மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து . செங்கருப்பான் கருங்கரப்பானுக்கு. -குண்டலாத்தியென்று வழங்கும் சங்கன் வேரை பசும்பாலில் அறைத் அருந்திவந்தால் தழுதணை சொரிதேமல் கிறந்தி செங்கரப்பான் கருங்காப்பாக சிறுசிறங்கு பெருஞ்சிரங்கு யாவும்திரும் காதில்யீப்புகுந்தால். குப்பை மேனியிலையில் கொஞ்சம் நீர்தெளித்துக் கசைக்கி காதி இரண்டு மூன்று துளிசாறு பிழிந்தால் ஈ செத்துவிழுந்துவிடும். இதுவுமது குப்பைமேனிச்சாறும் கோழியவரைச்சாறும் சமனாய்க் கலந்து காதில் ழிந்தால் ஈ சாகும் சிராப்பீனிசத்திற்கு. குப்பை மேனி ஆடுதீண்டாப்பாளை அளிஞ்சிமுள்ளி இவைகளின் சாதி வகைக்கு அறைப்படி நல்லென்ணை படி 2 இவைகளைக் கலைக்கி அடுப்பேற்ற மெழுகுபதமாய் காச்சிவடித்து தலை முழுகி வந்தால் சிராப்பீனிசம் தீரும். உட்குத்து புறவீச்சும்தீர. குப்பைமேனிசிறுபுள்ளடி பொன்னாவாரை இவைகள் ஓரளவாய் யென் த்து வேப்பம் விலையில் உப்பு போட்டு பிடித்துப்பிழிந்த சாறுவிட்டு அறைத்து ஒருவேளைக்கு புன்னைக் காயளவு ஒரு நாளைக்கு மூன்று தபா கொடுக்க நிவர் தியாகும், குடல் வாதத்திற்கு. குரிஞ்சானிலையை பிட்டவித்துப் பிழிந்த சாறு அரிக்கால்படி சுக்கு மிளகு உள்ளி சீரகம் கருகுவெந்தியம் வகைக்கு விராகரிடை 1. வெதுப்பி பொடித்துப் போட்டுக் கலைக்கி மூன்றுநாள் கொடுக்க சாந்தியாகும். பலரோகந்தீர குங்குமப்பூவை அரிக்கால்விராகரிடை யெடுத்து பால்விட்டரைத்து அரி க்கால்படி பசும்பாலில் கலந்து குடித்துவந்தால் அண்டவாதம் உச்சிவலி கண்ணி லுண்டாகும் பூ கபம்கால்வலி சூலைதாகம் மேகஜெலம் விந்து நஷ்டம் ஜலதோ ஷம் சுரம் செவிநோய் பித்தம் மதுமேகம் இவைதீரும் பெண்களின் கெற்படி திரரோகம் இதுகள் தீரும் நீடித்து சாப்பிடவேண்டியது. பேதிகட்ட குடசப்பாலை மரத்தின் பட்டையை பாலில் அரைத்து காலையில் குடிது தால் பேதியைக்கட்டும் நீரிழிவு வாதம் இவை சாந்தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து . செங்கருப்பான் கருங்கரப்பானுக்கு . - குண்டலாத்தியென்று வழங்கும் சங்கன் வேரை பசும்பாலில் அறைத் அருந்திவந்தால் தழுதணை சொரிதேமல் கிறந்தி செங்கரப்பான் கருங்காப்பாக சிறுசிறங்கு பெருஞ்சிரங்கு யாவும்திரும் காதில்யீப்புகுந்தால் . குப்பை மேனியிலையில் கொஞ்சம் நீர்தெளித்துக் கசைக்கி காதி இரண்டு மூன்று துளிசாறு பிழிந்தால் செத்துவிழுந்துவிடும் . இதுவுமது குப்பைமேனிச்சாறும் கோழியவரைச்சாறும் சமனாய்க் கலந்து காதில் ழிந்தால் சாகும் சிராப்பீனிசத்திற்கு . குப்பை மேனி ஆடுதீண்டாப்பாளை அளிஞ்சிமுள்ளி இவைகளின் சாதி வகைக்கு அறைப்படி நல்லென்ணை படி 2 இவைகளைக் கலைக்கி அடுப்பேற்ற மெழுகுபதமாய் காச்சிவடித்து தலை முழுகி வந்தால் சிராப்பீனிசம் தீரும் . உட்குத்து புறவீச்சும்தீர . குப்பைமேனிசிறுபுள்ளடி பொன்னாவாரை இவைகள் ஓரளவாய் யென் த்து வேப்பம் விலையில் உப்பு போட்டு பிடித்துப்பிழிந்த சாறுவிட்டு அறைத்து ஒருவேளைக்கு புன்னைக் காயளவு ஒரு நாளைக்கு மூன்று தபா கொடுக்க நிவர் தியாகும் குடல் வாதத்திற்கு . குரிஞ்சானிலையை பிட்டவித்துப் பிழிந்த சாறு அரிக்கால்படி சுக்கு மிளகு உள்ளி சீரகம் கருகுவெந்தியம் வகைக்கு விராகரிடை 1 . வெதுப்பி பொடித்துப் போட்டுக் கலைக்கி மூன்றுநாள் கொடுக்க சாந்தியாகும் . பலரோகந்தீர குங்குமப்பூவை அரிக்கால்விராகரிடை யெடுத்து பால்விட்டரைத்து அரி க்கால்படி பசும்பாலில் கலந்து குடித்துவந்தால் அண்டவாதம் உச்சிவலி கண்ணி லுண்டாகும் பூ கபம்கால்வலி சூலைதாகம் மேகஜெலம் விந்து நஷ்டம் ஜலதோ ஷம் சுரம் செவிநோய் பித்தம் மதுமேகம் இவைதீரும் பெண்களின் கெற்படி திரரோகம் இதுகள் தீரும் நீடித்து சாப்பிடவேண்டியது . பேதிகட்ட குடசப்பாலை மரத்தின் பட்டையை பாலில் அரைத்து காலையில் குடிது தால் பேதியைக்கட்டும் நீரிழிவு வாதம் இவை சாந்தியாகும் .