மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation சிவா மஜெயம். ல உயிரெழுத்து மூலிகை மர்ம்மம் -- - சித்தர் மூலிகைச் செய்தொழி லோதிட அத்தி முகத்த நருங்கழல் போற்றுவாம். மால் மருகன் துதி. சித்தரொடு நேராய்ச் சிரித்தே விளையாடித் தத்தமது வல்லமையைத் தானுரைத்த பத்திரியாம் மூலிகையின் போக்கை முழுது மினிதுரைக்க மாலின் மருகன் றுணை. சித்தர் துதி கற்றாலும் ஞானக் கருத்தரிந் தோர்கள் கமலபதம் பெற்றாலும் சித்திப் பேரின்பக்கல்வி பிரவாமுத்தி வைத்தாலும் வெற்றி மருவியவர் பதம் வணங்கவும்யான் சித்தாதிசித்தர் பதினெண்மர் தந்த திரவியமே. கதிரவன்னொளி காட்டு முலகெலாம் பதினெண் சித்தர்கட் பரவி வாழ்கவே. ------- --- --- ---
Digital collection of Tamil Heritage Foundation சிவா மஜெயம் . உயிரெழுத்து மூலிகை மர்ம்மம் - - - சித்தர் மூலிகைச் செய்தொழி லோதிட அத்தி முகத்த நருங்கழல் போற்றுவாம் . மால் மருகன் துதி . சித்தரொடு நேராய்ச் சிரித்தே விளையாடித் தத்தமது வல்லமையைத் தானுரைத்த பத்திரியாம் மூலிகையின் போக்கை முழுது மினிதுரைக்க மாலின் மருகன் றுணை . சித்தர் துதி கற்றாலும் ஞானக் கருத்தரிந் தோர்கள் கமலபதம் பெற்றாலும் சித்திப் பேரின்பக்கல்வி பிரவாமுத்தி வைத்தாலும் வெற்றி மருவியவர் பதம் வணங்கவும்யான் சித்தாதிசித்தர் பதினெண்மர் தந்த திரவியமே . கதிரவன்னொளி காட்டு முலகெலாம் பதினெண் சித்தர்கட் பரவி வாழ்கவே . - - - - - - - - - - - - - - - -