிருமல்வெப்பதிக தாகமிவை - - யேனிருக்கு மம்பேரிளங்கிழங்கு யாவருக்குமாமணப்பூங் கொம்பேகூழைக்கிழங்கைக் கூறு . கூழைக்கிழங்கை சமைத்து உண்டுவந்தால் தேகபுஷ்டியுண்டாகும் இரும ஸ்சுரம் தாகம் இவைகளைப் போக்கும் தின்பதற்கு இனிப்பாகவும் வாய்க்கு உண வாகவுமிருக்கும் . கெ இரத்த வெள்ளைக்கு கெச்சக்கா யிலையை பிடித்து சாறுபிழிந்து அறைபலம் எடுத்து அறை யாழாக்கு தயிரில் கலந்து காலையில் கொடுக்கவும் . சிறுலவுங்கப்பட்டையை அறைத்து களஞ்சிக்காயளவு மாலையில் கொடுக்கவும் . கடும்பத்தியம் இருக்கவும் இப்படி 3 அல்லது 5 - நாள் கொடுக்கவும் . விரைவாதத்திற்கு . கெச்சக்காய் பருப்பு 4 யெடுத்து கோழிமுட்டை வெள்ளை அம்பில் விட்டு அறைத்து வடைபோல் தட்டி ஒருபலம் சித்தாமணக்கெண்ணை அடி ப்பிலேற்றி மேற்படி வடையைப்போட்டு நன்றாய் சிவக்கச் சுட்டு யெடுத்து அதிமாலையில் அந்த வடையை தின்றுவிட்டு அதில் மிகுந்திருக்கும் எண்ணை யை குடித்து விடவும் . 5 - 6 - விசை பேதியாகும் . இச்சாபத்தியம் இப்படி 3 - நாள் கொடுக்கவும் .