மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation - மூலிகை மர்ம்மம் 43 பொது. கிளுவை வேரையும் சமூலத்தையும் அனேக வியாதிகளுக்கெல்லாம் பித்தியர் உபயோகப்படுத்துவதுண்டு. சோகைக்கு . கீழாநெல்லி சமூலத்தை பாலில் அறைத்துப் பாலில் கலைக்கி யுண்டுவந்தா சோகை காமாலை பாண்டு உடல் வெளுப்பு வாதபித்த கிரிச்சினம் இவை ம் இரத்தம் உபரியாகும் கண்குளிரும். சாம்பல் தின்கிற குழந்தைகட்கு கீழா நெல்லிவேர் விராகநிடை 1. கடுக்காய்தோல் விராகநிடை 2. மிள விராகநிடை 3. புளித்த மோரில் அறைத்துக் கலைக்கி மூன்று நாள்வார்க்க மரு டி சாம்பல் மண் இவைகள் தின்னாது. புறவீச்சு தீர. கீழாநெல்லிச்சாறு கிலுகிலுப்பைச் சாறு தேன் முலைப்பால் வகைக்கு பம் அறைவெள்ளுள்ளி காந்தம் சுக்குவகைக்கு விராகனிடை 1 இவைகளை றைத்து யாவும் ஒன்றாய்க்கலந்துக் கொடுக்க நிவர்த்தியாகும். இரத்தம் போல் நீர்யிரங்குவதற்கு கீழானெல்லி சமூலம் ஒருபிடி சீரகம் விராகநிடை 1. இவை அறைத்து பருமைத்தயிரிற்கலைக்கி கொடுக்கவும் இப்படி 3 நாள் கொடுக்கத் தீரும். பித்தசோகை வீக்கத்திற்கு.. கீழாநெல்லி மூன்று பங்கும் ஈருள்ளி ஒருபங்கும் சேர்த்திடித்து சாறு ழிந்து கால்படி வீதம் மூன்று நாள் கொடுக்க நிவர்த்தியாகும். -- - எலிகடிக்கு குளப்பாலையிலையை ஆவின்பாலில் அரைத்து உண்டுவந்தால் யெலிகடி விஷகரப்பான் உடல் சுரப்பு கால்சுரப்பு சர்வவிஷ வீக்கம் இதுக்கள் தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation - மூலிகை மர்ம்மம் 43 பொது . கிளுவை வேரையும் சமூலத்தையும் அனேக வியாதிகளுக்கெல்லாம் பித்தியர் உபயோகப்படுத்துவதுண்டு . சோகைக்கு . கீழாநெல்லி சமூலத்தை பாலில் அறைத்துப் பாலில் கலைக்கி யுண்டுவந்தா சோகை காமாலை பாண்டு உடல் வெளுப்பு வாதபித்த கிரிச்சினம் இவை ம் இரத்தம் உபரியாகும் கண்குளிரும் . சாம்பல் தின்கிற குழந்தைகட்கு கீழா நெல்லிவேர் விராகநிடை 1 . கடுக்காய்தோல் விராகநிடை 2 . மிள விராகநிடை 3 . புளித்த மோரில் அறைத்துக் கலைக்கி மூன்று நாள்வார்க்க மரு டி சாம்பல் மண் இவைகள் தின்னாது . புறவீச்சு தீர . கீழாநெல்லிச்சாறு கிலுகிலுப்பைச் சாறு தேன் முலைப்பால் வகைக்கு பம் அறைவெள்ளுள்ளி காந்தம் சுக்குவகைக்கு விராகனிடை 1 இவைகளை றைத்து யாவும் ஒன்றாய்க்கலந்துக் கொடுக்க நிவர்த்தியாகும் . இரத்தம் போல் நீர்யிரங்குவதற்கு கீழானெல்லி சமூலம் ஒருபிடி சீரகம் விராகநிடை 1 . இவை அறைத்து பருமைத்தயிரிற்கலைக்கி கொடுக்கவும் இப்படி 3 நாள் கொடுக்கத் தீரும் . பித்தசோகை வீக்கத்திற்கு . . கீழாநெல்லி மூன்று பங்கும் ஈருள்ளி ஒருபங்கும் சேர்த்திடித்து சாறு ழிந்து கால்படி வீதம் மூன்று நாள் கொடுக்க நிவர்த்தியாகும் . - - - எலிகடிக்கு குளப்பாலையிலையை ஆவின்பாலில் அரைத்து உண்டுவந்தால் யெலிகடி விஷகரப்பான் உடல் சுரப்பு கால்சுரப்பு சர்வவிஷ வீக்கம் இதுக்கள் தீரும் .