மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 38 உயிரெழுத்து கிடமுணடாக. கல்ல திக்கொழுந்தைபாலில் அறைத்து கலைக்கி இருவேளையும் உட் கொண்டுவந்தால் மனது கடப்படும் அசதிநீங்கும் தாதுக்கட்டும். பசயுண்டாக. களாக்காயுடன் இஞ்சிவேர் இவைகளைக்கூட்டி வடகம் அல்லது ஊரு காய் செய்துவைத்துக்கொண்டு உண்டியுடன் அருந்திவந்தால் அரோசகம் ரத்த பித்தம் காதுவிடாய் தாகம் பித்த ஒக்காளம் இவை நீங்கும் பசியுண்டாகும் ஆ னால் சுரரோகிகட்டு ஆகாது. திரிதோஷமும் தீர கலவைக்கீரையை மிளகு முதலிய காரசாரத்துடன் உபயோகித்தால் பி த்தம் மலக்கட்டு குடல்வாதம் அரோசிகம் முக்கல் ரோகம் இவை தீரும் அபா னவாய்வு சுத்தியாகும் பசிதீபனமுண்டாகும் திருவோஷமும் நீக்கும் பத்தியத் திற்கும் ஆகும். பெண்கள் வயற்று அழுக்குதள்ளும். சர்வ சூட்டுக் கும். கலியாணப்பூசினிக்காய் வடகம் செய்தாவது காரசாரத்துடன் சமைத் து உண்டியுடனாவது அடுத்தடுத்து உட்கொண் வெந்தால் உள்ளனல் உட்சுரம் வெட்டைசூடு நீர்க்கட்டு இவைதணியும் வாய்வகண்டாகும் இதை லேகியபாக மாய் செய்து அருந்தினால் சர்வவாய்வும் சூடும் தனது உடம்டை புஷ்டியாக்கும். இந்தலேகியம் செய்யும் முறையை (பார்வதி பரணியத்தில்) பார்த்துக்கொள்ளவும் மதுமேக்சாந்தி. கருங்காலி வேரின்பட்டையைக் கொண்டுவந்து பாலில் அறைத்துக்கலை க்கியாவது ஷை பட்டையை இடித்து வஸ்திரகாயம் செய்து சீனிகலந்து திரு கடிபிரமாணம் இருபோதும் தின்று வந்தால் மதுமேகம் சாந்தியாகும். தேகபலத்திற்கு கல்தாமரையை பாலில் அறைத்துக்கலைச்சி உட்கொண்டுவந்தால் வீரி யவிருத்தியும் தேகபலமும் உண்டாகும் குட்டவியாதியுள்ளவர்க்கு ஆகாது. வாந்தி நிருத்த . கலைமான் கொம்பு திப்பிலி அதிவிடையம் இவைகளை சமனாக எடுத்து ப்பொடித்து வஸ்திரகாயம் செய்து கடிகைப்பிரமாணம் எடுத்து தேனில் குழை த்துக்கொடுக்கவும்.
Digital collection of Tamil Heritage Foundation 38 உயிரெழுத்து கிடமுணடாக . கல்ல திக்கொழுந்தைபாலில் அறைத்து கலைக்கி இருவேளையும் உட் கொண்டுவந்தால் மனது கடப்படும் அசதிநீங்கும் தாதுக்கட்டும் . பசயுண்டாக . களாக்காயுடன் இஞ்சிவேர் இவைகளைக்கூட்டி வடகம் அல்லது ஊரு காய் செய்துவைத்துக்கொண்டு உண்டியுடன் அருந்திவந்தால் அரோசகம் ரத்த பித்தம் காதுவிடாய் தாகம் பித்த ஒக்காளம் இவை நீங்கும் பசியுண்டாகும் னால் சுரரோகிகட்டு ஆகாது . திரிதோஷமும் தீர கலவைக்கீரையை மிளகு முதலிய காரசாரத்துடன் உபயோகித்தால் பி த்தம் மலக்கட்டு குடல்வாதம் அரோசிகம் முக்கல் ரோகம் இவை தீரும் அபா னவாய்வு சுத்தியாகும் பசிதீபனமுண்டாகும் திருவோஷமும் நீக்கும் பத்தியத் திற்கும் ஆகும் . பெண்கள் வயற்று அழுக்குதள்ளும் . சர்வ சூட்டுக் கும் . கலியாணப்பூசினிக்காய் வடகம் செய்தாவது காரசாரத்துடன் சமைத் து உண்டியுடனாவது அடுத்தடுத்து உட்கொண் வெந்தால் உள்ளனல் உட்சுரம் வெட்டைசூடு நீர்க்கட்டு இவைதணியும் வாய்வகண்டாகும் இதை லேகியபாக மாய் செய்து அருந்தினால் சர்வவாய்வும் சூடும் தனது உடம்டை புஷ்டியாக்கும் . இந்தலேகியம் செய்யும் முறையை ( பார்வதி பரணியத்தில் ) பார்த்துக்கொள்ளவும் மதுமேக்சாந்தி . கருங்காலி வேரின்பட்டையைக் கொண்டுவந்து பாலில் அறைத்துக்கலை க்கியாவது ஷை பட்டையை இடித்து வஸ்திரகாயம் செய்து சீனிகலந்து திரு கடிபிரமாணம் இருபோதும் தின்று வந்தால் மதுமேகம் சாந்தியாகும் . தேகபலத்திற்கு கல்தாமரையை பாலில் அறைத்துக்கலைச்சி உட்கொண்டுவந்தால் வீரி யவிருத்தியும் தேகபலமும் உண்டாகும் குட்டவியாதியுள்ளவர்க்கு ஆகாது . வாந்தி நிருத்த . கலைமான் கொம்பு திப்பிலி அதிவிடையம் இவைகளை சமனாக எடுத்து ப்பொடித்து வஸ்திரகாயம் செய்து கடிகைப்பிரமாணம் எடுத்து தேனில் குழை த்துக்கொடுக்கவும் .