மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்ம ம். 39 கா அதிசாரத்திற்கு காட்டாத்தி அமூலத்தைபாலில் அலாத்காலில்கலாகி உட்கொள்ளவு இப்படி அந்திசந்தி மூன்று நாள் கொள்ள அதிசாரம் மந்தம் காசம் இவை சா யொகும். பேதிக்கு. காட்டாமணக்கன் முத்தின்பருப்பை மிதமாயெடுத்து பால்விட்டரைத் பாலில் கொடுக்க பேதியாகும். ஆனால்சில உடம்புக்கு ஆகாது. பாண்டுசோகைக்கு. காட்டாமணக்கன்வேரை பாலில் அறைத்து பாலில் கலக்கித் தேகத்திற் தக்கபடியுண்டுவந்தால் பாண்டுசோகை காமாலை வீக்கம் இவைசாந்தியாகும். சகலமூலத்திற்கும் பொதுப்பிரயோகம் காட்டுக்கருணை கரிக்கருணை பிரண்டை மருள்கிழங்கு இவைகள் வகை தப்பலம் 1-உலர்த்தி சூரணித்து வேளைக்கு கொட்டைப் பாக்களவு எடுத்து தனில் குழைத்து தின்று வந்தால் சர்வமூலமும் சாந்தியாகும் இச்சாபத்தியம். மலைக்காம்பு ரிணத்திற்கு. காசுக்கட்டி 2-ராகநிடை எடுத்துப்பொடித்து நாலுதிராம் தண்ணீரை ன்றாய் கொதிக்கவைத்திரச்கி அதில்போட்டு ஆரவைத்து எடுத்துக் கொள்ள ம் அடிக்கடி முலைக்காம்புகளில் ரிணம் உண்டாகும் பெண்கள் கெற்பமாயிருக் ம்போது பிரசவிக்கிறதற்கு இரண்டு மாதம் இருக்கும்போது தினந்தோரும் மற்படி தண்ணியைத்தொட்டு காம்புகளில் தடவி வந்தால் குழந்தை பிறந்து பா குடிக்கும் சமயத்தில் ரிணம் உண்டாகாது. பழயபுண்களுக்கு. காசுக்கட்டியைமுன்போல் பொடி செய்து கொதிக்கிரதண்ணியிற் போ இக்கலைக்கி ஆரவைத்து மிகுந்தநாற்றமும் பழுப்புநிரமாயும் உள்ள ஆராதபுண் ள் ரிணங்களை காலைமாலை மேற்படி தண்ணியால் கழிகிக்கொண்டுவந்தால் கு மாகும். வயற்றுப்போக்குக்கு. காசுக்கட்டியைப் பொடித்து 5-அல்லது 7-குண்டுமணியிடை எடுத்து தனிலாவது வெல்லத்திலாவது மத்தித்துக்கொடுத்தால் வயற்றுப்போககு நிவ த்தியாகும் வயற்றுப்போக்கு கண்டிருக்கும்போது சுபமில்லாதிருந்தால் மேற் டி. சிரிச்சைசெய்யவேண்டும் சுரமிருந்தால் பட்டது.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்ம ம் . 39 கா அதிசாரத்திற்கு காட்டாத்தி அமூலத்தைபாலில் அலாத்காலில்கலாகி உட்கொள்ளவு இப்படி அந்திசந்தி மூன்று நாள் கொள்ள அதிசாரம் மந்தம் காசம் இவை சா யொகும் . பேதிக்கு . காட்டாமணக்கன் முத்தின்பருப்பை மிதமாயெடுத்து பால்விட்டரைத் பாலில் கொடுக்க பேதியாகும் . ஆனால்சில உடம்புக்கு ஆகாது . பாண்டுசோகைக்கு . காட்டாமணக்கன்வேரை பாலில் அறைத்து பாலில் கலக்கித் தேகத்திற் தக்கபடியுண்டுவந்தால் பாண்டுசோகை காமாலை வீக்கம் இவைசாந்தியாகும் . சகலமூலத்திற்கும் பொதுப்பிரயோகம் காட்டுக்கருணை கரிக்கருணை பிரண்டை மருள்கிழங்கு இவைகள் வகை தப்பலம் 1 - உலர்த்தி சூரணித்து வேளைக்கு கொட்டைப் பாக்களவு எடுத்து தனில் குழைத்து தின்று வந்தால் சர்வமூலமும் சாந்தியாகும் இச்சாபத்தியம் . மலைக்காம்பு ரிணத்திற்கு . காசுக்கட்டி 2 - ராகநிடை எடுத்துப்பொடித்து நாலுதிராம் தண்ணீரை ன்றாய் கொதிக்கவைத்திரச்கி அதில்போட்டு ஆரவைத்து எடுத்துக் கொள்ள ம் அடிக்கடி முலைக்காம்புகளில் ரிணம் உண்டாகும் பெண்கள் கெற்பமாயிருக் ம்போது பிரசவிக்கிறதற்கு இரண்டு மாதம் இருக்கும்போது தினந்தோரும் மற்படி தண்ணியைத்தொட்டு காம்புகளில் தடவி வந்தால் குழந்தை பிறந்து பா குடிக்கும் சமயத்தில் ரிணம் உண்டாகாது . பழயபுண்களுக்கு . காசுக்கட்டியைமுன்போல் பொடி செய்து கொதிக்கிரதண்ணியிற் போ இக்கலைக்கி ஆரவைத்து மிகுந்தநாற்றமும் பழுப்புநிரமாயும் உள்ள ஆராதபுண் ள் ரிணங்களை காலைமாலை மேற்படி தண்ணியால் கழிகிக்கொண்டுவந்தால் கு மாகும் . வயற்றுப்போக்குக்கு . காசுக்கட்டியைப் பொடித்து 5 - அல்லது 7 - குண்டுமணியிடை எடுத்து தனிலாவது வெல்லத்திலாவது மத்தித்துக்கொடுத்தால் வயற்றுப்போககு நிவ த்தியாகும் வயற்றுப்போக்கு கண்டிருக்கும்போது சுபமில்லாதிருந்தால் மேற் டி . சிரிச்சைசெய்யவேண்டும் சுரமிருந்தால் பட்டது .